அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 08, சித்திரை – 25, ஜமாதில் ஆவ்வல் – 22 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அரசு ... | தூக்கு தண்டனை அறிவித்ததும் கண்ணீர்விட்டு கதறினான் கசாப் | ||||||
5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை தீவிரவாதிகள் தாக்கியதில் 2 ராணுவ... | |||||||
மத்திய அரசின் பள்ளிக்கூடங்களில் எம்.பி.க்கள் ஒதுக்கீடு ... | பங்குச் சந்தை வீழ்ச்சியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு | ||||||
இங்கிலாந்தில் போட்டி கிரிக்கெட் லீக் நடத்த திட்டமா ... | அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | ||||||
மும்பையை தாக்கிய தீவிரவாதி பைசலுக்கு நண்பன் | பெங்களூர் கோர்ட்டில் சாமியார் நித்தியானந்தாவின் ஜாமீன் மனு ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1886 | ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார். | ||||||
1902 | கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர். | ||||||
1914 | பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1933 | மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார். | ||||||
2007 | புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது. | ||||||
பிறப்புக்கள் | |||||||
1828 | ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910) ஜீன் ஹென்றி டூனாந் செஞ்சிலுவைச் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸ் நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை இன்னொருவருடன் பகிர்ந்து பெற்றார். | ||||||
சிறப்பு நாள்: உலக செஞ்சிலுவை நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.24 | ஆள்வினை உடைமை (aaLvinai udaimai) | 2.1.24 | Pervading Effort | ||||
Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection. | |||||||
619 | தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். | ||||||
theyvaththAn aakA theninum muyaRchithan meyvaruththak kUli tharum | |||||||
Though fate-divine should make your labour vain; Effort its labour's sure reward will gain. | |||||||
பொருள் | Meaning | ||||||
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். | Although it be said that, through fate, it cannot be attained, yet labor, with bodily exertion, will yield its reward. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏட்டுப்பொறிவி.) | aettuppoRi | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஒலைப்பத்திரத்தில் பதித்த முத்திரை (olaippaththiraththil pathiththa muthirai) | 1. Seal set on a letter written on Palmyra leaf. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||