Saturday, September 18, 2010

Daily news letter 18-09-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

செப்டம்பர் – 18  சனி,  புரட்டாசி – 2,  ஷவ்வால் – 9

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

முக்கிய செய்திகள் – Top Stories

காங்கிரஸýடன் கூட்டணி தொடரும்: தேசிய மாநாட்டுக் கட்சி அறிவிப்பு

துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீரில் 2 பேர் பலி

ஜூனில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: கருணாநிதிக்கு சோனியா கடிதம்

திட்டமிட்டபடி வரும் 24ல் அயோத்தி தீர்ப்பு : தள்ளிவைக்க கோரிய ...

வாகனங்கள்-வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்

சென்செக்ஸ் 177 புள்ளி உயர்வு

ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி

பொற்கோவிலிலுக்குச் செல்லலாம் ஒபாமா

5 நட்சத்திர ஓட்டலில் தங்கும் பணக்கார பிச்சைக்காரர்

பரிசுப் பொருள்களுடன் சூதாட்டக்காரர்கள் அணுகினர்: இர்ஃபான் பதான்

சூதாட்டப் புகார்: அடுத்த வாரத்தில் ஸ்காட்லாந்து யார்டு அறிக்கை

காஷ்மீர் பிரச்னையில் முடிவு காண அரசு ஆவல் : பிரணாப், சிதம்பரம் ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1739

 பெல்கிரேட் நகரம் ஒட்டோமான் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.

1759

 கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.

1809

 லண்டனில் ரோயல் ஒப்பரா மாளிகை திறக்கப்பட்டது.

1810

 சிலியில் முதலாவது அரசு (junta) அமைக்கப்பட்டது.

1851

 நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

1911

 ரஷ்யப் பிரதமர் பீட்டர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பரா மாளிகையில் சுடப்பட்டார்.

1919

 நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1924

 மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.

1943

 இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற்ற ஹிட்லர் உத்தரவிட்டார்.

1959

 வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.

1962

 ருவாண்டா, புருண்டி , ஜமெய்க்கா ஆகியன ஐநாவில் இணைந்தன.

1968

 இந்திய உளவுத்துறை நிறுவனம் றா அமைப்பு உருவாக்கப்பட்டது.

1977

 வொயேஜர் I பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.

1980

 சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.8

குறிப்பறிதல்

(Kuripparithal)

2.2.8

The Knowledge of Indications

Understanding another's state of mind

701

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி.

kURamai n-OOak kuRippaRivAn enjjAnRum

mARAn-Er vaiyak kaNi.

Who knows the sign, and reads unuttered thought, the gem is he,

Of earth round traversed by the changeless sea.

பொருள்

Meaning

ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்.

The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

இன்றைய பொன்மொழி

மற்றவர்களுடைய துயரங்கள் முட்டாளுக்கு ஆறுதல் அளிக்கின்றன.

இன்றைய சொல்

Today's Word

ஏற்றணை (பெ.)

aetRaNai

பொருள்

Meaning

1.       காலகளில் சிங்க உருவம் பொறிக்கப்பட்ட அரியணை,

(kAlkaLil singa uruvam poRikkappatta ariyaNai)

சிம்மாசனம்

(simmAsanam)

1.       Throne supported by legs carved with the figure of the lion.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, September 17, 2010

Daily news letter 17-09-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

செப்டம்பர் – 17  வெள்ளி,  புரட்டாசி – 1,  ஷவ்வால் - 8

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

முக்கிய செய்திகள் – Top Stories

சோனியாவுடன் மந்திரி பரூக் ஆலோசனை:காஷ்மீரில் ஊரடங்கு தொடர்கிறது

உமருக்கு அவகாசம் தேவை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

மீண்டும் பாகிஸ்தான் அரசியலில் கால் வைக்கும் முஷாரப்

ஊழல் நீதிபதிகள்: மாஜி சட்ட அமைச்சர் வெளியிட்ட பட்டியலால் ...

சர்தாரி பாகிஸ்தான் மக்களுக்கு எதிரானவர்

இந்திய மாணவர்களை விட நன்றாகப் படிக்க வேண்டும்: ஒபாமா அறிவுரை

வங்கி கடன் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி

நாடுமுழுவதும் பெட்ரோல் பங்க்குகள் 20ம் தேதி ஸ்டிரைக்

 

பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசியை இலவசமாக வழங்க ஜெ., கோரிக்கை

சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி

கயானாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

காலிறுதியில் சானியா ஜோடி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1630

மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.

1631

ரோமப் பேரரசுடனான 30 ஆண்டுகள் போரில் சுவீடன் பிறைட்டென்ஃபெல்ட் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.

1787

ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.

1789

வில்லியம் ஹேர்ச்செல் மைமாஸ் என்ற துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.

1908

ஓர்வில் ரைட்டின் வானூர்தி தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த "தொமஸ் செல்ஃபிரிட்ஜ்" என்பவர் கொல்லப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.

1929

லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் அதிபர் ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார்.

1956

ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.

1976

நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டது.

1978

இஸ்ரேல், எகிப்து ஆகியன காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1980

போலந்தில் சொலிடாரிற்றி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.

1991

லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.

1997

பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2004

இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1879

 . வெ. ரா. பெரியார், திராவிடர் கழகத் தந்தை (. 1973)

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

1989

 . ரா., மணிக்கொடி எழுத்தாளர்

மணிக்கொடி என்பது 1930களில் வெளிவந்த வரலாற்றுப் புகழ்மிக்க சிற்றிதழ். இது முதலில் மாதம் இருமுறையும், பின்னர் வார(கிழமை) இதழாகவும் வெளிவந்தது, ஆனால் 1935ல் நின்றுவிட்டது. பி.எஸ். ராமையா அவர்களின் முயற்சியால், மேலும் சில ஆண்டுகள் இவ்வரிய சிற்றிதழ் பல்வேறு இதழ்களுடனும், நிறுவனங்களுடனும் சேர்ந்து 1939 ஆம் ஆண்டு இறுதிவரை வந்து பின்னர் நின்றுவிட்டது. மணிக்கொடிக்கு, பி.எஸ். ராமையா ஆசிரியராகவும், கி.ராமசந்திரன் (கி.ரா) துணையாசிரியராகவும் இர்ந்தனர்.

1950

 நரேந்திர மோடி, இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

1953

திரு வி. ., தமிழறிஞர் (பி. 1883)

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்  அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர்.

1979

எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)

எம். ஆர். ராதா தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.7

மன்னரைச் சேர்ந்தொழுதல்

 (mannaraich Sern-ththozuthal)

2.2.7

Company of the ruler

Human relations aspects of interaction among people; esp. precautions essential for those who have to move with those in power

700

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.

Pazayam enakkaruthip paNpalla seyyum

Kezuthakaimai kaedu tharum.

Who think 'We're ancient friends' and do unseemly things;

To these familiarity sure ruin brings.

பொருள்

Meaning

நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.

The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.

இன்றைய பொன்மொழி

உள்ளத்தில் கள்ளம் இல்லதவன் எல்லோர் இதயத்திலும் நிலைத்து நிற்பான்.

இன்றைய சொல்

Today's Word

ஏற்றச்சால் (பெ.)

aetRachchAl

பொருள்

Meaning

1.       துலாச்சால்

(thulAchchAl)

1.       Bucket used for irrigation by picottah

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India