Saturday, March 6, 2010

Daily news letter 06-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 06,  மாசி – 22,  ரபியூலவல் – 19

முக்கிய செய்திகள்

மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் ...

இந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக்

லாலு, முலாயம் தொடர்ந்து பிடிவாதம் : பெண்கள் மசோதாவை எதிர்க்க ...

அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு 2 ...

கறுப்புப் பணத்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் ...

ஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவன் கொலை : இந்தியர்கள் பீதி

டபிள்யூ.ஆர்.வரதராஜன் கொலை செய்யப்பட்டாரா?

திமுகவில் மானசீகமாக இணைந்துவிட்டேன்-எஸ்.வி.சேகர்

தகவல் பெறும் உரிமை சட்டம் மத்திய அரசின் சாதனை: சோனியா காந்தி

63 பேர் உயிரிழந்த சம்பவம்: ஆஸ்ரம நிர்வாகத்துக்கு எதிராக ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1079

ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.

1479

கனாரி தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.

1869

ரஷ்ய வேதியியல் அறிஞர் டிமிட்ரி மென்டலீவ், தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை (தனிம அட்டவணை) சமர்ப்பித்தார்.

1899

பேயர், ஆஸ்பிரினை வர்த்தக பொருளாக பதிவு செய்தார்

1521

பேர்டினண்ட் மகலன் - குவாம் தீவை அடைந்தார்

1957

கானா - விடுதலை நாள், ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன

1964

காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.

1967

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

1983

அமெரிக்காவில் முதல் கால்பந்தாட்ட போட்டிகள் விளையாடப்பட்டது

பிறப்புக்கள்

1508

ஹுமாயூன், இரண்டாவது முகலாயப் பேரரசர் (இ. 1556)

1937

வலன்டீனா தெரெஷ்கோவா, சோவியத் விண்வெளி வீரர், விண்ணுக்குச் சென்ற முதற் பெண்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.19

வெருவந்த செய்யாமை

(veruvan-tha seyyAmai)

2.1.19

Refrain from Terrorism

(Mindless Trepidation)

Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land.

564

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

iRaikadiyan enRuraikkum innAchchol vaen-than

uRaikaduki ollaik kedum

'Ah! cruel is our king', where subjects sadly say,

His age shall dwindle, swift his joy of life decay.

பொருள்

Meaning

கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

இன்றைய பொன்மொழி

பலம், நம்பிக்கை, தைரியம் ஆகியவை அறிவை வளர்க்க உதவுகின்றன.

இன்றைய சொல்

Today's Word

எற்புச்சட்டகம் (பெ.)

erpuchchattagam

பொருள்

Meaning

1.     உடல் (udal)

1.     Body (as a cage of bones)

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, March 5, 2010

Daily news letter 05-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 05,  மாசி – 23,  ரபியூலவல் – 20

10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

முக்கிய செய்திகள்

விலைவாசியை உயர வைக்கும் பட்ஜெட்: ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ...

மகளிர் மசோதாவுக்கு உயர்ந்தபட்ச முன்னுரிமை: சோனியா காந்தி

சீனாவிடம் இருந்து ஆறு விமானங்கள் கொள்வனவு

நித்யானந்தா மீது வழக்குப் பதிவு: கமிஷனர் தகவல்

கேரளாவில் பஸ் கட்டணம் உயர்வு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பெண் விஞ்ஞானி தற்கொலை தமிழக ...

நெரிசலில் சிக்கி 71 பேர் பலி

முல்லை பெரியாறு முழுக்கட்டுப்பாடு கேரள அரசு வசம் இருக்க ...

ஆஸ்திரேலியா கோல் மழை (12-0)

சச்சின் ஒரு பாரத ரத்னா : கங்குலி புகழாரம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1836

சாமுவேல் கோல்ட், நவீன துப்பாக்கியை தயாரித்தார்.

1850

பிரிட்டானியா பாலம் திறக்கப்பட்டது.

1942

அமெரிக்க கடற்படை துவக்கப்பட்டது.

1943

ஐரோப்பாவில் முதல் விமான சேவை துவங்கப்பட்டது.

1949

இந்தியாவில் ஜார்க்கண்ட் கட்சி துவங்கப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.19

வெருவந்த செய்யாமை

(veruvan-tha seyyAmai)

2.1.18

Refrain from Terrorism

(Mindless Trepidation)

Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land.

563

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

Veruvan-tha saeythozukum vengkOla nAyin

Oruvan-tham ollaik kaedum.

Where subjects dread of cruel wrongs endure,

Ruin to unjust king is swift and sure.

பொருள்

Meaning

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.

இன்றைய பொன்மொழி

எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து, ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.

இன்றைய சொல்

Today's Word

எற்பாடு(வி)

eRpAdu

பொருள்

Meaning

1.     பிற்பகல்(piRpakal)

1.     Afternoon

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Thursday, March 4, 2010

Daily news letter 04-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 04,  மாசி – 20,  ரபியூலவல் – 17

10th மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

முக்கிய செய்திகள்

ஹாக்கி: ஜெர்மனிக்கு முதல் வெற்றி

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணியிடம் ...

பிரபல ஹாக்கி வீரர் முஷ்டாக் அலி மரணம்

128 அணிகள் பங்கேற்கும் மாநில பீச் வாலிபால் போட்டி சென்னையில் ...

ஆஸ்திரேலியாவில் மீன் மழை: மக்கள் வியப்பு

உகாண்டாவில் நிலச்சரிவு: 80 பேர் சாவு

விவாதித்து தீர்வு காண வேண்டும் டீசல் விலையை குறைக்க ...

பிரவீண் மகாஜன் மரணம்

வேண்டாம் ரகசிய ஒப்பந்தம்: அத்வானி

சாகச நிகழ்ச்சியில், போர் விமானம் கட்டிடத்தின் மீது விழுந்து ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1882

 பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.

1877

 எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.

1877

 பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் ஸுபான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.

1917

 ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.

1994

 கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.

2006

 அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.19

வெருவந்த செய்யாமை

(veruvan-tha seyyAmai)

2.1.18

Refrain from Terrorism

(Mindless Trepidation)

Mindless trepidation and cruel rein terrifies the people and ruins the safety and wealth of the land.

562

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

kadithuochchi mella eRika nedithAkkam

n-eengkAmai vaeNdu pavar.

For length of days with still increasing joys on Heav'n who call,

Should raise the rod with brow severe, but let it gently fall.

பொருள்

Meaning

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.

இன்றைய பொன்மொழி

நீ எப்படி வாழ வேண்டுமென்று ஆராய்ச்சி பண்ண வேண்டாம். நல்லவனாக மட்டும் இரு.

இன்றைய சொல்

Today's Word

ள்செய்வான் (வி)

eLseivAn

பொருள்

Meaning

1.     சூரியன் (suriyan)

1.     Sun