அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024X768 resolution | ||
ஆவணி , ௨௮ (28), புதன் , திருவள்ளுவராண்டு 2042 | ||
மிகச் சிறந்தவர்கள் முதல்தரமானவைகளை நம்புவதில்லை. ஆனால் தொடர்ச்சியான முன்னேற்றம் தடங்கல் இல்லாமல் மாற்றத்தை மட்டும் நம்பி செயலாக்குகின்றனர். ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்) | ||
இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: கே.வீ.தங்கபாலு தினமணி அங்கோலா நாட்டை சேர்ந்த லைலா தேர்வு தினத் தந்தி 7-வது ஆண்டு தொடக்கம்: கோவையில் 25-ந் தேதி தே.மு.தி.க ... தினத் தந்தி | குறள் எண்: 978 பொருட்பால் – குடியியல் – பெருமை பணியுமாம் என்றும் பெருமை சிறுமை பொருள்: பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும். Explanati:on: The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration. | |
தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என உளவுத் தகவல்- உஷார் நிலையில் ... தட்ஸ்தமிழ் ஆப்கான்: நேட்டோ தலைமையகம் அருகே தாக்குதல்! வெப்துனியா | மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் தினமலர் புதுடில்லி : தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, 3500 ரூபாய் வரை போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உற்பத்தி சாராத துறைகளைச் ... 85 ஏக்கரில் ரூ.30 கோடி செலவில் நாகப்பட்டினத்தில் மீன்வள ... தினத் தந்தி நாகப்பட்டினத்தில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.30 கோடி செலவில் மீன்வள பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். ... | |
தில்லி வசுந்தரா என்கலேவ் சங்கடஹர கணபதி கோவில் பிரதம வருஷாபிஷேகம் வரும் 14-9-2011 மற்றும் 15-9-2011 அன்று தில்லி வசுந்தரா என்கலேவ் பகுதியுள்ள சங்கடஹர கணபதி கோவிலில் பிரதம வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை முதல் மாலை வரை நடைபெறும் பல்வேறு இறை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைக்கிறோம். வரும் 16-9-2011 அன்று இதே வளாகத்தில் "இலவச இருதயம் மற்றும் கண் பரிசோதனை முகாம்" VESS நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரு. நரேஷ் திரஹான் அவர்களின் "மேதந்தா- தி மெட்சிட்டி" மருத்துவமனையைச் தேர்ந்த சிறந்த நிபுணர்கள் பங்கேற்கிறார்கள். For Registration contact : Mr. S. Venkatesh 9811161370 or Mr. Fareed (Medicity) 09717300952 | ஆண்டுக்கு இருமுறை சூரியன் நிலநடுக்கோட்டினை கடக்கும் சம இரவு நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். | |
ஆளேடுக்கும் பணியை துவங்கியது மாருதி, ஸ்விப்ட் உற்பத்தி ... தட்ஸ்தமிழ் ஐசிசி அழைப்பில் தாமதம் : இந்திய வீரர்கள் புறக்கணிப்பு! தினகரன்
| அமெரிக்க ஓபன் டென்னிஸ் செர்பிய வீரர் ஜோகோவிச் `சாம்பியன் ... தினத் தந்தி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச், ரபெல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ... | |
என்னால் முடியும் வார்த்தைகள் மூலம் விளையும் விபரீதங்களை உணர்வேன். எனவே, இனி யாரையும் எதிர்த்து எதிர்த்து பேசமாட்டேன். | தில்லி ராமகிருஷ்ணபுரம் பாலாஜி கோவிலில் பிரம்மோஸ்தவம் வரும் 26-9-2011 முதல் 7-10-2011 வரை புதுடில்லி ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள வெங்கடேஸ்வரா திருக்கோவிலில் ( பாலாஜி மந்திர்) பிரம்மோஸ்தவ திருவிழா நடைபெற உள்ளது. பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சி பற்றிய முழு விபரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும். | |
SUITABLE BRIDE WANTED FOR A BOY OF AGE 39 YEARS , KOUSIGA GOTHRAM KETTAI NAKSHTRAM. MCOM WORKING IN LTD CO AT DELHI IN ACCOUNTS dept CONTACT 9313880805 - BHUNA EMAIL ID balumeena4@indiatimes.com | ||
டெல்லி NCRபகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம். | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment