அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 20, பங்குனி – 6, ரபியுல் ஆகிர் – 3 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
பாகிஸ்தானில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுவன், பெற்றோரிடம் ... | ஆடியோ நிறுவனம் மீது இளையராஜா புகார் மத்திய குற்றப்பிரிவு ... | |||||
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ல் ... | ||||||
பொன்சேகா கைப்பட எழுதிய கடிதம் சனல்4 க்கு சென்றது எவ்வாறு ... | ||||||
வருவாய் ரூ.63092 கோடி; செலவு ரூ. 66488 கோடி: புது வரி இல்லா பட்ஜெட் | ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் ஹைடன் அதிரடியில் சென்னை சூப்பர்... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1602 | டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. | |||||
1916 | அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார். | |||||
1948 | சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது. | |||||
1956 | பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது. | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | |||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | ||||||
576 | மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். | |||||
maNNo diyain-tha maraththanaiyar kaNNo diyain-thu NodA thavar | ||||||
Whose eyes 'neath brow infixed diffuse no ray Of grace; like tree in earth infixed are they. | ||||||
பொருள் | Meaning | |||||
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார். | He They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others). | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
கடமையை செய்துவிட்டு உரிமையை கேளுங்கள். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எறுழி(பெ.) | eRuzi | |||||
பொருள் | Meaning | |||||
1. பன்றி (panRi) | 1. Pig | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
Saturday, March 20, 2010
Daily news letter 20-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Friday, March 19, 2010
Daily news letter 19-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 19, பங்குனி – 5, ரபியுல் ஆகிர் – 2 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
கூவம் நதியை சீரமைக்க சிங்கப்பூர் அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் | ||||||
ரூ.85 லட்சம் கொடுத்து பாகிஸ்தான் சிறுவன் மீட்பு ஸ்பெயினில் 3 ... | சட்டசபை புதிய வளாகத்துக்கு ரூ.24 கோடியில் நவீன பாதுகாப்பு ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1861 | நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது. | |||||
1915 | புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை. | |||||
1932 | சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. | |||||
1972 | இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | |||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | ||||||
575 | கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். | |||||
kaNNiRku aNikalam kaNNottam aqthinRael puNNenRu uNarap padum. | ||||||
Benignity is eyes' adorning grace; Without it eyes are wounds disfiguring face. | ||||||
பொருள் | Meaning | |||||
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண். | Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்து எறியும். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எறுழ்வலி(பெ.) | eRuzvali | |||||
பொருள் | Meaning | |||||
1. மிகுந்த வலிமை (mikuntha valimai) 2. மிகுந்த வலிமையுடையவன் (mikuntha valimaiyudaiyavan) | 1. Great strength 2. Mighty person | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
To unsubscribe from this group, send email to dinamorukural+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
Thursday, March 18, 2010
Daily news letter 18-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 18, பங்குனி – 4, ரபியுல் ஆகிர் – 1 | ||||||
Special Offer To Avvai Tamil Sangam's Newsletter readers from our sponsor * Flats at "Gardenia Golf City" Sec-75 Noida (Opposite third most high priced sector in Noida sector-50) are available at a sepcial price. For more info on the project detail, cost etc., please contact | ||||||
Lord Krishna Real Infra. ARAVIND SINGH (M) +91 9999 666 400 | SUMIT WALIA (M) +91 9990877779 OR write to E-Mail: sumit@lordkrishnagroup.in | |||||
முக்கிய செய்திகள் | ||||||
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொழிற்சாலைகள்: மு.க.ஸ்டாலின் | ||||||
மாயாவதிக்கு போடப்பட்ட காசு மாலையில் 22.5 கோடி ரூபா வருமான ... | வாகன உற்பத்தி உலகின் முதல் 10 மையங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற ... | |||||
காமன்வெல்த் குத்துச்சண்டை விஜேந்தர் உள்பட 6 இந்திய வீரர்கள் ... | ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டெல்லியை பந்தாடியது மும்பை ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1850 | அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. | |||||
1874 | வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது. | |||||
1909 | ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார். | |||||
1989 | எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது. | |||||
2003 | ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்தியா வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது. | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | |||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | ||||||
574 | உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். | |||||
uLapol mukaththevan saeyyum aLavinAl kaNNottam illAtha kaN | ||||||
The seeming eye of face gives no expressive light, When not with duly meted kindness bright. | ||||||
பொருள் | Meaning | |||||
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும். | Beyond appearing to be in the face, what good do they do those eyes in which are not well-regulated kindnesses? | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
சத்தியம் என்பது மனவலிமை, சாந்தம் என்பது மன அடக்கம். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எறுழ்(பெ.) | eRuz | |||||
பொருள் | Meaning | |||||
1. வலிமை (valimai) 2. செந்நிறப் பூவுடைய காட்டுமர வகை (sen-niRap puvudaiya kAttumara vakai) | 1. Strength, prowess 2. A hill tree with red flowers | |||||