அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024X768 resolution | ||
புரட்டாசி , ௫ (5), வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 | ||
ஒரு வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்வது, அர்ப்பணிப்பு. முடியாது என்று மற்றவர் நினைக்கும் வேலையை முடியும் என்ற நம்பிக்கையுடன் முடித்துக் காட்டுவது, நேர்த்தியான பணி. ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்) | ||
ஜனார்த்தன ரெட்டி, அவரது கூட்டாளிகளுக்கு 200 லாக்கர்கள் சி.பி.ஐ ... தினத் தந்தி நிலநடுக்கம்: சிக்கிமில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு வெப்துனியா பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை: அத்வானி வெளிப்படை தினமலர் | குறள் எண்: 985பொருட்பால் – குடியியல் – சான்றாண்மைஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் பொருள்:ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும். Explanation: Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes. | |
வவுனியா அகதிகள் முகாமை மூட இலங்கை அரசு முடிவு! Inneram.com என்னை மன்னித்து விடுங்கள்: ஹசாரேவுக்கு திவாரி கடிதம் நியூஇந்தியாநியூஸ் சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம் தினமலர் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ... தினத் தந்தி | முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு வெப்துனியா முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற பகுதிகளில் வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று மாநில ... ஐ.நா.வில் என்னதான் செய்யப் போகிறார் பிரதமர்? தினமணி பிராங்க்பர்ட், செப்.21: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மூன்றாண்டுகளுக்குப் பிறகு செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் இம்முறை பலவீனமான நிலையில்தான் ... | |
நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். | தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய பழமையான காதணி வகைகளுள் ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலனாகும்.இது பாப்படம் அல்லது பாம்படம் என்றும் அழைக்கப்படுகிறது. இதை அணிவதற்கு பெண்கள் குறிப்பிட்ட காலம் காது வளர்க்க வேண்டும்.
| |
டெஸ்ட் போட்டிகளில் அனுபவ வீரர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் தினகரன் சாம்பியன்ஸ் லீக் தகுதி சுற்று: லீசெஸ்டர்ஷைர் அணி வெளியேற்றம் தினத் தந்தி
| நக்சலைட்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்: ப.சிதம்பரம் நியூஇந்தியாநியூஸ்நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும். அதே சமயம் கொள்கைகள் மற்றும் ஆயுதங்களை விட வேண்டிய அவசியமில்லை என ப. சிதம்பரம் கூறியுள்ளார். ... | |
என்னால் முடியும் புதிதாக எவ்வொரு வாழ்க்கை முன்னேற்றத் தீர்மானமும் எடுக்க மாட்டேன். இதுவரை எடுத்ததை எல்லாம் பட்டியலிட்டு நிறைவேற்றாததை. நிறைவேற்ற முயல்வேன். | ஸ்ரீ உத்தர இந்திரபிரஸ்த வைதீக சாமாஜம் நடத்தும் நவராத்திரி மகாஉத்சவம். 28-9-11 முதல் 6-10-11 வரை. சண்டி பாராயணம், மகா சண்டி ஹோமம் ஆகியன இடம் பெரும். இடம்:ஆதி சங்கராச்சார்யா திருக்கோவில், செக்டர் 42,நொய்டா. விவரங்களுக்கு v.சோமாஸ்கந்த சாஸ்திரிகள் - 9810485446 | |
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment