அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024X768 resolution | ||
ஆவணி , ௨௬ (26), திங்கள், திருவள்ளுவராண்டு 2042 | ||
ஒருவர் பிறரை வெறுக்கக் காரணம் அவர்களை புரிந்து கொள்ளாததுதான். அவர்களைப் பூரித்து கொள்ளாததின் காரணம் அவர்களை வெறுக்க துவக்கியதுதான். மனத்தை நீங்கள் ஆளுங்கள். உங்கள் மனம் உலகத்தையே ஆளும். ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்) | ||
பரமக்குடி கலவரம் எதிரொலி: பள்ளி- கல்லூரிகள் விடுமுறை தினமலர் ஊழலை எதிர்த்து அத்வானி ரத யாத்திரை பா.ஜ. தலைவர்கள் ஆலோசனை தினகரன் கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகன் சாலை விபத்தில் படுகாயம் தினமணி | குறள் எண்: 976 பொருட்பால் – குடியியல் – பெருமை சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பொருள்: பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது. Explanati:on: It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature. | |
ரயில்வே பாதுகாப்புப் படைக்கு கூடுதல் அதிகாரம் : புதிய சட்டம் ... தினமலர் இலங்கை பிரதிநிதிக்கு ஐ.நாவில் முக்கிய பொறுப்பு வெப்துனியா அமெரிக்க ஓபன்: மெல்ஸர்-பெட்ஸ்னர் சாம்பியன் தினமணி சுப்ரீம் கோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள் தினத் தந்தி ஒரிசாவில் வெள்ளம் 2600 கிராமங்கள் மூழ்கின 11 லட்சம் மக்கள் பாதிப்பு தினகரன்
| உத்தரகண்ட் முதல்வராக கந்தூரி பதவியேற்பு தினமணிடேராடூன், செப்.11: உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பி.சி.கந்தூரி (76) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். உத்தரகண்ட் முதல்வராக இருந்து வந்த கந்தூரி, ... ... ஜனார்த்தன ரெட்டி வழங்கிய ஸி45 கோடி வைர கிரீடத்தை திருப்பி ... தினகரன் திருப்பதி: 'பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி, திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொடுத்த வைர கிரீடத்தை எந்த காரணத்தை கொண்டும் திருப்பி கொடுக்க ... | |
தில்லி ராமகிருஷ்ணபுரம் பாலாஜி கோவிலில் பிரம்மோஸ்தவம் வரும் 26-9-2011 முதல் 7-10-2011 வரை புதுடில்லி ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள வெங்கடேஸ்வரா திருக்கோவிலில் ( பாலாஜி மந்திர்) பிரம்மோஸ்தவ திருவிழா நடைபெற உள்ளது. பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். நிகழ்ச்சி பற்றிய முழு விபரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும். | சப்பானிய சிலந்தி நண்டுடைய ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்துக்கு (3.8 மீட்டர் (12 அடி)) சமம் | |
குவாரி வழக்கில் அடுத்த அதிரடி ரெட்டி நண்பர்கள் வீடுகளில் சி.பி ... தினகரன் கொழும்பு – வவுனியாவுக்கான புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பம் நெருடல் இணையம்
| கெய்ரோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குள் எகிப்தியர்கள் ... தினத் தந்திஎகிப்து நாட்டில் தலைநகர் கெய்ரோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ... | |
என்னால் முடியும் வாரத்திற்கு ஒரு முறையாவது சக்கரையின்றி காபி/ தேநீர் அருந்த பழகுவேன். அதை படிப்படியாக அதிகரிப்பேன். | இந்தியா சாம்பியன் தினமணிஆர்டோஸ் (சீனா), செப்.11: சீனாவின் ஆர்டோஸ் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 4-2 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது. ... | |
SUITABLE BRIDE WANTED FOR A BOY OF AGE 39 YEARS , KOUSIGA GOTHRAM KETTAI NAKSHTRAM. MCOM WORKING IN LTD CO AT DELHI IN ACCOUNTS dept CONTACT 9313880805 - BHUNA EMAIL ID balumeena4@indiatimes.com | ||
டெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம். | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment