Daily news letter 03-01-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
ஜனவரி- 03, வெள்ளி, ஸர்வதாரி மார்கழி 19, மொஹரம் -5
Today in History: January-03
1955 In exercise of the powers conferred by the provision in Article 343 (2) of the constitution, orders were issued for the use of Hindi language in addition to the English language for specific purposes of the union.
1998 India and Portugal sign an agreement in New Delhi for setting up a joint committee to enhance cooperation in science and technology.
1999 Bhopal gas victims take out rallies to mark the 15th anniversary of the tragedy.
BIRTH
1882 Nandalal Bose, great Indian painter and master, was born in Bengal.
1884 Dr. Rajendra Prasad, first President of India, was born in Jeradei village of Bihar.
1948 Surendra Pratap Singh, famous journalist and chief editor of Navbharat Times, was born.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/January_03
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.4. கூடாவொழுக்கம் Imposture275.
பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவும் தரும்.
''Our souls are free,' who say, yet practise evil secretly,
'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.
Meaning :
The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done."
எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.
பொன்மொழி (சிந்திக்க !!)
எப்படி பூக்களுக்கு சூரிய ஒளியோ அப்படியே மானிட வர்க்கத்திற்கு சிரிப்பு
நகைச்சுவை ( சிரிக்க!!)
எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆபரேஷன் பண்ணனுமாம். டாக்டர் சொல்லிட்டாரு.
டாக்டர் இருக்கும்போது மேஜர் எதுக்கு ஆபரேஷன் பண்றாரு?.