அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||
டிசம்பர் – 25 சனி, மார்கழி–10, முஹர்ரம் – 18 | ||||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. For more details visit... http://atsnoida.blogspot.com/2010/12/re-for-those-interested-avvai-tamil.html | ||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||
சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் வாபஸ் : இடதுசாரி தலைவர்கள் ... | ||||||||||||
ஜேபிசி விவகாரம்: கட்சிகள் பேசித் தீர்க்க வேண்டும்- மீரா குமார் | ||||||||||||
பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியானவர்: விளையாட்டு வீரர்கள் | ||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||||||
800 | சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான். | |||||||||||
1000 | ஹங்கேரிப் பேரரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்தவ நாடாக உருவாக்கப்பட்டது. | |||||||||||
1066 | முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். | |||||||||||
1643 | கிறிஸ்மஸ் தீவு உருவாக்கப்பட்டது. | |||||||||||
1741 | ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார். | |||||||||||
1758 | ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் அவதானிக்கப்பட்டது. | |||||||||||
1947 | சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. | |||||||||||
1979 | சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது. | |||||||||||
1990 | உலகளாவிய வலைத் திட்டம் (www) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. | |||||||||||
1991 | சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. | |||||||||||
1991 | உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது. | |||||||||||
2003 | மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்வதற்கு சற்று முன்னர் காணாமல் போனது. | |||||||||||
2004 | காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டானில் இறக்குவதற்காக ஹியுஜென்ஸ் என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது ஜனவரி 14, 2005 இல் டைட்டானில் இறங்கியது. | |||||||||||
பிறப்புகள் | ||||||||||||
1642 | ஐசக் நியூட்டன், ஆங்கில இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் (இ. 1727) | |||||||||||
1876 | முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் (இ. 1948) | |||||||||||
1919 | நௌஷாத் அலி, இந்திய இசைக்கலைஞர் (இ. 2006) | |||||||||||
1924 | அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் இந்தியப் பிரதமர் | |||||||||||
1927 | ராம் நாராயண், இந்துஸ்தானி இசைக்கலைஞர் | |||||||||||
1949 | நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் | |||||||||||
இறப்புகள் | ||||||||||||
1796 | வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730) | |||||||||||
1931 | பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871) | |||||||||||
1977 | சார்லி சாப்ளின், ஹாலிவுட் நடிகர் (பி. 1889) | |||||||||||
1994 | ஜெயில் சிங், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர். (பி. 1916) | |||||||||||
2006 | தமிழோவியன், இலங்கையின் மலையகத்தின் மூத்த இலக்கியவாதியும் கவிஞரும் | |||||||||||
சிறப்பு நாள் | ||||||||||||
கிறிஸ்துமஸ்: | கிறிஸ்து இயேசுவின் பிறப்பை குறிக்கும் முக்கிய பண்டிகை. | |||||||||||
பாகிஸ்தான்: | தேசிய விடுமுறை (முகமது அலி ஜின்னா பிறந்த நாளை முன்னிட்டு | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||
2.3.6 | நட்பு(Natpu) | 2.3.6 | Friendship | |||||||||
THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP. | ||||||||||||
782 | நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் | |||||||||||
n-iRain-eera n-eeravar kaeNmai piRaimathip pinneera paethaiyAr n-atpu | ||||||||||||
Friendship with men fulfilled of good Waxes like the crescent moon; | ||||||||||||
பொருள் | Meaning | |||||||||||
அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும் | The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon. | |||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||
நீ வாழ்ந்திருக்கும் வரை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொண்டே இரு | ||||||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||||||
ஒட்டுப்புதவம் (பெ) | ottupputhavam | |||||||||||
பொருள் | Meaning | |||||||||||
1. இறட்டைக் கதவு (iRattaik kathavu) | 1. Double door | |||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||