Saturday, July 24, 2010

Daily news letter 24-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 24,   ஆடி – 8,  ஷாபான் - 11

முக்கிய செய்திகள்

காமன் வெல்த் போட்டி : சீர்குலைக்க பாக்.,சதி

அமெரிக்க நிதியை பாகிஸ்தான் செலவிடுவதை கண்காணிக்க வேண்டும் ... 

குஜராத் மந்திரி தலைமறைவு 

பிரதமர் அளித்த விருந்து: பாஜக தலைவர்கள் புறக்கணிப்பு 

விலைவாசி தொடர்பான முதல்-மந்திரிகள் மாநாடு ரத்து 

பீகார் சட்டசபை நேற்றும் ஒத்திவைப்பு 

விப்ரோ நிகர லாபம் 31 % உயர்வு 

இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார் : வழக்கறிஞர் தகவல் 

உணவு பணவீக்கம் 12.47% ஆக குறைவு 

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் ... 

ஹாக்கி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அறிக்கையை தாக்கல் ...

பாகிஸ்தானுக்கு 180 ரன்கள் இலக்கு ஆஸ்திரேலியா நிர்ணயித்தது

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1829

 ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1840

 கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1874

 இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

1961

 நிக்கராகுவாவில் சன்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.

1992

 ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.

1995

 ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.

1999

 சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.

பிறப்புகள்

1856

 லோகமான்ய திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920)

இறப்புகள்

1925

 சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)

1957

 பெ. வர​த​ரா​ஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி. 1887)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.3

வினைத்தூய்மை(vinaith thUymai)

2.2.3

Purity of Action

In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture.

655

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

eRRenRu iranguva seyyaRka seyvAnel

maRRenna seyyAmai nanRu.

Do nought that soul repenting must deplore,

If thou hast sinned, 'tis well if thou dost sin no more.

பொருள்

Meaning

என்ன தவறு செய்துவிட்டோம் என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not.

இன்றைய பொன்மொழி

அன்பான செயல் மருந்தாகவும் இருக்கும், நல்ல வாழ்த்தாகவும் இருக்கும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏமாப்பு (பெ.)

Aemappu

பொருள்

Meaning

1.     பாதுகாவல், அரண்  (pAthukAval, araN)

2.     ஆதரவு (aatharavu)

3.     செருக்கு, இறுமாப்பு (serukku, iRumAppu)

1.     Protection, safeguard

2.     Support, stay

3.     Pride, conceit

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, July 23, 2010

Daily news letter 23-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 23,   ஆடி – 7,  ஷாபான் - 10

முக்கிய செய்திகள்

பீகார் லோக் ஜனசக்தி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ராஜினாமா சஸ்பெண்டு... 

ஹெட்லி தந்த தகவல்: அமெரிக்கா கவலை 

காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை 

சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு குஜராத் மந்திரிக்கு `சம்மன்'

நேபாள பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு தலைவர் தோல்வி ... 

ரொபர்ட் பிளேக் மாலைதீவு சென்றுள்ளார்! நீல் பூஹ்னே மீண்டும் ... 

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிகர லாபம் 57.94 சதவீதமாக ... 

அமைச்சரவைச் செயலர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாக அதிகரிப்ப 

முரளிதரன் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை 

ஹாக்கி வீராங்கனை புகார்: பயிற்சியாளர் ராஜினாமா: வீடியோகிராபர் ... 

கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் பி.டி. உஷா தலைமையில் தேர்வுக் குழு 

போலி மதிப்பெண் சான்றிதழ் 6 ஆண்டுகளாக தயாரிப்பு 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1632

நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர்.

1829

ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1840

கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.

1874

இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

1929

இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்தது.

1992

ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஜோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது

1995

ஹேல்-பொப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.

1999

சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.

2006

ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

பிறப்புகள்

1975

சூர்யா, இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1925

சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1884)

1989

தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிவிப்பாளர் 

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.3

வினைத்தூய்மை(vinaith thUymai)

2.2.3

Purity of Action

In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture.

654

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் 
நடுக்கற்ற காட்சி யவர்

idukkaN padinum iLivan-tha seyyAr

n-adukkatRRa kAtchi yavar

Though troubles press, no shameful deed they do, 
Whose eyes the ever-during vision view.

பொருள்

Meaning

தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்

Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).

இன்றைய பொன்மொழி

மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்து எறியும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏமரு (வி.)

Aemam

பொருள்

Meaning

1.     காக்கப்படு (kAkkappadu)

2.     களிப்படை (kaLippadai)

1.     be protected or supported

2.     rejoice, elated