அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 17, ஆடி – 1, ஷாபான் - 4 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை: முதல்வரிடம் ... | |||||||
சட்டசபைக்குள் நடந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ,க்கள் `தர்ணா' வாபஸ் | அமெரிக்காவில் விமான விபத்து-2 பெங்களூர் தமிழ் சகோதரர்கள் பலி | ||||||
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி | |||||||
பங்களாதேஷ் யுத்தக் கப்பல் கொழும்பு வருகை:அத்துல செனரத் தகவல் | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1841 | முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது. | ||||||
1918 | டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய "கர்பாத்தியா" என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். | ||||||
1944 | இரண்டாம் உலகப் போர்: முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது. | ||||||
1955 | கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. | ||||||
1967 | நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் "சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது. | ||||||
1976 | கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது. | ||||||
1994 | பிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தை வென்றது. | ||||||
1998 | பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1941 | பாரதிராஜா, இந்தியத் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகளை உணர்வுப் பூர்வமாக படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.2 | சொல்வன்மை (solvanmai) | 2.2.2 | Eloquence (Communication Skills) | ||||
Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills. | |||||||
649 | பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். | ||||||
Palasollak kAmuRuvar manRamA satRRa Silasollal thetRRA thavar. | |||||||
Who have not skill ten faultless words to utter plain, Their tongues will itch with thousand words man's ears to pain. | |||||||
பொருள் | Meaning | ||||||
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள். | They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
அன்பான செயல் மருந்தாகவும் இருக்கும், நல்ல வாழ்த்தாகவும் இருக்கும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏம்(பெ) | Aem | ||||||
பொருள் | Meaning | ||||||
1. மகிழ்ச்சி,இன்பம் (makizchchi, inbam) 2. தடுமாற்றம், மனக்குழப்பம் (thadumAtRRam, manakkuzhappam) | 1. Pleasure, Joy
2. Perplexity, distraction | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||