Saturday, November 13, 2010

Daily news letter 13-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

நவம்பர் – 13   சனி,  ஐப்பசி –27,   ஜீல்ஹேஜ் – 6

Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path" (Invitation Attached)

Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer, Actress & Anchor

ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station)

Date: 14-Nov-2010 ( Sunday) 6 — 8 PM

முக்கிய செய்திகள் – Top Stories

மன்மோகன் சிங் பேட்டி

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசா குற்றவாளி அல்ல

சோனியா குறித்து அவதூறு: ஆர்எஸ்எஸ், பாஜக வருத்தம்

மகாராஷ்டிர புது முதல்வராக பிருத்விராஜ் இன்று பதவியேற்பு

புதுமுகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு: பிருத்விராஜ் சவாண் முடிவு?

நிபந்தனையுடனான விடுதலையை ஆங் சான் சூகி ஏற்கமாட்டார்?

ஜனாதிபதியின் இரண்டாம் தவணைப் பதவிப்பிரமாணத்தில் சீனாவின் ...

தொழில்துறை உற்பத்தி 4.4 சதவீதமாக சரிவு

ஜெயலலிதா தயாராக இருந்தால் காவிரிப் பிரச்னை தீர்ந்துவிடும் ...

சென்செக்ஸ் கடும் சரிவு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து நிதான ...

100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்

கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டுப் போட்டி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1002

இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).

1851

வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் . டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.

1887

மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

1918

ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.

1957

கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.

1970

போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).

1971

ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.

1985

கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.

1990

உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.

1994

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

அரணியல்(Araniyal)

2.3

Essentials of State

2.3.2

அரண்(araN)

2.3.2

The Fortification

Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength.

747

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரியது அரண்.

mutRiyum mutRA theRin-thum aRaippadiththum

patRaR kariyathu araN.

A fort should be impregnable to foes who gird it round,

Or aim there darts from far, or mine beneath the ground.

பொருள்

Meaning

முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.

A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

இன்றைய பொன்மொழி

அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை என்றுமே விடிவுகாலம் தான்

இன்றைய சொல்

Today's Word

ஐந்தை (பெ)

ain-thai

பொருள்

Meaning

1.     கடுகு.

1.     Mustard.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, November 12, 2010

Fwd: invitation

FYI

Sent from my phone. Excuse me for typing errors. 

Begin forwarded message:

From: "Venki" <rmk@aryacom.com>
Date: 10 November 2010 3:59:56 PM GMT+05:30
To: <avvaitamilsangam@gmail.com>
Subject: invitation

Dear Mr Krishnamachari,

 

This is to inform yourself and all members of Avvai tamil sangam that Guruvayur.Dr .T.V. Manikandan is going to perform at Sri Subha sidhi vinayak mandhir on the occasion of skantha sashti celebrations.

 

Date: 13 th November 2010

Time: 6.45 Pm onwards

Violin :Sri Sridhar

Mrudangam: Sri Jeyandas

 

Request you to circulate to all ATS (Avvai Tamil Sangam) members

 

Regards

venki

Daily news letter 12-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

நவம்பர் – 12   வியாழன்,  ஐப்பசி –26,   ஜீல்ஹேஜ் – 5

Avvai Tamil Sangam Noida Invites you all to "MARGAM – The Path"

Bharathanatyam Dance recital by Yuvakala Bharati Ms.Swarnamalya, Dancer, Actress & Anchor

ONGC Community Hall, Sector 39, Noida (Very Near to Noida City Center Sec 32 Metro Station)

Date: 14-Nov-2010 ( Sunday) 6 — 8 PM

முக்கிய செய்திகள் – Top Stories

மகாராஷ்டிர முதல்வராக பிருதிவிராஜ் சவாண் பதவியேற்பு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு ...

ஐநா.பெண்கள் சபையின் நிர்வாக குழுவுக்கு இந்தியா தேர்வு

ஆங்சான் சூகியை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி

காங்கிரஸþக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.1651 கோடிக்கு ரயில்வே நிலம் விற்பனை

பங்குச் சந்தையில் ஒரே நாளில் 286 புள்ளிகள் சரிவு

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 1019 கோடி

டாடா மோட்டார்ஸ் லாபம் 2223 கோடி

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டவில்லை: அமைச்சர் ...

இந்தியர்கள் 23பேரை விடுவித்தது சீனா

கடலூர் சிறையில் இருந்த பிரேமானந்தாவுக்கு திடீர் மூச்சுதிணறல் ...

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு திருவிழா சீனாவில் இன்று ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கேட்டை உடைத்துச்சென்ற ...

உலக கோப்பை கிரிக்கெட் தூதராக தெண்டுல்கர்

இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடக்கம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1833

அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.

1905

நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.

1906

பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்

1918

ஆஸ்திரியா குடியரசாகியது.

1927

மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.

1938

மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை "ஹேர்மன் கோரிங்" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.

1980

நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.

1981

கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.

1990

இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்

1994

இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.

1998

கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

அரணியல்(Araniyal)

2.3

Essentials of State

2.3.2

அரண்(araN)

2.3.2

The Fortification

Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength.

746

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண்.

ellAp poruLum udaiththAi idaththuthavum

n-llAL udiyathu araN.

A fort, with all munitions amply stored,

In time of need should good reserves afford.

பொருள்

Meaning

முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.

A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).

இன்றைய பொன்மொழி

உண்மையோடு உழைத்தால், உபதேசங்களைத் தேடி எங்குமே ஒடவேண்டாம்.

இன்றைய சொல்

Today's Word

ஐந்துப்பு (பெ.)

ain-thuppu

பொருள்

Meaning

1.     கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு ஆகிய ஐந்து வகை உப்பு.

1.     Five kinds of salt, viz.,culinary salt, crystalline salt, saltpetre or nitre, rock salt and glass-gall or medicinal salt.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India