அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024X768 resolution | ||
புரட்டாசி , ௨ (2), திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 | ||
உன்னை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் உன்னை நேசிக்கிறார்கள். நீ அவர்களை நேசித்தால்தான் அவர்கள் உன்னை நேசிப்பது தெரிய வரும்.. ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்) | ||
நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி மக்களுக்கு ... தினத் தந்தி பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் நாளை பந்த் ... தட்ஸ்தமிழ் மோடி 2வது நாள் உண்ணாவிரதம் மக்கள் கூட்டம் அலைமோதியது தினகரன் | குறள் எண்: 982பொருட்பால் – குடியியல் – சான்றாண்மைகுணநலம் சான்றோர் நலனே பிறநலம் பொருள்:சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. Explanation: The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights. | |
"முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: அரசு பரிசீலனை' தினமணி ஆக்ரா குண்டு வெடிப்பு துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு தினகரன் இலங்கைக்கு பிரிட்டன் எச்சரிக்கை வெப்துனியா அமர்சிங்குடன் அமிதாப்பச்சன் சந்திப்பு தினத் தந்தி எம்ஏஎம் ராமசாமி சதாபிஷேக விழா மாலை சுடர் | சிக்கிம் நில நடுக்கத்தால் வங்காளதேசமும் குலுங்கியது தினத் தந்திசிக்கிமை மையமாக கொண்டு உருவான நில நடுக்கம் (ரிக்டர் அளவில் 6.8), அண்டை நாடுகளான வங்காள தேசம் மற்றும் நேபாளத்தையும் உலுக்கியது. மாலை 6.45 மணி அளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ... காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் வரவேற்பேன்: இளங்கோவன் தினமணிஈரோடு,செப்.18: காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் மனதார வரவேற்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் ... | |
நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். | அகநாடுகள் என்பது சங்ககாலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குள் உள்ள உட்பிரிவுகள் ஆகும். | |
ஸ்டேட் பாங்க் வட்டி 15 நாட்களில் உயரும் தினகரன்மும்பை : இரட்டை இலக்கத்தை நெருங்கி உள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகளுக்கு வழங்கும் கடன் வட்டியை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, கடன்கள் மீதான ... | ||
என்னால் முடியும் "இன்றைய குறள்" மடலைத் தினமும் படிப்பேன். இம்மடலை தினம் ஒரு நண்பர்க்கு அனுப்புவேன். | ஸ்ரீ உத்தர இந்திரபிரஸ்த வைதீக சாமாஜம் நடத்தும் நவராத்திரி மகாஉத்சவம். 28-9-11 முதல் 6-10-11 வரை. சண்டி பாராயணம், மகா சண்டி ஹோமம் ஆகியன இடம் பெரும். இடம்:ஆதி சங்கராச்சார்யா திருக்கோவில், செக்டர் 42,நொய்டா. விவரங்களுக்கு v.சோமாஸ்கந்த சாஸ்திரிகள் - 9810485446 | |
VOLUNTERS REQUIRED Kinchitkaram Trust chennai is organising a seven day Srimad Bagavata Saptaham at Brindavan from 8th October About 2000 persons are coming from various parts of southern India and reaching on 8th early morning (Saturday) They have requested for some volunteers for one day 7th eve/8th morn at Brindavan – only for the limited role of taking the yatris to respective allotted accommodation in different choultries ( to coordinate with B drivers-choultry managers- yatris due to languange trouble and locational issues) Accommodation for one night + incidental expenses will be paid. Those interested to volunteer may contact Shri TES Varadhan at yesvee@sify.com | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment