Saturday, March 26, 2011

Switch off to Save Earth, Today - from 8.30 pm to 9.30 pm

 
World's largest global momvement to fight climate change is back,
people across the globe will vote for planet earth by switiching of all non-essential lights,
Today, from 8.30 pm to 9.30 pm.
Celebrities, corporate, and people from all walks of life are coming together for Earth hour 2011.
Across India, over five lakh school children are already pledging to switch off for 60 minutes of Earth Hour.
The corporate sector known for its carbon emissions is also making pledges to cut its power consumption
 
This Earth Hour, a simple act, a reminder, of the power that lies in our hands to reduce our emissions. So Remember to unplug to save planet earth and join the cause.
 
For more details on earth hour, visit : http://www.earthhour.org/FAQ.aspx
 

Daily news letter 26-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 12  சனி , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilvk.com/

தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழின் முக்கிய கலைக்களஞ்சியங்கள் சிலவற்றை வெளியிட்ட ஒரு நிறுவனம். இது தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள் சென்னை மாகாண கல்வி அமைச்சராக 1946 ஆம் ஆண்டு பணியேற்று, அவரின் முயற்சியால் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். "அரசின் கல்வி அமைச்சர்தான் அதனை துவக்கினார் என்றாலும் சுதந்திர நிறுவனமாக இயங்க அது வாய்ப்புப் பெற்றது.

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆரம்பகால முக்கிய மூன்று குறிக்கோள்கள் பின்வருவன:

1. தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு ரொக்கப் பரிசும் பரிசுப் பத்திரமும் வழங்கி தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்தல்.

2. ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களில் தமிழ் விழா நடத்துதல்.

3. தமிழ் மொழியில் கலைக்களஞ்சியம் தயாரித்து வெளியிடல்.

......  

தெரிந்து கொள்ளுங்கள்  

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.

முக்கிய செய்திகள் – Top Stories

3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மாற்றம்

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் பதுக்கல்: புனே ...

இந்தோனேஷியாவில் மிதமான நிலநடுக்கம்

சீனாவுக்கு சென்ற ஜப்பான் சரக்கு கப்பலில் அணு கதிர்வீச்சு

சென்செக்ஸ் 218 புள்ளி உயர்வு

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ கட்டுப்பாடு அவசியம்: சி ...

சட்டமன்ற தேர்தல்: இந்திய ஜனநாயக கட்சிக்கு மோதிரம் சின்னம்

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

கடாபியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஆயுதங்கள் தேவையென ...

தங்கபாலு வீட்டு முன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி

நியூசிலாந்து அபார வெற்றி

பாகிஸ்தானுடனான அரையிறுதி ஒரு கனவு ஆட்டம்: யுவராஜ் சிங்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.

1552 - குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.

1934 - ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.

1953 - ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.

1958 - ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.

1971 - கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேச விடுதலைப் போர் ஆரம்பமானது.

1979 - இஸ்ரேல்-எகிப்து அமைதி ஒப்பந்தம் வாஷிங்டனில் கைச்சாத்தானது.

2006 - மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

2000 - விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்.

2006 - முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

பிறப்புக்கள்

1874 - றொபேட் ஃபுறொஸ்ட் அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)

1913 - பால் ஏர்டோசு, அங்கேரிய கணிதவியலாளர் (இ. 1996)

1916 - கிறிஸ்டியன் ஆன்பின்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1995)

1938 - அந்தனி லெகெட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1940 - நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதி

1941 - ரிச்சர்ட் டாக்கின்ஸ், படிவளர்ச்சி உயிரியலாளர்

1951 - கார்ல் வைமன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1962 - ஜான் ஸ்டாக்டன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புக்கள்

1827 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் (பி. 1770)

1892 - வால்ட் விட்மான், அமெரிக்கக் கவிஞர் (பி. 1819)

சிறப்பு நாள்

வங்காள தேசம் - விடுதலை நாள் (1971)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.12

புல்லறிவாண்மை (pullaRivANmai)

 

2.3.12

 

PETTY CONCEIT

Lack of Wisdom,Dunce, Smallness petty conceit

குறள் எண்  849

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

kANAthAn kAttuvAn thAnkANAn kANAthAn

kaNdAnAm thAnknda vARu

That man is blind to eyes that will not see who knowledge shows;-
The blind man still in his blind fashion knows
.

பொருள்

Meaning

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".

இன்றைய பொன்மொழி

விதியைத் தாங்குவதுதான் அதனை வெற்றி கொள்ளூம் வழி.  

இன்றைய சொல்(Today's Word)

ஒன்றார்

vonrAr

பொருள்

Meaning

1.       பகைவர்   

 

1.     ememies

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, March 25, 2011

Daily news letter 25-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பங்குனி 11  வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்)   – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://www.thevaaram.org/ta/index.php

பன்னிரு திருமுறை - பாட்டும் பொருளும்.

சிவபெருமானை முழு முதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். இச் சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர். அவர்கள் சிவாலயங்கள் தோரும் சென்று பக்தி ததும்பும் பாடல்களைப் பாடினர். இப் பாடல்களை எல்லாம் இராசராசனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியார் பதினொரு திருமுறைகளாக வெளியிட்டார். பின்னர் சேக்கிழாரின் பெரிய புராணமும் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்படுகின்றது.

தெரிந்து கொள்ளுங்கள்  

1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் 1870க்குப் பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

முக்கிய செய்திகள் – Top Stories

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்

திருச்சியில், ஒரே நாளில் கருணாநிதி-ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

அசன் அலியின் கூட்டாளி, மும்பையில் கைது

ஒரிசா இனி ஒடிசாவாக பெயர் மாற்றம்: பார்லி.ஒப்புதல்

அச்சுதானந்தன் பெயரில் எந்த சொத்தும் இல்லை

ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது மியான்மரை உலுக்கிய பூமி அதிர்ச்சி

சிரியா மக்கள் கிளர்ச்சியில் 100 பேர் பலி

பால், குழாய் நீர், காய்கறிகளில் கதிரியக்கம் குடிநீர் ...

18 ஆயிரம் ரன்களை கடந்தார், தெண்டுல்கர்

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டியது ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1584 - வேர்ஜீனியா மாநிலத்தை பயன்படுத்த அல்லது சுரண்ட சேர் வால்ட்டர் ரேலி காப்புரிமம் பெற்றார்.

1634 - மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தனர்.

1655 - டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.

1807 - அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது.

1857 - பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.

1918 - பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1953 - ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.

1954 - முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000).

1957 - மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, மற்றும் லக்சம்பேர்க் ஆகியன இணைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.

1965 - மனித உரிமைவாதி மார்ட்டின் லூதர் கிங் தனது 4-நாள் 50-மைல் எதிப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.

1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

1992 - சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.

பிறப்புக்கள்

1914 - நோர்மன் போர்லாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர், (இ. 2009)

இறப்புக்கள்

1914 - பிரெடெரிக் மிஸ்ட்ரால், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1830)

சிறப்பு நாள்

கிரேக்கம் - விடுதலை நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.12

புல்லறிவாண்மை (pullaRivANmai)

 

2.3.12

 

PETTY CONCEIT

Lack of Wisdom,Dunce, Smallness petty conceit

குறள் எண்  848

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்

Aevavum seikalAn thAntheRAn avvuyir

pO-om alavumOr nOi

Advised, he heeds not; of himself knows nothing wise;
This man's whole life is all one plague until he dies.

பொருள்

Meaning

அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.

The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).

இன்றைய பொன்மொழி

விழிப்பதற்கே உறக்கம் ; வெல்வதற்கே தோல்வி;எழுவதற்கே வீழ்ச்சி;

இன்றைய சொல்(Today's Word)

ஒன்றலர்

vonralar

பொருள்

Meaning

1.       பகைவர்   

 

1.     ememies

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India