Monday, September 26, 2011

Daily news letter 20-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam



 அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024X768 resolution

புரட்டாசி , ௩ (3), செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042

உன் வாழ்க்கையில் நீ வேண்டுவதெல்லாம் கிடைக்க வேண்டுமா? ஒரே வழி – மற்றவர்கள் எதை அடைய விரும்புகிறார்களே அதை அவர்கள் அடைய நீ உதவி செய்.  ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்)

திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு- கருணாநிதி  தட்ஸ்தமிழ்

சுரங்க ஊழலில் கைதான ஜனார்தன ரெட்டிக்கு அக்.3 வரை காவல் தினகரன்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: மறு ஆய்வு மனு இன்று விசாரணை ஆறாம்திணை

குறள் எண்: 983

பொருட்பால் குடியியல் சான்றாண்மை

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

பொருள்:மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.

 Explanation: Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.

பிசிசிஐ தலைவராக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்பு தினமணி

ஐபிஎல் டி20ல் இருந்து கொச்சி அணி அதிரடி நீக்கம் தினகரன்

லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டில் திடீர் ராஜினாமா! Inneram.com

குஜராத் காங்கிரஸ் தலைவரின் உண்ணாவிரதம் நிறைவு தினமணி

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - 8 பேர் பலி வெப்துனியா

கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் குறித்து ஜெ.வுடன் பிரதமர் ... தட்ஸ்தமிழ் 

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் விவாதித்தார். பின்னர் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த ...

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி

வெப்துனியா 

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்றில் பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் ஆக்லாந்து அணியை தோற்கடித்தது. ...

நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா

கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்றவனே கருவூரை தலைநகராகக் கொன்டு ஆண்ட முதல் சேர மன்னன் ஆவான்.

மாட்டிக்கொண்ட இத்தாலி பிரதமர்! வெப்துனியா

டிராவை நோக்கி இலங்கை - ஆஸ்திரேலியா டெஸ்ட் தினமணி

 சென்செக்ஸ் 109; நிப்டி 36 புள்ளிகள் உயர்வு  வெப்துனியா 

இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் அதிகரித்து காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 109.48 புள்ளிகள் உயர்ந்து 16854.83 புள்ளிகளாக காணப்படுகிறது. ...

என்னால் முடியும்

வாரம் ஒருநாளாவது வீட்டு வேளைகளில் பங்கேற்று உதவிகள்புரிவேன்.

ஸ்ரீ உத்தர இந்திரபிரஸ்த வைதீக சாமாஜம்  நடத்தும் நவராத்திரி மகாஉத்சவம். 28-9-11 முதல் 6-10-11 வரை. சண்டி பாராயணம், மகா சண்டி ஹோமம் ஆகியன இடம் பெரும்.

இடம்:ஆதி சங்கராச்சார்யா திருக்கோவில், செக்டர் 42,நொய்டா.  விவரங்களுக்கு v.சோமாஸ்கந்த சாஸ்திரிகள் - 9810485446

VOLUNTERS REQUIRED

Kinchitkaram Trust chennai is organising a seven day Srimad Bagavata Saptaham at Brindavan from 8th October About 2000 persons are coming from various parts of southern India and reaching on 8th early morning (Saturday)

They have requested for some volunteers for one day 7th eve/8th morn at Brindavan – only for the limited role of taking the yatris to respective allotted accommodation in different choultries ( to coordinate with B drivers-choultry managers- yatris due to languange trouble and locational issues)

Accommodation for one night + incidental expenses will be paid. Those interested to volunteer may contact Shri TES Varadhan at  yesvee@sify.com

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 


No comments: