அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 14 சனி, ஆடி – 29, ரமலான் - 3 | ||||||||
இன்று : பாகிஸ்தான் - விடுதலை நாள் (1947) | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி : அமெரிக்கா ... | ஜல்லிக்கட்டு போட்டி தேவையா?பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு | |||||||
ஓட்டுபதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு! யு.எஸ் ... | சிவகாசி பட்டாசு விபத்தில் நடந்தது என்ன?: "பகீர்' மரண வாக்குமூலம் | |||||||
"சூப்பர்-பக்' கிருமி பற்றி பயம் வேண்டாம்: தமிழக விஞ்ஞானி தகவல் | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1248 | உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது. | |||||||
1900 | ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன. | |||||||
1908 | முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன. | |||||||
1921 | தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது. | |||||||
1945 | பசிபிக் போர் முடிவுற்றது. | |||||||
1945 | இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது. | |||||||
1947 | பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது. | |||||||
பிறப்புக்கள் | ||||||||
1911 | வேதாத்திரி மகரிஷி, இந்திய ஆன்மிகத் தலைவர் (இ. 2006) | |||||||
1959 | மேஜிக் ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் | |||||||
இறப்புகள் | ||||||||
2007 | இராம. திரு. சம்பந்தம், தினமணி முன்னாள் ஆசிரியர் | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.5 | வினை செயல்வகை(vinai seyalvakai) | 2.2.5 | Mode of Action( Ways to Perform) | |||||
Ways to perform duties and avocations. | ||||||||
673 | ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் | |||||||
ollumvAy ellAm vinain-anRae ollAkkAl sellumvAy n-Okich seyal | ||||||||
When way is clear, prompt let your action be; | ||||||||
பொருள் | Meaning | |||||||
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும் | Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
எதை மாற்ற முடியாதோ அதை விரும்பக் கற்றுக்கொள் | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏல் (பெ.) | ael | |||||||
பொருள் | Meaning | |||||||
1. பொருத்தம் (poruththam) 2. உணர்வு மீட்சி, உணர்ச்சி (uNarvu meetchi, uNarchchi) | 1. Suitability, fitness, appropriateness 2. Revival (from a state of swooning or grief) | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||