Wednesday, January 9, 2008

Let Tamizh culture Florish

நொய்டாவில் ஒரு புதிய சங்கம் தொடங்கி உள்ளது மிகவும் சந்தோஷமான செய்தி. இந்த சங்கம் மூலமாக நொய்டா வாழ் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழ் பூஜை/பண்டிகை பற்றிய செய்திகள் கிடைக்கும் என நம்புகிறோம்.

மிக்க உபயோகமான சமையல் குறிப்புகள் கொண்ட இணையத்தளம்.http://www.arusuvai.com தமிழிலே குறிப்புகளை காணலாம்.

எல்லா வகையான, குறிப்பாக செட்டிநாடு சமையல், பிராமண சமையல், இஸ்லாமிய சமையல், கிராமத்து சமையல் என பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான குறிப்புகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் குறிப்பை எளிதில் கிடைக்கப் பெறுவதற்கு வசதியாக அனைத்தும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. யாவரும் எளிதாக சமைக்கும் வண்ணம், படிப்படியான செய்முறை விளக்கப்படங்களுடன் கூடிய நூற்றுக்கணக்கான குறிப்புகள்.. தெளிவானப் படங்களுடன் தினமும் ஒரு புது குறிப்பு.. நீங்கள் எளிதாய் சமையல் கற்றுக்கொள்ள, அனுபவம் வாய்ந்த இல்லத்தரசிகள் உங்களுக்கு உதவும் இணையத்தளம் இது... http://www.arusuvai.com

Tuesday, January 8, 2008

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....

நண்பர்களே!
அவ்வை தமிழ் சங்கத்தை பலப்படுத்தும் எண்ணங்களை வரவேற்கின்றோம். தமிழிலே உங்கள் எண்ணங்களை எழுத

1. Open a new blog to be created.

2. goto http://www.google.com/transliterate/indic/Tamil for creating tamil text.- Type a word and hit space to get it in Tamil.

3. Copy the text and paste it in your blogs.

தமிழில் உரையாடுவோம்.