08-06-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் வைகாசி -௨௬ (26), வெள்ளி திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend பணிவு என்பது தாழ்மையின் சின்னம் அல்ல உயர்ந்த பண்பின் அறிகுறி குறளும் பொருளும் - 1186 காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல் புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. Translation: I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on me. பொருள்: தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!. Explanation: I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on. உங்களுக்குத் தெரியுமா? கால்பந்தாட்டத்தில் இரட்டை என்பது ஒரு காற்பந்தாட்ட அணி அந்நாட்டின் கூட்டிணைவு மற்றும் அதன் பிரதானமான கோப்பை ஆகிய இரண்டையும் ஒரே பருவத்தில் வெல்வதைக் குறிக்கும். செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம் சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம். எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி. தில்லியை நன்றாகப் பாருங்கள்... செல்லும் இடம் : Lajpatnagar Market, (stop no 8 on HOHO Bus) துணிமணி வகைகள் வாங்க சிறந்த இடம். இங்கு இன்றைய பேஷனுக்கு என்ற வகைகள் கிடைக்கும். உங்களுக்கு ஹிந்தி மொழியும்,துணிகளின் தரம் பற்றிய திறமையும், பேரம் பெத்சும் திறனோ அல்லது கேட்டதைக் கொடுக்கும் மனப் பக்குவமோ இருந்தால் மட்டுமே செல்லக் கூடிய இடம். Lotus Temple (stop no 9 on HOHO Bus) :பாஹாய் மதக் கோவிலான இது கட்டிடக் கலை அழகிற்காக பிரசித்தி பெற்றது. காற்றோட்டதிற்கு சூட கற்று உள்ளிருந்து மேல் கூண்டு வழியாக வெளியேறுவதும், வெளியே உள்ள நீர் நிலை மூலமாக குளிர்ந்த காற்று உள்ளே வருவதும் இக்கட்டிடத்தின் சிறப்பு. செல்லாத சுற்றுப்புறம் : Iskcon Temple : Lapat Nagar மார்க்கெட்டிற்கும், Lotus Temple க்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள East of Khailash பகுதியில் உள்ள ஒரு கோவில். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு கோவில். பக்தி, கட்டிடக்கலை அழகு , robotic multimedia விஞ்ஞானத்தின் மூலம் இறை ஒழுக்கம் பரப்ப மேற்கொண்ட முயற்சி என அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் ஓரிடம். இங்குள்ள அருங்காட்சியகத்தில் இறை ஒழுக்கம் பற்றிய அறிய பல விஷயங்களை அறியமுடிகிறது. மகாபாரதம் பற்றிய ஒரு robotic multimedia show பார்க்கவேண்டிய ஒன்று. Robotics மூலம் கிருஷ்ணர், அர்ஜுனுக்கு காட்டிய விஸ்வரூபத்தை விளக்கும் காட்சியை காணலாம். இங்குள்ள கோவிந்தா பிரசாத நிலையம்/உணவகத்தில் chappan bhog மிகவும் பிரசித்தி. குறைந்தது 56 வகைப்பட்ட உணவு வகைகள் இறைவனுக்கு படைக்கப்பட்டு இங்கபிரசாதமாக கோவிந்தா உணவகத்தில் கிடைக்கிறது. முக்கிய பண்டிகை, ஜகன்னாத் ரத உற்சவ தினங்கள், மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் கண்டிப்பாகவும், சில ஞாயிற்றுக் கிழமைகளிலும் கிடைக் கிறது. · பூரி ஜகன்னாதிற்கு தினமும் மகா பிரசாதமாக படைக்கப்படுகிறது இந்த chappan bhog · அன்னக்கூடை உத்சவம் என பல இடங்களில் கிருஷ்ணருக்கு படைக்கப் படுகிறது இந்த chappan bhog. · இன்னொரு கதை, கிருஷ்ணர் ஒரு நாளைக்கு 8 முறை உணவு உண்பார் எனவும், கோவர்தனகிரியை அவர் 7 நாட்கள் உணவின்றி தூக்கிப் பிடித்தபின், அவருக்கு 8X7=56 உணவு வகைகள் உண்ணத் தரப்பட்டது எனவும் உண்டு. Kalka Mandhir: மகாபாரத காலத்தில் கட்டப்பட்ட ஐந்து கோவில்களில் ஒன்று.. இங்கு கிருஷ்ணரும் பாண்டவர்களும் வந்து இக்கடவுளை வாங்கியதாகவும் ஒரு வரலாறு உண்டு. இக்கோவிலில் நவராத்திரி பூஜை மிகப் பிரபலமானது. உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும். தினமும் Job available for Tamil speaking candidates Tech Mahindra is looking for candidates with good Tamil speaking skills for their BPO in Noida. No. of vacancies · Tamil -Immediate requirement– 2 Positions · Kannada -Immediate requirement– 2 Positions Eligibility Criteria : Languages: Good communication in Tamil or Kannada, Understanding of English Computer: Basic Computer skills Education: 10+2 or above (holders of professional qualification like MBA, MCA, BE, B Tech, LLB etc. not eligible) Please contact Suraj Sharma, Resource Management Group Tech MahindraLtd.|| A-100 || Sector -58 || Noida Mobile: +91 98994 39634 Email: surajprakash.sharma@techmahindra.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 9/10-6-2012 6.30 PM | Delhi Tamil Sangam | "Vendhu Thaninthathu" & "Samooga Vilangukal" Comedy Drama by Students of Anna University | Delhi Tamil Sangam | | 10-6-2012 7 PM | Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave | Special Dressing of Lord Sri Sankatahara Ganapathy ( 4.5 feet) with NEW Silver Kavacham devotional songs on Lord Vinayaka by Mr. G. Elangovan, Mridangam by Shri Chandrasekhar and on Flute G. Raghuraman. | VESS | | 29-6-2012 9-30 to 10-30 AM | Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II, Delhi | Swarna Bandhana Jeeranodharana Maha Kumbhabhishekam of Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II | Shri Ganesh Sewa Samaj | 011-22783682, 9818929777 (Gen Secy) | 30-6-2012 6-30 PM | Delhi Tamil Sangam | Tamizhisai by Smt. Savita Sriram – Vocal Sri.V.S.K. Chakrapani – Violin Sri. Kumbakonam N. Padmanaban – Mridangam Sri. Mannai N. Kannan - Ghatam | | N. Kannan +919810791076 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |