Saturday, October 1, 2011

Daily news letter 01-10-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam - உலக முதியோர்கள் தினம்.

இன்னும் சில தினங்களில் 1000மாவது குறளுடன், ஒராயிரம் செய்திமடலை நெருங்கும் "தினம் ஒரு குறள்" செய்தி மடல் பற்றிய  உங்கள் எண்ணங்களை avvaitamilsangam@gmail.com க்கு எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். இச் செய்திமடலின் தொகுப்புக்களை http://atsnoida.blogspot.com  எனும் தளத்தில் காணலாம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

புரட்டாசி , ௧௪ (14), சனி , திருவள்ளுவராண்டு 2042

அன்பு என்ற மொழியை வாய் பேசாதாரும் பேச முடியும்; காது கேளாதாரும் கேட்க முடியும்.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் தினமணி

குஜராத் மாநில ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் கைது தினமலர்

பிறந்த நாள் பரிசு வழக்கு: ஜெயலலிதா விடுவிப்பு தினமணி

குறள் எண்:   993

பொருட்பால் குடியியல் பண்புடைமை

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

பொருள்:உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்..

 Explanation: Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.

சென்னையில் இருந்து புறப்படும் 13 கிங்பிஷர் விமானங்கள் ரத்து தினத் தந்தி

 ஹசன் அலி ஜாமின் ரத்து தினமலர்

மாநில உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் மாற்றம் ... தினத் தந்தி

 அடுத்த பயணம் கிளம்பியாச்சு., ஜனாதிபதி - சுவிஸ் மற்றும் ...  தினமலர்

மின்னல் தாக்கியதில் தஞ்சை பெரிய கோவில் சுவர் சேதம்  தினத் தந்தி 

மின்னல் தாக்கி தஞ்சை பெரிய கோவில் சுவர் சேதம் அடைந்தது. உலக பிரசித்திப்பெற்ற சுற்றுலாத்தலங்களில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பெருவுடையார் கோவிலும் ஒன்று. ...

பதில் மனு தாக்கல் செய்ய ஆ.ராசா வக்கீல் மறுப்பு

தினத் தந்தி - 2 மணிநேரம் முன்பு‎

ஸ்பெக்ட்ரம் வழக்கில் புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய இருப்பதாக சி.பி.ஐ. கூறி இருப்பது பற்றி பதில் மனு தாக்கல் செய்யப் போவது இல்லை என்று தனிக்கோர்ட்டில் ஆ. ...

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

==============================================

விஜய தசமி முதல் நொய்டா செக்டர் 93 ல் உள்ள  "பவானி  பிரசன்னாலயா"  வில், இசை மற்றும் நடன பிரிவுகளின் புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பள்ளியில் சேர விரும்புவோர்  9999055577 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இப்பள்ளி பற்றிய விவரங்கள்  www.bhavanisprasannalaya.in  வலைதளத்தில்.

உங்களுக்குத் தெரியுமா

இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் மிகப் பெரும்பாலானாவை பெரும் நான்கு பாம்புகள் எனப்படும் இந்திய நாகம், கட்டு விரியன், சுருட்டைப் பாம்பு மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

அபராதத்தில் இருந்து சச்சினுக்கு விலக்கு  தினமணி

 மும்பை - கோப்ராஸ் போட்டி: மழையால் கைவிடப்பட்டது தினமணி

 நிப்டி மீண்டும் 5000 தாண்டியது சென்செக்ஸ் 252 புள்ளி உயர்வு தினகரன் 

மும்பை : உணவு பணவீக்கம் உயர்ந்ததாக தகவல் வெளியான போதிலும், இந்திய பங்குச் சந்தைகள் நேற்று உயர்வில் முடிந்தன. சென்செக்ஸ் 252 புள்ளிகள் உயர்ந்து 16698லும், நிப்டி 69 புள்ளிகள் ...

.என்னால் முடியும்

இன்று முதியோர்கள் தினம். எனவே என்னை இந்நிலையில் நிறுத்தி, நாளை நான் முதியோரானால் என் தேவைகள் என்ன என்பதை உணர்ந்து, இன்று என்னை சார்ந்திருக்கும் முதியோருக்கு இத் தேவைகள் பூர்த்தியாக உள்ளதா? என அலசி குறைகளை நிவர்த்தி செய்வேன்.

ரசிகப்ரியா, ரோகினி ( தில்லி) வழங்கும் "நவராத்திரி இசை விழா" 28-9-11  முதல்  5-10-11 வரை . விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

===============================================

நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

===============================================

ஹம்சினி -  கர்நாடக இசை மற்றும் பரத நாட்டிய நடன மையம், தில்லி  வழங்கும் நவராத்திரி இசை / நாட்டிய விழா. 2/10& 3/10-2011. மேலும் விவரங்களுக்கு  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

Friday, September 30, 2011

Daily news letter 30-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

இன்னும் சில தினங்களில் 1000மாவது குறளுடன், ஒராயிரம் செய்திமடலை நெருங்கும் "தினம் ஒரு குறள்" செய்தி மடல் பற்றிய  உங்கள் எண்ணங்களை avvaitamilsangam@gmail.com க்கு எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.
இச் செய்திமடலின் தொகுப்புக்களை http://atsnoida.blogspot.com  எனும் தளத்தில் காணலாம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

புரட்டாசி , ௧௩ (13), வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042

துணிவு இல்லையேல் வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை

திருப்பதி பிரமோற்சவம் தினமலர்

  பழம்பெரும் நடிகர் இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்  விடுப்பு

புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா நியூஸ்ஒநியூஸ்

குறள் எண்: 992

பொருட்பால் குடியியல் பண்புடைமை

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்:அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

 Explanation: Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.

பழிக்கு பழி வாங்குவோம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்  நியூஸ்ஒநியூஸ்

 2ஜி ஸ்பெக்ரம் ஒதுக்கீடு விவகார முறைகேட்டில் அனில் அம்பானியும் ... 4தமிழ்மீடியா

சன் டிவி பங்குகள் சரிவு  தினமணி

 தங்கம் விலையில் தொடர் சரிவு  Makkal Murasu 

2ஜி கடிதம்: சுதி குறைத்த பிரணாப்; சிக்கல் தீர்ந்த சிதம்பரம்!  வெப்துனியா 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தமது அமைச்சகம் பிரதமருக்கு எழுதிய கடிதம் தமது கருத்து அல்ல என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக எழுந்த ...

பாஜக செயற்குழு கூட்டத்தை புறக்கணிக்க மோடி முடிவு  தினமணி 

புதுதில்லி, செப்.30: பிகாரில் இருந்து அத்வானி ரதயாத்திரை தொடங்கும் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனது அதிருப்தியை ...

விஜய தசமி முதல் நொய்டா செக்டர் 93 ல் உள்ள  "பவானி  பிரசன்னாலயா"  வில், இசை மற்றும் நடன பிரிவுகளின் புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பள்ளியில் சேர விரும்புவோர்  9999055577 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இப்பள்ளி பற்றிய விவரங்கள்  www.bhavanisprasannalaya.in  வலைதளத்தில்.

உங்களுக்குத் தெரியுமா

மகன்றில் என்னும் பறவையும் அன்றில் பறவை போல் இணைபிரியாமல் வாழும் பாங்கினை உடையது.

கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி வெப்துனியா

 ஹர்பஐன் அதிரடி நீக்கம்  தினகரன்

 அக்னி 2 : வெற்றிகரமான சோதனை!  தினகரன் 

அணு ஆயுதத்தை ஏந்திச்செல்லும் வல்லமை கொண்ட அக்னி 2 ஏவுகணையை, ஒரிசா கடற்கரையில் இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. ஒரிசா கடற்கரையின் வீலர் தீவுகளில் இருந்து ...

திரு. அ. புகழேந்தி அவர்கள்.என்னால் முடியும் பகுதிக்காக அனுப்பிய கருத்து

சாலையில் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை, அதாவது பேப்பர் மற்றும் அட்டை துண்டுகளை போடமாட்டேன். டெல்லி மெட்ரோ நிலையங்கள் மிகவும் சுத்தமாக இருப்பதைப் போல நகரை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு என்னால் முடிந்ததை செய்வேன்.

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

===============================================தில்லியில் இசைப்  போட்டிகள் ( பாட்டு, வயலின், மிருதங்கம், கடம்): ஆஸ்திக சமாஜம் , ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவபுரத்தில் வரும் 23/10/2011 அன்று நடத்தவிருக்கும் இசைப் போட்டிகளில் கலந்து கொள்ள  விரும்புவோர், விவரங்களுக்கும், போட்டி விதிகள் பற்றி அறியவும்  musiccompete@gmail.com  என்ற முகவரிக்கு மின் அஞ்சல் எழுதவும்.