குறளும் பொருளும் - 1133 காமத்துப்பால் – களவியல் – நாணுத்துறவுரைத்தல் நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். Translation: I once retained reserve and seemly manliness; To-day I nought possess but lovers' 'horse of palm'. பொருள்: நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன். Explanation: Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful. உங்களுக்குத் தெரியுமா? கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் இரண்டாம் சூரியவர்மன். "நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...) நம் முன்னோர்கள் அன்று வகுத்த வழிமுறைகள், செயல்கள் அனைத்துமே அறிவியலைத் தளமாக கொண்டதே. அனால், அன்று அதை ஆராய்ந்து உணர,அறிய போதிய திறன் மற்றும் வசதிகள் இல்லாமையால் அவை செயல் வழி, இறை வழி, கதை வழி என மக்களுக்குப் போதிக்கப்பட்டன. கோவில்களில் அரச மரம் வளர்ப்பது ஏன்? கோவில் இலா ஊரில் குடியிருக்காதே என்று சொன்னது ஏன்? காலையில் கோவிலுக்கு போங்க என்று சொன்னது ஏன்? அரசமரமும் ஒரு காரணமோ? நம் பலத்தின் குறை அதை நாம் அறிய மறுப்பதே. எனவே இந்த பகுதியில் சில நாட்கள், நம் முன்னோர்கள் நமக்கு "நல்ல இருப்பே" என வாழ்த்தி ஏற்படுத்திய சிலமுறைகளின் அதிசய குணங்கள். அரச மரம் - நமக்கு நலம் நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. ஐயா, இனிமேல் கோவிலில் தாத்தா, பாட்டி மரத்த சுத்தி வான்னு சொன்னா, சிரிக்காம, அறிவியல்பூர்வமா அதன் பலனை உணர்ந்து சுத்தி வாங்க, இல்ல, அரச மரத்துக்கு கீழ கொஞ்ச நேரம் உக்காருங்க, தயவு செய்து உங்க சிற்ப திறமையை மரத்தில காட்டாதீங்க...நாம வசதிக்காக உபயோகிக்கிற ஒவ்வொரு இயந்திரமும் வெளிவிடற கரியமில வாயுவை ( நஞ்சு) சாப்பிட்டு, பிராணவாயுவை ( அமிர்தம்) நமக்கு தருகிற இந்த மரத்தை நட்டு வைச்சு தண்ணி ஊத்தி நன்றி சொல்லுங்களேன்.கோவிலுக்கு போக மாட்டீங்கன்னா பரவாயில்ல, அரச மரம் எங்கிருக்கோ அங்க போங்க... அந்த காலத்துல கார்பன் எமிசன் ன்னு சொன்ன புரியுமோ புரியாதோன்னுதான் கோவில்ல அரச மரத்த நடுங்கன்னு சொன்னாங்க.. விஷயம் புரியுதில்ல... "நல்லா இருப்பே !! " நாளைக்கு பார்ப்போம்.. நம்மைச் சுற்றி... Ramanavami Special Program: Avvai Tamil Sangam, Dwarakalaya,VSS-Noida & Adi Shankara Samajam Jointly presents சங்கீத கான பூஷனி, யுவ கலாபாரதி குமாரி . பா.சுசித்ரா அவர்களின் "ஹரி கதா" காலட்சேபம் வரும் 31-3-2012 அன்றும் 1-4-2012 அன்றும் நொய்டா, மயூர் விஹார் மற்றும் துவாரகா (புது தில்லி) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. On the holy occasion of Ramanavami, HARIKATHA" will be performed by Yuva Kala Bharathi, Sangeetha Gana Bhushani, Pravachana Prabha "Selvi B Suchithra", in Noida, Mayur Vihar and Dwarka( New Delhi) as per below schedule. Date | Time | Venue | Topic | organized by | 31-3-2012 Saturday | 06.15 PM to 08,45 PM | Community Centre, Sector-34, Noida | Sri Rama Bhakthi | Vishnu Sahasranama Satsangam, Noida | 1-4-2012 Sunday | 09.30 AM to 12.00 Noon | Shri. Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar Phase III, Delhi | Rama Pattabhishekam | Avvai Tamil Sangam & Shri Adi Shankara Sewa Samajam | 1-4-2012 Sunday | 06.00 PM to 08.30 PM | Sri Ram Mandhir, Sector-7, Dwarka, N.Delhi | Rama Thyagaraja Anubhavam | Dwarakalaya | Other Programs Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 23-4-2012 6.30 PM | Delhi Tamil Sangam | Ugathi Festival - Kuchipudi by Kum.Abhinaya Nagajyothi & Group | Delhi Tamil Sangam | | 24-3-2012 6PM | Delhi Tamil Sangam | Seetha Kalyanam by Smt.Jayanthi Janakiraman | Delhi Tamil Sangam | For complimentary pickup and drop from Rohini call 9971688366 / 9891064432 | 31-3-2012 Saturday 2 – 6 PM | Kamban Kazhagam, No: 6 rue Paul Langevin, 95140 – Garges les Gonesse, France | Kuralarangam | Kamban Kazhagam | Tél: 00 33 (0)1 39 86 86 53 | 1-4-2012 Sunday / 9.30 AM to12.00 noon | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi Noon | Sree Seetha Kalyanam by Sri.V.Dakshinamoorthy Bagavathar | Vasundhara Enclave Sarveswara Samaj | 9810730983 | 1-4-2012 Sunday / 6.30 to 8.30 PM | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi Noon | Devotional Songs by G. Elangovan and party | Vasundhara Enclave Sarveswara Samaj | 9810730983 | 5-4-2012 6.30pm to 8.30pm | Ayyappa Temple Phase III Mayur Vihar, Delhi | Ayyappa Bhajans by HAMSADHWANI Bhajana Group lead by R.K. Vasan | | 9810730983 | 8.4.2012 Sunday Aarathi: 10 AM | Sri Balaji Temple) Sector 3, R.K. Puram, New Delhi | Mahanivedanam (ANNAKOODA UTSAVAM) | Sri Venkateswara Mandhir Society, Delhi | 011-2610 9096 | Career focus House Available for Sale · Gurgaon, South City-1, Builder flat, First floor, 3 BHK,with servant quarters, individual car park, 1800 sq ft built up on 360 SQ yard plot .Less than a KM distance from the HUDA CITY CENTRE, metro station. Contact owner at 0-9600167843 and 0 9566120779. · Builder flat, First floor, Front side, L-Shape Big Balcony, Unlimited Storage Space. 4 Bed Room, 3 wash rooms(One Indian & Two Weston), One huge Drawing cum Dining hall, Modular Kitchen partially/fully furnished flat of about 1200 SFT is available at prime location Less than half a KM distance from the Vaishali, metro station. Contact owner at 0-9810065895 and 0-9810065897 · For Sale: 2 BHK Flat (front-facing) in a multi-storied gated complex, Ready for Possession, on 7th floor. The apartment is strategically located next to Ansal Plaza and opposite to Mahagun Metro Mall and near to Vaishali Metro Station. The flat measures 1280 sq.ft (super area) with L-shaped Drawing/Dining, Modular Kitchen, 2 washrooms and 4 balconies. The sale price is INR 5500 per sq ft (negotiable) plus car parking, club membership, power back-up charges as applicable. Interested buyers contact through email at erangarajan@gmail.com Vastu Consultant For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956. Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |