Friday, April 27, 2012

27-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

27-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௧௫ (15),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

தானம் என்பது நாமே வலியச் சென்று நன்மை செய்வது

குறளும் பொருளும் - 1161

காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.

Translation:

I would my pain conceal, but see! it surging swells,

As streams to those that draw from ever-springing wells.

பொருள்:

இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

Explanation:

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.

உங்களுக்குத் தெரியுமா?

கர்நாடக சோமநாதபுரத்திலுள்ள சிவசமுத்திரம் அருவி இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும்.

"நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...

பச்சை...

கற்காலம் முதல் இன்று வரை உணவுப் பழக்கம் பல மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது என்றாலும் ஆரோக்கியம் எனும் பேச்சு வரும்போது அன்றும் இன்றும் சிறிதே மாறியுள்ளது. கற்காலத்தில் உணவுகள் சமைக்கப்படவில்லை காரணம் நெருப்பு பற்றி தெரியாமல் இருக்கலாம் கிடைத்ததை பச்சையாக உண்டு வாழ்ந்தான் மனிதன். இன்று கட்டாயத்தின் காரணமாகவும் நமது உடல் படுத்தும் பாட்டினாலும் பச்சையாக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் அதிலும் சில தவறுகள் இருந்தன, எனவே அடுத்த கட்டத்தில் , எவற்றை சமைப்பது, எவற்றை பச்சையாக உண்பது என்பது பிரிக்கப்பட்டது. இந்த முன்னேற்றமும் ஆரோகியமாகதான் இருந்தது.

மரக்கறி, இறைச்சி, கனிகள், கீரைகள் இவை முக்கிய உணவு அன்றும் இன்றும். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சில தவறுகள் உணவின் சத்தை இழக்கிறது. மரக்கறியும் , இறைச்சியும் சம பகுதிகளாக உண்ணப்பட்டன. இன்றும் மேலை நாடுகளில் இறைச்சி தினமும் உண்ணப்பட்டாலும், காய், கீரை வகைகளும் அத்துடன் சேர்த்து உண்ணப்படுகிறது.

அன்றைய மனிதன் மீன், கீரை இவைகளை அதிகம் உண்டான். இவைகளில் Omega-3 அதிகம் உள்ளது. கடலோரம் உள்ளவர்கள் மீனை முக்கிய உணவாகவும், நிலப்பகுதியில் உள்ளவர்கள் காய்கறிகளில் உள்ள Omega-3 யை நம்பியும் இருந்தனர். மரக்கறி வகைகளில் முள்ளங்கி, காலி பிளவர், கீரை வகைகளில் இவை அதிகம் உள்ளது. பஞ்சாப் பகுதியில் முள்ளங்கியை அப்படியே சாப்பிடுவதும், கடுகுக் கீரை முக்கிய உணவாக இருப்பதும் இதனால் கூட இருக்கலாம். இறைச்சியும் கூட இலை, தழைகளை உண்டு வாழ்ந்த விலங்குகளை மட்டுமே வேட்டையாடி உண்டான். அவை இயற்கையாக விளைந்த இலை, தழைகளை உண்டு வாழ்ந்தவை. எனவே தேவையான Omega-3 கிடைத்தது. இதைப் படித்ததும் சல்மான் கான் போல இன்று வேட்டையாட முயலாதீர்கள்... வேறெங்கு இந்த சக்தி சுலபமாக கிடக்கும் எனப் பாருங்கள். நமது உணவுகளில் இன்று Omega-6 அதிகம் உள்ளது. இது அதிகம் உள்ள பொருள்கள் Sunflower seeds, seed oils, corn, pumpkin seeds, sesame seeds, nuts, meat, dairy products.போன்றவை. Omega-3 ல் இதயத்தின் பாதுகாப்பு, அழற்சி நீக்கல் சக்திகள் உள்ளன. Omega-6 ல் இரத்தக் கொழுப்பை குறைத்தல், தோலுக்கு தேவையான சக்தி போன்றவை உள்ளன. Omega-6, Omega-3 இவற்றின் விகிதம் 2:1 நல்லது என வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய உணவுகளில் இது 8:1 எனவும், அமெரிக்க உணவுகளில் இது 10:1 எனவும் ஆஸ்திரேலியா உணவுகளில் இது 12:1 ஆகவும் இன்றைய இந்திய உணவுகளில் இது 20:1 எனவும் இருக்கிறது என தெரிய வந்துள்ளது. சர்க்கரை வியாதி அதிகம் உள்ள நாடு இந்தியா என நாம் பெருமைப் பட்டுக்கொள்ளும் விஷயம் ஏன் எனப் புரிகிறதா? கற்கால மனிதனின் உணவுகளில் இந்த விகிதம் 0.79:1 ஆகா இருந்தது. உருளைக்கிழங்கு இல்லை, எண்ணைகள் இல்லை, பிரச்சனையும் இல்லை.

இது நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டிய சமயம். உங்கள் உணவு முறையை அலசுங்கள், இன்டர்நெட் ல் தேடி அதன் சக்திகளை கணக்கிடுங்கள். மாற்றம் தேவை எனில் மாற முயலுங்கள்.

சில நல்லவைகள்:

· அதிகம் கீரைகளையும், பச்சை நிறம் நிறைந்த உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

· பச்சையாக சாப்பிடப் பழகுங்கள்

· முடிந்தவரை காய்கறிகளின் தோலை அகற்றாமல் உண்ணப் பழகுங்கள்,

· மீன் , இறைச்சியைவிட நல்லது, ஆனால் இதை எண்ணையில் பொரித்தோ, நன்கு வருத்தோ உண்ண மீண்டும் சக்தியை இழக்கிறோம்.

· மீன் எண்ணெய், cod-level oil போன்றவை நல்லது. முடிந்தால் அதை மருந்து போன்று உண்ணப் பழகவும்.

· கூட்டு வகைகள் அதிகம் உண்பது காய்கறிகள் தனது சக்தியை இழக்காமல் நமக்கு சேர உதவும்.

தெரிந்தோ தெரியாமலோ அன்றைய மனிதன் சுகமாக இருந்தான்,ஏனெனில் அவன் உயிர் வாழ உணவு உண்டான் எனவே சுவை பற்றி கவலைப் படவில்லை. இன்று நாம் சுவைக்காக சக்திகளை துறக்கத் துணிகிறோம். பிறகு மருத்துவர் உணவில் கட்டுப்பாடு செய்யும் போது தவிக்கிறோம். நாமே கட்டுப்பாட்டிலிருந்து விலகும்போது நம் வாரிசுகளுக்கு எப்படி நல்லதை கற்றுக் கொடுக்க முடியும். நூலைப் போலத்தானே சேலை...

இப்பகுதியில் இதுவரை வெளிவந்த கட்டுரைகளை http://atsnoida.blogspot.com எனும் தளத்தில் காணலாம்.

NEW CARNATIC MUSIC TEACHER IN NOIDA

Smt. Vasantha Krishnan a carnatic vocalist with a teaching experience of over 15 years has recently shifted to NOIDA. Anyone who wants to learn carnatic music can contact her for further details. Her contact details are:

Smt. Vasantha Krishnan, 205, Alpine-C, Grand Omaxe, Sector 93, NOIDA Phone No: 9958280308. Email id: vasantha.krishnan81@gmail.com

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

28-4-2012

Saturday

5 - 9 PM

Delhi Tamil Sangam

Chithrai Isai Vizhaa

Prog 1- Violin by Kumari. Anusha Shreedhar

Prog 2: Carnatic and Hindusthani Jugalbandi by Anuradha Sriram & Sriram Parasuram & party.

Dwarakalaya

G.Jaishankar

9810116465,

S.Santhakumar

9818084125

29-4-2012

Sunday

5 - 9 PM

Delhi Tamil Sangam

Chithrai Isai Vizhaa

Prog 1- Nadiminti Sisters Sravanthi & Sarvani - Vocal

Prog 2: Unique All women group "STHREE THAAL THARANG" – LAYA RAGA SAMARPPANAM by Smt. Sukanya Ramagopal & party

Dwarakalaya

G.Jaishankar

9810116465,

S.Santhakumar

9818084125

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

· HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, April 26, 2012

26-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

26-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௧௪ (14),வியாழன் ,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

முயன்று தோற்பது கௌரவம். முயலாமல் இயலாது என்பது கேவலம்.

குறளும் பொருளும் - 1160

காமத்துப்பால் – கற்பியல் – பிரிவாற்றாமை

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப்

பின்இருந்து வாழ்வார் பலர்.

Translation:

Sorrow's sadness meek sustaining, Driving sore distress away,

Separation uncomplaining Many bear the livelong day!.

பொருள்:

பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

Explanation:

As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards.

உங்களுக்குத் தெரியுமா?

பஞ்சாப் மாநிலத்தில் கொலுசுக்கு ஜாங்கீர் என்று பெயர். ஜாங்கீர் என்றால் சங்கிலி என்று பொருள். இதை திருமண சடங்குகளின்போது பெண்களின் கால்களில் அணிவிப்பார்கள்.

"நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...

சீமந்தம் அறிவியலா?

சில பிரிவுகளில் சீமந்தம் என்று ஒரு விழா உண்டு. விழா என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் எந்த ஒரு நல்லதையுமே தான் குடும்பம் என நினைக்கும் ஊரிலுள்ள அனைத்து தரப்பினரையும் அழைத்து கொண்டாடுவதுதான் நம் பழக்கமாக இருக்கிறது. யாவரும் கேளிர் எனும் இந்த பற்றுதான் இன்றும் நம் மக்கள் வாழும் இடங்களில் மட்டும் கூட்டு வாழ்க்கை வெற்றிபெற காரணமாக உள்ளது.

இந்த சீமந்தத்தில் ஒரு முக்கிய அம்சமாக கரு தரித்துள்ள பெண்ணின் மூக்கில் பட்டினால் ஆன துணி கொண்டு ( அதை புடவை என்று பிறகு மாற்றியிருக்கலாம் – இன்னும் ஒரு புடவை கிடைக்க காரணம் கண்டுபிடிக்கும் வகையில்) ஆல மர பூவின் மொட்டுக்களை பாலுடன் சேர்த்து அதன் சாற்றை பிழிவர்கள்.

இது ஏன் என ஒரு கேள்வி உண்டு. இதற்கு மிகச் சரியான விடை கிடைக்காவிட்டாலும், அந்த நேரத்தில் தாயாகப் போகும் பெண்ணிற்கு நேரும் உடல் உபாதைகளையும், விளைவுகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு சம்பந்தம் இருப்பது தெரிய வருகிறது. பெரியோர்கள் நல்லதைத்தான் செய்வார்கள் எனும் நம்பிக்கையுடன் இதை அலசுவோம். உன்னை பத்து மாசம் சுமந்து பெத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று பல வருடம் நாம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அந்த பத்து மாதத்தை மூன்று சரி பகுதிகளாகப் பிரிப்போம்.

முதல் பகுதி – கவனமாக இருக்கவேண்டி இருந்தாலும், அதிக வேறுபாடின்றி உடலில் அதிக மாற்றங்கள் தென்படாத நேரம்.

இரண்டாம் பகுதி - குழந்தையை தாயாகப் போகும் பெண் உணர்ந்து அதன் வளர்ச்சியை ரசிக்கும் பருவம்.

மூன்றாம் பருவம் - குழந்தை முழுதும் உருவாகி தன்னைக் காக்கும் தாயை உணரத் துவங்கும் பருவம். இருவருக்கும் இணைபிரியா பந்தம் உருவாகும் பருவம். மற்றவர்களுக்கும் குழந்தைக்கும் பந்தம் குழந்தை பிறந்த பின் தான். தாய்க்கு மட்டும் இந்த பந்தம் சற்று அதிகம். இதுதான் தாய் பாசமும், தாயின் மேல் பாசமும் கொஞ்சம் அதிகம் இருக்கக் காரணம்.

கருவுற்ற பெண்ணிற்கு இந்த பருவங்களுக்கேர்ப்ப சில உபாதைகளும் வருவது உண்டு. மலச்சிக்கல் சாதாரணமாக இருப்பதுண்டு. இது பிரச்னை அல்ல, ஆனால் வயிற்றுப் போக்கு என்பது கொஞ்சம் சிக்கலானது. முதல் பருவத்தில் அதிக வயிற்றுப்போக்கு கரு சிதைவு உண்டாகவும், மூன்றாம் பருவத்தில் இது குறைகாலப் பிறப்பை உண்டாகவும் கூடும். இந்த பருவத்தில் பைல்ஸ் எனப்படும் குத இரத்தக் குழல் தளர்ச்சியும் வர வாய்ப்புண்டு ( ஏன் என அறியhttp://www.babycenter.com/0_hemorrhoids-during-pregnancy_244.bc#articlesection2 ). மேலும், வயிற்றுப் போக்கினால் உண்டாகும் நீர்சத்துக் குறைவு, உணவின் சக்திகள் உடலுக்கு சரியாக சென்று அடைவதிலும் சிக்கல் உண்டாக்கும். எனவே, இப்பருவத்தில் இம்மாதிரியான நோய்க் கிருமிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

ஆயுர்வேத மருத்துவத்தின்படி ஆலம் பூவிற்கு வயிற்றுப் போக்கு, பைல்ஸ் இவை இரண்டையும் குணமாக்கும் சக்தி உண்டு. இதைப் பாலுடன் கலந்து அருந்தச் சொல்லுவார்கள். இப்பூவில் tannin சக்தி அதிகமள்ளது. இந்த tannin ஒரு சுண்டிக் குளம்பு சுருக்கி, தமிழில் சொன்னால் இறுக்கும் சக்தி கொண்டது (astringent) திசுக்களை இணைத்துப்பிடித்து இறுக்கம் கொடுப்பதால், பைல்ஸ் உண்டாகும் வாய்ப்பு குறையும்.

எனவே இந்நிலை வராமலிருக்க முன் எச்சரிக்கையாக ஆலம் பூமொட்டு மற்றும் பால் கலந்த சாற்றினை தருகிறார்களோ? இது துவர்ப்பு என்பதால் வாய் வழியாக இல்லாமல் மூக்கின் வழியாக விடுகிறார்களோ? என ஒரு முடிச்சுப் போட சிறிய வாய்ப்பு உள்ளது போல் தோன்றுகிறது.

ஆனால், tanninக்கு கால்சியம், இரும்பு போன்ற சக்தியை குறைக்கும் ஒரு கெட்ட பழக்கமும் உண்டு. ( இதை அறிந்த பின், இரும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு எங்கே நம்ம பயல் வயிற்றின் உள்ளேயே தங்கி விடுவனோ என பயந்து இதைக் கொடுப்பதாய் நீங்கள் நினைத்துக் கொண்டால் நாம் பொறுப்பல்ல), இந்த tannin அதிகம் உள்ள மற்றொரு பொருள் தேயிலை. அதனால் தான் நாம் தேநீர் அருந்தும்போது அதிலுள்ள சாதாரண சமயத்தில் தேவையற்ற tannin, நமது உடலில் குறைக்கும் கால்சியம் போன்ற சக்திகளை ஈடுசெய்ய பால் சேர்க்கும் வழக்கம் உண்டானது. பால் சேர்க்க விருப்பமில்லாவிட்டால் எலுமிச்சை சாறு சேர்ப்பது கூட tannin தான் வேலையைக் காட்டாமல் இருக்க உதவும். அப்பா!! ஏன்னே தெரியாம இத்தனை நாள் நம்மில் பலர் பாலோடு தேநீர் அருந்தி வருகிறோம்.

கடைக்காரரே டீ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு கொஞ்சம் பால் விடுங்க...

என்னப்பா! நீ எப்பவுமே ஸ்ட்ராங்கா டீ போடுன்னு தானே சொல்லுவ இப்ப என்ன ஆச்சு.. எதையாவது நல்லதைப் படிச்சயோ?

கடைசியாக வாசகர் கேள்விகள் ... ( இதை படிச்சு நீங்க கேட்கணும்னு நினச்சு எழுத சோம்பேறித்தனப்பட்டு எழுதாமல் விடும் கேள்விகளுக்கான விடை இன்றே...)

ஏன்? பல பிரிவினர் இதை செய்வதில்லையே.. அவங்களுக்கு குழத்தை பொறக்கலையா? நல்லா இல்லையா?

இருக்கலாம். இது சில முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் உண்டாக்கிய முறையாக இருக்கலாம். இதனால் கெடுதல் எதுவும் இல்லாததாலும், இன்றைய நவீமருத்துவ வசதிகளைக் கணக்கில் கொண்டும் பின்பற்றுவதும், பின்பற்றாததும் அவரவர் விருப்பம். யோசித்துப் பாருங்கள்.. ஒரு புடைவையை இழக்கும் வாய்ப்பும் உண்டு...

ஏன் ஆலம் பூமொட்டு? வேறு எதுவும் இல்லையா?

மேலே சொன்ன இந்த கர்ரணம் தான் சரி என்றால், தேயிலையிலும் இத சக்தி உண்டு. யார் முயற்சிக்க முன் வருவார்கள்?

இது நல்லதென்றால் ஏன் முதல் பிள்ளைக்கு மட்டும்?

கேள்வியே பதில்... தொடருங்கள்... இருங்க இருங்க.. நாம் இருவர், நமக்கொருவர் எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை. இதனாலதான் முதல் குழந்தைக்கு மட்டும் இந்த முறையோ.. நம்மாளுங்க அன்னிக்கு சரியா புரிஞ்சுக்கலையோ?