அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 30, தை – 17, ஸபர் – 14 | |||||
முக்கிய செய்திகள் | |||||
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பற்றி மறுபரிசீலனை தேவையில்லை ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1930 | உலகின் முதலாவது radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது. | ||||
1933 | அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்றார். | ||||
1948 | இந்தியத் தலைவர் மகாத்மா காந்தி இந்துத் தீவிரவாதியான நாதுராம் கோட்சேயினால் படுகொலை செய்யப்பட்டார். | ||||
1964 | ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது. | ||||
1994 | பியோத்தர் லேக்கோ சதுரங்க ஆட்டத்தில் உலகின் முதலாவது வயதில் குறைந்த கிராண்ட் மாஸ்டர் ஆனார். | ||||
பிறப்புகள் | |||||
1910 | சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000) | ||||
இறப்புகள் | |||||
1832 | இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவான். முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவன் சிம்மாசனம் ஏறினான். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவன் சிறை பிடிக்கப்பட்டான். இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான். இவனது இயற்பெயர் கண்ணுசாமி. இவன், இவனுக்கு முதலில் நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவான். முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயருடன் கண்ணுசாமி முடி சூட்டப்பட்டான். | ||||
1948 | மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது | ||||
சிறப்பு நாள் | |||||
இந்தியா - தியாகிகள் நாள் | |||||
உலக தொழுநோய் ஒழிப்பு நாள் | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | பொச்சாவாமை (vizippuNarvu) | 2.1.17 | Guarding Against Complacency | ||
(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame. | |||||
533 | பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. | ||||
pochchAppArk killai pukazhmai athu ulakaththu eppAln-U lOrkkum thuNivu. | |||||
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school. | |||||
பொருள் | Meaning | ||||
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும். | Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
உலகம் செழிப்பதற்கு இரக்கம், கருணை, நம்பிக்கை ஆகியவை காரணம். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எல்லவன்(பெ.) | ellavan | ||||
பொருள் | Meaning | ||||
1. சூரியன் (suriyan) 2. சந்திரன் (chandiran) | 1. Sun 2. Moon. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Saturday, January 30, 2010
Daily news letter 30-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Friday, January 29, 2010
Daily news letter 29-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 29, தை – 16, ஸபர் – 13 | |||||
முக்கிய செய்திகள் | |||||
இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மதவாதம், தீவிரவாதத்தை ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1595 | ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது. | ||||
1886 | ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார். | ||||
1946 | ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது. | ||||
இறப்புகள் | |||||
1998 | பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908) வத்திராயிருப்பு பி. எஸ். பி. பொன்னுசாமி இந்திய விடுதலைப்போராட்டத்தின் பொழுது அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை ஏற்று, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, பல பங்களிப்புகள் தந்து, வெளி உலகுக்குப் பரவலாகத் தெரியாமல் மறைந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளில் ஒருவர். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.16 | பொச்சாவாமை (vizippuNarvu) | 2.1.16 | Guarding Against Complacency | ||
(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame. | |||||
532 | பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. | ||||
pochchAppuk kollum pukazai aRivinai n-ichcha n-irappukkon RAngku. | |||||
Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies!. | |||||
பொருள் | Meaning | ||||
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும். | Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
பகையினால் ஏற்படும் தீமையைவிட, அடக்கமில்லாத மனமே அதிக தீமையாகும். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எல்லரி(பெ.) | ellari | ||||
பொருள் | Meaning | ||||
1. பறை வகை (paRai vakai) | 1. A kind of drum | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||