Saturday, October 1, 2011

Daily news letter 01-10-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam - உலக முதியோர்கள் தினம்.

இன்னும் சில தினங்களில் 1000மாவது குறளுடன், ஒராயிரம் செய்திமடலை நெருங்கும் "தினம் ஒரு குறள்" செய்தி மடல் பற்றிய  உங்கள் எண்ணங்களை avvaitamilsangam@gmail.com க்கு எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். இச் செய்திமடலின் தொகுப்புக்களை http://atsnoida.blogspot.com  எனும் தளத்தில் காணலாம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

 

புரட்டாசி , ௧௪ (14), சனி , திருவள்ளுவராண்டு 2042

அன்பு என்ற மொழியை வாய் பேசாதாரும் பேச முடியும்; காது கேளாதாரும் கேட்க முடியும்.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் தினமணி

குஜராத் மாநில ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் கைது தினமலர்

பிறந்த நாள் பரிசு வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு தினமணி

குறள் எண்:   993

பொருட்பால் குடியியல் பண்புடைமை

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

பொருள்:உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்..

 Explanation: Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.

சென்னையில் இருந்து புறப்படும் 13 கிங்பிஷர் விமானங்கள் ரத்து தினத் தந்தி

 ஹசன் அலி ஜாமின் ரத்து தினமலர்

மாநில உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் மாற்றம் ... தினத் தந்தி

 அடுத்த பயணம் கிளம்பியாச்சு., ஜனாதிபதி - சுவிஸ் மற்றும் ...  தினமலர்

மின்னல் தாக்கியதில் தஞ்சை பெரிய கோவில் சுவர் சேதம்  தினத் தந்தி 

மின்னல் தாக்கி தஞ்சை பெரிய கோவில் சுவர் சேதம் அடைந்தது. உலக பிரசித்திப்பெற்ற சுற்றுலாத்தலங்களில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பெருவுடையார் கோவிலும் ஒன்று. ...

பதில் மனு தாக்கல் செய்ய ஆ.ராசா வக்கீல் மறுப்பு

தினத் தந்தி - 2 மணிநேரம் முன்பு‎

ஸ்பெக்ட்ரம் வழக்கில் புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய இருப்பதாக சி.பி.ஐ. கூறி இருப்பது பற்றி பதில் மனு தாக்கல் செய்யப் போவது இல்லை என்று தனிக்கோர்ட்டில் ஆ. ...

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

==============================================

விஜய தசமி முதல் நொய்டா செக்டர் 93 ல் உள்ள  "பவானி  பிரசன்னாலயா"  வில், இசை மற்றும் நடன பிரிவுகளின் புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பள்ளியில் சேர விரும்புவோர்  9999055577 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இப்பள்ளி பற்றிய விவரங்கள்  www.bhavanisprasannalaya.in  வலைதளத்தில்.

உங்களுக்குத் தெரியுமா

இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் மிகப் பெரும்பாலானாவை பெரும் நான்கு பாம்புகள் எனப்படும் இந்திய நாகம், கட்டு விரியன், சுருட்டைப் பாம்பு மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

 

அபராதத்தில் இருந்து சச்சினுக்கு விலக்கு  தினமணி

 மும்பை - கோப்ராஸ் போட்டி: மழையால் கைவிடப்பட்டது தினமணி

 நிப்டி மீண்டும் 5000 தாண்டியது சென்செக்ஸ் 252 புள்ளி உயர்வு தினகரன் 

மும்பை : உணவு பணவீக்கம் உயர்ந்ததாக தகவல் வெளியான போதிலும், இந்திய பங்குச் சந்தைகள் நேற்று உயர்வில் முடிந்தன. சென்செக்ஸ் 252 புள்ளிகள் உயர்ந்து 16698லும், நிப்டி 69 புள்ளிகள் ...

.என்னால் முடியும்

இன்று முதியோர்கள் தினம். எனவே என்னை இந்நிலையில் நிறுத்தி, நாளை நான் முதியோரானால் என் தேவைகள் என்ன என்பதை உணர்ந்து, இன்று என்னை சார்ந்திருக்கும் முதியோருக்கு இத் தேவைகள் பூர்த்தியாக உள்ளதா? என அலசி குறைகளை நிவர்த்தி செய்வேன்.

ரசிகப்ரியா, ரோகினி ( தில்லி) வழங்கும் "நவராத்திரி இசை விழா" 28-9-11  முதல்  5-10-11 வரை . விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

===============================================

நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

===============================================

ஹம்சினி -  கர்நாடக இசை மற்றும் பரத நாட்டிய நடன மையம், தில்லி  வழங்கும் நவராத்திரி இசை / நாட்டிய விழா. 2/10& 3/10-2011. மேலும் விவரங்களுக்கு  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 

 

No comments: