13-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௨௭ (27) சனி, திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
இன்றைய பழமொழி
Explanation:
ஒருவன் ஏட்டில் எழுதப்பட்ட சுரக்காயைப் பார்த்து, அதை எவ்வாறெல்லாம் சமைத்தால் சுவையாக இருக்கும் என்று அதன் ருசியை நினைத்துப் பார்க்கிறான்.
இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் ஏட்டில் உள்ள சுரக்காயை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு நல்ல சுரைக்காய் விதையை தேடிப்பிடித்து, நிலத்தைப் பண்படுத்திப் பயிரிட வேண்டும். நீர் வார்த்து பக்குவமாக வளர்க்க வேண்டும். கொடி நன்கு வளரப் பாடுபட வேண்டும். பயன் தரும் வரை காத்திருக்க வேண்டும்.
இப்பழமொழி உழைப்பின் அவசியத்தையும் பயன் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தையும் நினைவூட்டுகிறது.
குறளும் பொருளும் – 1287
காமத்துப்பால் – கற்பியல் – புணர்ச்சிவிதும்பல்
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
Translation:
As those of rescue sure, who plunge into the stream,
So did I anger feign, though it must falsehood seem?
பொருள்:
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?..
Explanation:
Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
உங்களுக்குத் தெரியுமா?
நத்தைகள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தூங்கும் திறன் கொண்டவை.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
காவிரி: அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: ராமதாஸ்- தினமணி
பிரதமர் 'ரேஸி'ல் நரேந்திர மோடி: இங்கிலாந்தைத் தொடர்ந்து ... - தினமணி
ஐரோப்பிய யூனியனுக்கு நோபல் பரிசு - தினகரன்
பல கோடி ரூபாய் மோசடி: அப்ரோ அதிபர் ஏசுதாஸ் கைது - தின பூமி
மின்வாரிய அலுவலகத்துக்கு தீ ரூ.9 லட்சம் பொருட்கள் நாசம் - தினமலர்
டாக்டர் கடத்தல் உத்தர பிரதேச அமைச்சர் ராஜினாமா - தினகரன்
விஜய் மல்லையாவுக்கு கைது வாரண்ட் - தினமணி
பிரதமரின் வீடு முற்றுகை: ஆதரவாளர்களுடன் கேஜரிவால் கைது - தினமணி
குஜராத்தில் பரபரப்பு துப்பாக்கியை காட்டி மிரட்டிய காங்கிரஸ் ... - தினகரன்
பிரதமர் மன்மோகன் சிங்குடன் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு - தினத் தந்தி
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - யாஹூ!
சிரியா விமானத்தில் ஆயுதங்கள் கொண்டு செல்லவில்லை: ரஷ்யா ... - நியூஸ்ஒநியூஸ்
டெக்கான் சார்ஜர்ஸ் கதை முடிந்தது: ஐ.பி.எல்., அமைப்பிலிருந்து ... - யாஹூ!
பைனல் மாஸ்டர்ஸ்: ஆனந்தின் டிரா தொடர்கிறது - தினமணி
ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவரானார் கும்ப்ளே - தின பூமி
சாம்பியன்ஸ் லீக் இன்று தொடக்கம் - தினமணி
ELDERS NEST
ELDERS NEST: based at SFS Flats, Mayur Vihar Phase 3
A 24*7 caretaker with pleasant accommodation and homely care. When you can't leave the elders behind or take with you while you are away.
The charges are Rs.1,000 per day for one person and is inclusive of the following:
a) Morning Tea
b) Breakfast with Tea
c) Lunch
d) Evening Tea with snacks/cookies
e) Night Dinner.
f) Doctor on call basis (in case of emergency)
For further details, contact: Maheswari Ramachandran: 9899114911 Roopa: 8800358227
Flat Available for Rent
· 1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location: DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be for Tamilians)
· 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)
· Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.
Competitions
· Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718
Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085
latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012.
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
13/10/201203:00 P.M | பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் | தமிழும் திரையும் - இலக்கியச் சந்திப்பு: 2012/8பெரியாரும் வெங்காயமும் – திரைமொழியில் பெரியாரின் வாழ்வும் கருத்துகளும் - முனைவர் நா. சந்திரசேகரன் – 30 நி. வசனங்களில் உருவான நாயகத்துவம் - முனைவர் ராஜன் குறை கிருஷ்ணன் – 30 நி.கலந்துரையாடல் 30 நி. | | |
21/10/20129 am to 1 pm | Ganesh Pooja Park Sector-2, Rohini, Delhi -110085 | Vilakku Pooja by Sri Vidaya Upasaka,"RAJA RISHI" Shri S.K. Murthy | North West Delhi Cultural Association, Rohini, Delhi-110085 Associate with Rohini Mahila Sewa Samithi | Natarajan (M) 9871166718Murali (M) 9582288471Ayyappan (M) 9811207467Shanthi Krishnan (M) 9868793733Indu Ravikumar (M) 9968384171Bhavani Gopal (M) 9871465434 |
15.10.2012 | Shri Sharan Navarathri Mahothsava Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, DelhiEveryday : 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM | Shri Vidya Vishveshvara Rudra Abhisekha | Shri Jagadguru Badari Shankaracharya samasthanam | 22146129, 22160132 |
16.10.2012 | Shri Durja Poojanam | |||
17.10.2012 | Shri Arya Durja Poojanam | |||
18.10.2012 | Shri Bhagavati Durja Poojanam | |||
19.10.2012 | Shri Kumari Durja Poojanam | |||
20.10.2012 | Shri Ambika Durja Poojanam | |||
21.10.2012 | Shri Chandika Durja Poojanam | |||
22.10.2012 | Shri Saraswathi Durja Poojanam | |||
23.10.2012 24.10.2012 | Shri Vageeshwari Durja Poojanam | |||
Sarawathi Visarjanam | ||||
16.10.2012 | Sri Shakti Vinayagar templekendriya vihar, sector 51, noida Daily special alankaram- 6.30 pm
| Kamakshi | Kendriya Aasthiga Samajam | 2481963, 2480529, 2441377 & 2481293 |
17.10.2012 | Meenakshi | |||
18.10.2012 | Athiparashakti | |||
19.10.2012 | Dhanalakshmi | |||
20.10.2012 | Kathambari | |||
21.10.2012 | Pushpanjali | |||
22.10.2012 | Annapoorni | |||
23.10.2012 | Maha saraswathi | |||
24.10.2012 | Mahishasura mardhini | |||
16.10.2012 to 24.10.2012 | Sri sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778 | Navarathri festival 2012 |
| Tel : 22627778 |
09.00am – Abhishekam to Goddess Durgai | ||||
10.30am - Sri Lalitha Sahasranama Parayanam | ||||
11.45am – Deeparadhana | ||||
12.00noon – Distribution of Prasadham | ||||
5.30pm - Chandana Kappu Alankar for durgai | ||||
21.10.2012 9.00am | Vilakku Pooja | |||
23.10.2012 9.00am | Saraswathi Pooja | |||
16th Oct– 6:00pm onwards 17th to 23rd Oct 2012 7:00pm onwards | Sri Aiswarya Maha Ganapathy Temple, Kesav puram, Delhi | Navarathri Sangeethotsavam - 2012 | Rasikapriya in Association with Asthika Samaj | Ph: 9818192497 |
27.10.2012 5.00 AM onwards | Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi | 7th Maharudra Mahayagnam Rudra japam & Homam | Dwarkalaya | Mob: 98101 16465 |
28.10.2012 7.00 AM onwards |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com