Saturday, November 28, 2009

Daily news letter 28-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Daily news letter 28-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 28, கார்த்திகை – 12, ஜுல்ஹேஜ் – 10

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

இன்று: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரித் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

முக்கிய செய்திகள்

·         இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு

·         ஆந்திராவில் ரோசய்யா நீடிப்பாரா? புதிய முதல்வரை நியமிக்க ...

·         மேட்டுப்பாளையத்தில் உள்ள வனவியல் கல்லூரியை உடனே திறக்க வேண்டும்

·         ஒரே நாளில் சென்செக்ஸ் 223 புள்ளிகள் சரிந்தது

·         திருப்பதியில் 4 பாக். உளவாளிகள் கைது-பெரும் சதிக்கு திட்டம்

·      இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி இன்னிங்ஸ் ...

·      இடைத்தேர்தல்: பாமகவினர் 49 (ஓ) போடுவர்: ராமதாஸ்

·      இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து

·      ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரைக் களத்தில் நிறுத்த முயற்சி

·      கனடாவில் கைதான டைரக்டர் சீமான் இந்தியாவுக்கு திருப்பி ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1821

பனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது

1893

நியூசிலாந்தில் பெண்கள் முதல் முறையாக வாக்களித்தனர்

1939

ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (பி. 1861)

1964

நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது

2006

நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம், புளூட்டோவின் முதல் படத்தை அனுப்பியது

இறப்புகள்

1939

ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (பி. 1861)

1954

என்றிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1901)

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்(porutpAl)

2.

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

478

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

aakARu  aLavitti thAyinung kaedillai

pOkARu akalAk kadai.

Incomings may be scant; but yet, no failure there,

If in expenditure you rightly learn to spare.

பொருள்

Meaning

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை

Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.

இன்றைய பொன்மொழி

கரும்பிலும் தேன் இருக்கும், கள்ளியிலும் பால் இருக்கும்.

இன்றைய சொல்

Today's Word

அங்குசம்

angusam

பொருள்

Meaning

1.  யானைத்தோட்டி (yAnaiththOtti)

2.  வாழை (vAzai)

1.  An elephant's goad

2.  Plantain tree

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, November 27, 2009

Daily news letter 27-11-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

நவம்பர் – 27, கார்த்திகை – 11, ஜுல்ஹேஜ் – 9

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

·         லிபரான் கமிஷன் அறிக்கை முன்பே கசிந்தது எப்படி?

·         164 பேர் பலியான மும்பை தாக்குதல் ஓராண்டு நினைவு தினம்

·         சூடு பிடிக்கிறது இடைத்தேர்தல் 2 தொகுதியிலும் மும்முனை போட்டி

·         மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கசாப்புக்காக ...

·      சென்னையில் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி சுற்றுலா இடமாக ...

·      உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் ...

·      அத்வானி-பிரணாப் முகர்ஜி மோதலால் பாராளுமன்றத்தில் சலசலப்பு

·      குறும்படத்தில் நடிக்கிறார் அப்துல்கலாம்

·      ரயில் கவிழ்ப்பு சதி முறியடிப்பு

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1815

 போலந்து அரசியலமைப்பு பெறப்பட்டது

1839

 அமெரிக்க புள்ளியியல் அமைப்பு நிறுவப்பட்டது

1901

 அமெரிக்க ராணுவ பயிற்சி கல்லூரி துவக்கப்பட்டது

1975

 கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிறப்பு:

1940

 புரூஸ் லீ, தற்காப்புக்கலை நிபுணர், நடிகர் (இ. 1973)

இறப்பு:

2008

 வி. பி. சிங், முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1931)

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்(porutpAl)

2.

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

477

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.

aatRRin aRavaRin-thu eeka athuporuL

potRRi vazan-gku n-eRi

With knowledge of the measure due, as virtue bids you give!

That is the way to guard your wealth, and seemly live.

பொருள்

Meaning

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.

இன்றைய பொன்மொழி

உண்மை சொல்லி கெட்டாரும் இல்லை, பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.

இன்றைய சொல்

Today's Word

அகடு

akadu

பொருள்

Meaning

1.  உள் (uL)

2.  நடு (n-adu)

3.  பொல்லாங்கு(pollAn-gu)

4.  வயிறு (vayiRu)

1.  Interior, inside

2.  Middle

3.  Wickedness

4.  The belly, paunch