தில்லி தமிழ்ச் சங்கத்தில் வரும் 25-9-2011 காலை, புதிய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வாக்குப் பதிவும், பின் பகலில் பேரவைக் கூட்டமும் நடைபெறுகிறது. சங்க உறுப்பினர்கள் தவறாது வாக்களிக்க வேண்டுகிறோம் . வாக்கு உங்கள் உரிமை.
அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024X768 resolution | ||
புரட்டாசி , ௭ (7),சனி , திருவள்ளுவராண்டு 2042 | ||
தோல்வி அடைய சுலபமான வழி, எல்லோரையும் திருப்தி செய்ய முயற்சிப்பது ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்) | ||
அடுத்த பிரதமர் பதவி யாருக்கு? அத்வானி - மோடி மோதல் பகிரங்கம் அதிகாலை பங்குச் சந்தையில் தொடர் சரிவு தினமணி காவிரி மணற்கொள்ளை : ரூ.230 கோடி வரை மோசடி? 4தமிழ்மீடியா | குறள் எண்: 987பொருட்பால் – குடியியல் – சான்றாண்மைஇன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் பொருள்:துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும். Explanation: He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health). | |
தெலுங்கானா போராட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிப்பு தினமலர் சென்செக்ஸ் 219; நிப்டி 50 புள்ளிகள் சரிவு வெப்துனியா புகுஷிமா அணு உலைகளை 'ரோக்' புயல் தாக்கியது-பாதிப்பில்லை என தகவல் தட்ஸ்தமிழ் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தவிர்க்க முடியாதது தினகரன் | கூட்டணியா? தனித்தா? இடதுசாரிகள் இன்று முடிவு வெப்துனியா உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பதை மார்க்சிஸ்ட், இந்தியா கம்யூனிஸ்டு கட்சிகள் இன்று முடிவு ... முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் தினத் தந்தி கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி, மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவரிடம், முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக ... | |
நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். | வெள்ளணி விழா என்பது சங்ககாலம் தொட்டே வழங்கி வரும் தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழாவாகும். | |
சச்சின் யாருக்கும் அஞ்சியதில்லை: காம்ப்ளி பதிலடி தினமணி ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்குள் நுழைந்தார், சாய்னா தினத் தந்தி
| அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை தினமணி இஸ்லாமாபாத், செப். 23:÷பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் ... | |
என்னால் முடியும் மாதம் ஒருமுறை என்னை நானே மதிப்பீடு செய்வேன். செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தேனா? எங்கே குறை? அது தீர என்ன செய்ய வேண்டும்? என்ன புதிதாகக் கற்றேன் என்பதை எல்லாம் அலசி என்னை நானே புதிப்பிப்பேன். | ஸ்ரீ உத்தர இந்திரபிரஸ்த வைதீக சாமாஜம் நடத்தும் நவராத்திரி மகாஉத்சவம். 28-9-11 முதல் 6-10-11 வரை. சண்டி பாராயணம், மகா சண்டி ஹோமம் ஆகியன இடம் பெரும். இடம்:ஆதி சங்கராச்சார்யா திருக்கோவில், செக்டர் 42,நொய்டா. விவரங்களுக்கு v.சோமாஸ்கந்த சாஸ்திரிகள் - 9810485446 | |
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment