Thursday, October 13, 2011

Daily News letter 13-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முகநூல் தளம்  http://www.facebook.com/#!/AVVAITAMILSANGAM

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

புரட்டாசி , ௨௬ (26), வியாழன் , திருவள்ளுவராண்டு 2042

மற்றவர்களின் செயல்களில் நான் அதிருப்தி அடையும் பொழுது நான் மகிழ்ச்சியை இழக்கிறேன். ஆனால், என்னுடைய செயல்களில் அதிருப்தி அடைந்தால் நான் வளர்கிறேன் என்று பொருள் -  எண்ணத் துளிகள் – தொகுப்பு:பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1003 பொருட்பால் குடியியல் நன்றியில்செல்வம்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

Translation:

Who lust to heap up wealth, but glory hold not dear,
It burthens earth when on the stage of being they appear.

பொருள்: மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.

 Explanation:A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.

மூத்த வழக்கறிஞர் பிராந்த் பூஷணை சரமாரியாக தாக்கிய 2 இளைஞர்கள் தின பூமி

சங்கரராமன் கொலை வழக்கில் ரவுடிகள் மிரட்டியதால் முரண் சாட்சி ... தினத் தந்தி

அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோருக்கு கோர்ட்டு நோட்டீசு தினத் தந்தி

லண்டனில் கைது செய்யப்பட்ட தாவூத் கூட்டாளியை கொண்டு வர நடவடிக்கை தினகரன்

திருச்சி மேற்கு தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு தினத் தந்தி

 

ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரிப்பு தினகரன்  

புதுடெல்லி: செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 36.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.21 லட்சம் கோடியானது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக ...

பங்குச் சந்தை புள்ளிகள் உயர்ந்தன தினமணி 

மும்பை,அக்.12: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை பங்குகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் நல்ல லாபம் ஈட்டியிருப்பதாகத் தகவல்கள் ...

உங்களுக்குத் தெரியுமா

தமிழகத்தில் நாட்டுப்புறப்பாடலாய் புகழ் பெற்ற நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற பாடலைப் பாடியவர் கடுவெளிச் சித்தர்.

Bharatanatyam Arangetram

Ms.Sapna Attavar Disciple of Guru Smt. Kanaka Sudhakar

at 6.15 pm on Sunday, 23 October 2011

at Delhi Karnataka Sangha Auditorium, Moti Bagh, New Delhi

Guests of Honour : Sr. Marina John, Principal Jesus & Mary College New Delhi

Accomadation Wanted

Looking for a one bedroom / two bed room rented accomadation near sector 59 area. Would like to shift from November 2nd week.

Please send your recommenations to vickrampermal@yahoo.co.in or at 0-9443117229

என்னால் முடியும்

எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் பற்றி தினமும் சில  நிமிடம் யோசிப்பேன். இந்த சில நிமிடங்கள், என் வாழ்வில் தொடர்ந்து மகிழ்ச்சியைத் தரக்கூடிய நன்மை தரும் செயல்களை  தேர்ந்தடுக்க என் மனதை ஒருநிலைப்படுத்த வழி வகுக்கும்.  

கடற்கரை கூடைப்பந்து இந்தியாவுக்கு தங்கம் தினகரன்

இளம் வீரர்களுக்கு உதவுவேன் தினகரன்

 காமன்வெல்த் பளுதூக்குதல் இந்தியா தொடர்ந்து பதக்கம் குவிப்பு தினத் தந்தி 

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் நடந்து வருகிறது. இதன் முதல் நாளில் இந்தியா 6 தங்கம் உள்பட 15 பதக்கம் வென்று இருந்தது.

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

Wednesday, October 12, 2011

Daily News letter 12-10-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam.

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முகநூல் தளம்  http://www.facebook.com/#!/AVVAITAMILSANGAM . நீங்கள் எங்கள் நண்பராகிவிட்டீர்களா?

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Avvai Tamil Sangam & Charitable Society ( Regd)

புரட்டாசி , ௨௫  (25), புதன், திருவள்ளுவராண்டு 2042

ஒரே வேலையை முன் தினம் செய்ததைவிட மறுநாள் இன்னும் சிறப்பாக செய்தால் அதுதான் தனித்திறன் (Quality) -  எண்ணத் துளிகள் – தொகுப்பு:பா. ஸ்ரீநிவாசன்.

குறள் எண்: 1002  பொருட்பால் குடியியல் நன்றியில்செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

Translation:

Who fills his house with ample store, enjoying none,
Is dead. Nought with the useless heap is done.

பொருள்: அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?.

 Explanation:He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).

உத்தரபிரதேசத்தில் குடிசை வீட்டுக்கு சென்ற ராகுல்காந்தி ...தினத் தந்தி

கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதில் எமக்கு ஆட்சேபணை இல்லை : சிபிஐ 4தமிழ்மீடியா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தேவை இல்லை சுப்ரீம் ...தினத் தந்தி

மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப்பிரிவும் பாய்கிறது!தின பூமி

இரண்டாம் நாளில் அத்வானியின் யாத்திரை தினமலர் 

 

மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப்பிரிவும் பாய்கிறது! தின பூமி 

புது டெல்லி,அக். - 12 - மாறன் சகோதரர்கள் மீது ஏர்செல், மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலாநிதி மாறன், தயாநிதி ...

மாநில கட்சிகளுக்கு அங்கீகாரம் : குரேஷி தினமலர் 

புதுடில்லி: மாநிலகட்சிகள் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெறுவதில் இருந்து வந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் ...

உங்களுக்குத் தெரியுமா

யொகான் பிலிப் பப்ரிசியஸ் தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசனநடை தமிழ் நூலாகும்.

Bharatanatyam Arangetram

Ms.Sapna Attavar Disciple of Guru Smt. Kanaka Sudhakar

at 6.15 pm on Sunday, 23 October 2011

at Delhi Karnataka Sangha Auditorium, Moti Bagh, New Delhi

Guests of Honour : Sr. Marina John, Principal Jesus & Mary College New Delhi

Accomadation Wanted

Looking for a one bedroom / two bed room rented accomadation near sector 59 area. Would like to shift from November 2nd week.

Please send your recommenations to vickrampermal@yahoo.co.on or at 0-9443117229

என்னால் முடியும்

 எனது மேம்பாட்டிற்கு சிறந்த வழி என் கருத்துக்களுக்கான விமர்சனங்களை விரும்பி கேட்பதும், அதிலிருந்து தேவையானவற்றை விவாதமின்றி ஏற்றுக்கொள்வதும்தான் என உணர்வேன்.  

Centre of Indian Languages

School of Language Literature & Culture Studies

Jawaharlal Nehru University, New Delhi – 110 067

 

Cordially invites you to attend the Second Subramania Bharathi Memorial Lecture

Prof.S.V.Subramanian, Former Director, International Institute of Tamil Studies, Chennai and Honorary Director  World Tamil Educational Movement, Tamilur  will deliver the memorial lecture on

An Introduction to Tamil Literary Genres

On Wednesday 12th  October, 2011 at 02.30 P.M.

Prof. Shahid Husain and Prof.Vir Bharat Talwar (CIL) and  Pulavar Viswanathan,(Under Secretary(Retd.)Govt of India, New Delhi)  will be the other speakers. Prof. R.N.Menon, Dean, SLL&CS  will  preside over the function

Venue : Committee Room No. 212, SLL&CS,JNU, New Delhi     

சூதாட்டக்காரர் மஜீதை தெரியாது- ஹர்பஜன், யுவ்ராஜ் சிங் வெப்துனியா

20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்காளதேசம் தினத் தந்தி

 எளிமையாக கொண்டாடினார் நடிகர் அமிதாப்பச்சன் 69-வது பிறந்தநாள் தினத் தந்தி 

பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நேற்று 69-வது பிறந்த நாள் ஆகும். இந்தி படவுலகில் 40 ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ள அமிதாப்பச்சன், இன்றும் ஓய்வின்றி ...

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.