அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024X768 resolution | ||
புரட்டாசி , ௪ (4), புதன் , திருவள்ளுவராண்டு 2042 | ||
நீ வலிமையுடைவனாகவும், மனோதிடம் உள்ளவனாகவும் இருந்தால், பிரச்சனைகள் வலிமையிழந்து உன்னிடம் தோற்றுவிடுகின்றன ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்) | ||
மீண்டும் 17000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்! தட்ஸ்தமிழ் எடியூரப்பா மருமகன் வீட்டில் பொலிசார் திடீர் சோதனை நியூஇந்தியாநியூஸ் அரசு கேபிளில் விஜய் உள்ளிட்ட கட்டண சேனல்கள் - சன் ,ராஜ் இல்லை! Inneram.com | குறள் எண்: 984பொருட்பால் – குடியியல் – சான்றாண்மைகொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை பொருள்:உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு. Explanation: Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults. | |
51 நாள் சிறை வாழ்க்கையை கழித்து வெளியே வந்தார் வீரபாண்டி ஆறுமுகம் வெப்துனியா ஆப்கன் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலை தினமலர் 80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளியால் உருவாக்கப்பட்ட நானோ கார் ... நக்கீரன் நடிகர் சஞ்சய்தத் அமர்சிங் சந்திப்பு Makkal Murasu பிசிசிஐ தொழில்நுட்பக் குழு தலைவராக கங்குலிக்கு வாய்ப்பு தினமணி | 2ஜி: சிதம்பரத்தை விசாரிக்க சி.பி.ஐ., மத்திய அரசு எதிர்ப்பு தினமணி புது தில்லி, செப். 20: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் புகார் தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சிபிஐயும் மத்திய அரசும் உச்ச ... தண்டவாளத்தில் விரிசல் சென்னை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் தாமதம் தினத் தந்திகன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி நேற்று அதிகாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. மதுராந்தகம் அருகே பாக்கம்-மேல்மருவத்தூர் ரெயில் நிலையங்கள் ... | |
நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். | பகவானின் தத்துவங்களை ஆதி முதல் அந்தம் வரை எடுத்து அலசியிருக்கும் பகவத் கீதை யின் 18 அத்தியாயங்களிலும் 'நாராயண' என்ற சொல் வரவேயில்லை என்பது ஓர் அதிசயம். | |
ஆஸி.:விநாயகரை கேலிசெய்யும் நாடகத்திற்கு இந்துக்கள் கண்டனம் வெப்துனியா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் மாற்றங்கள் 4தமிழ்மீடியா | உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் கருணாநிதி அவசர ஆலோசனை தினகரன்சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்கள் ... | |
என்னால் முடியும் இன்று தொலைக்காட்சி பார்ப்பதை குறைப்பேன். | ஸ்ரீ உத்தர இந்திரபிரஸ்த வைதீக சாமாஜம் நடத்தும் நவராத்திரி மகாஉத்சவம். 28-9-11 முதல் 6-10-11 வரை. சண்டி பாராயணம், மகா சண்டி ஹோமம் ஆகியன இடம் பெரும். இடம்:ஆதி சங்கராச்சார்யா திருக்கோவில், செக்டர் 42,நொய்டா. விவரங்களுக்கு v.சோமாஸ்கந்த சாஸ்திரிகள் - 9810485446 | |
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment