Saturday, August 20, 2011

Daily news letter 20-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி  , ௩(3) , சனிக் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

காலம் சென்ற  இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ்காந்தி அவர்கள் பிறந்த தினம்

உங்களை அதிகமாக சிந்திக்க வைக்கும் புத்தகங்களே உங்களுக்கு பயன்படப் போகும் புத்தகங்கள் ஆகும்.

காலையில் சிகரெட் பிடிப்பது மிகுந்த ஆபத்து! வெப்துனியா 

உ.பியில் ஆரக்ஷன் படத்தை திரையிட சுப்ரீம் கோர்ட் அனுமதி தட்ஸ்தமிழ்

ஜெகன் வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக சிபிஐ சோதனை

தினகரன்

பொருட்பால் – குடியியல் – குடிமை  

குறள் எண்: 957

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

பொருள்: பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.

Explanation:

The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.

அவ்வை தமிழ்ச் சங்கம் நடத்திய கோடை விழா பற்றி

1.     தினமணியில் வெளிவந்த செய்தி.

2.     தினமலரில் வெளிவந்த செய்தி

விழா புகைப்படங்களை நமது வலைதளத்தில் காண...

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி: "சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி – 4-9-2011 அன்று மாலை 6 மணிக்கு வசுந்தரா ஸ்ரீ. சங்கடஹர கணபதி கோவிலில்...

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 2வது நாளாக வருமானவரி சோதனை தங்கம் ... தினகரன்

மருத்துவமனையாகிறது புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் ஜெயலலிதா ...தினமணி 

சென்னை, ஆக. 19: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்டுள்ள இடத்தில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் ...

நான் இல்லை என்றாலும் விடாதீங்க : இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே ... தினமலர் 

புதுடில்லி: திகார் சிறையைவிட்டு வெளியில் வந்த அன்னா ஹசாரேவுக்கு, கொட்டும் மழையில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு அளித்தனர்.

 சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை அதிபர் பதவி விலகவும் ... தினத் தந்தி 

கலவரம் மூண்டுள்ள சிரியா நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.

அன்னா ஹசாரே போராட்டத்தில் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை ... தினத் தந்தி

சென்செக்ஸ் 328 புள்ளிகள் சரிவு வெப்துனியா 

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று 328 புள்ளிகள் சரிந்து 16142 புள்ளிகளுடன் நிறைவுற்றது.

சென்னை சந்திரமோகன் குழுவினர் வழங்கும் இரு நாடகங்கள் 20/8 & 21/8  டெல்லித் தமிழ்ச் சங்கம்  

புதுடில்லி: சென்னை சந்திரமோகன் குழுவினர் வழங்கும்  "பிரியமுடன் அப்பா" மற்றும் "சுவாசம்"  ஆகிய இரு நாடகங்கள் சனி & ஞாயிறு மாலைகளில் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா !

முதலாம் மகேந்திரவர்ம பல்லவரால் இயற்றப்பட்ட சமற்கிருத அங்கத நாடகமான மத்தவிலாசம் பெளத்த, சைவ சமயங்களைப் பகடி செய்கிறது.

HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600167843 for more info.

GROOM WANTED

Wanted well qualified, well settled suitable groom for 26 years old,  Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam,   BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation.  Contact:  Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com

VARNAM COMETETION  2011

 for Junior and senior category vocal students in Carnatic music on 11.9-2011 from 1030 am  to 5.30 pm at Ramana kendra, No8, institutional Area, Lodhi road, new delhi .  for more detail and for firms contact S.Krishnaswamy: at lmwdel@vsnl.net  or

·         21-D-B, Yusuf Sarai, Green Park, New Delhi – 110016, Tel. : 26517637, e-mail : rkp.society@gmail.com

·         53C, Pocket-B, SFS Flats, Mayur Vihar, Phase-III, Delhi – 110096, Tel : 22620358, e-mail : swamy57@rediffmail.com

 Information on any good teacher for Bharatanatyam dance teacher  near Sec 3 Noida required. Pleae contact.

N S Narayanan at Mobile  : +91 9810609125

VINAYAKA CHATURTHI CELEBERATIONS  at Shri Vara Sidhi Vinayakar Kovil, Sec 22, Noida. For Info click here.

HELP REQUIRED Any one having knowledge on availability of mechanic for repairing grinder, in Noida/East Delhi may please inform me at srik_ambi@yahoo.com  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, August 19, 2011

Daily news letter 19-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி  , ௨ (2) , வெள்ளிக் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும் ஆனால், விரைவாக செயல்பட வேண்டும்

இன்று டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்  தினமலர்

ரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் ...வெப்துனியா

ஜெகன் மோகன் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை தினமணி

உலக பங்கு சந்தைகள் வீழ்ச்சியால் சென்செக்ஸ் 371 புள்ளி சரிவு  தினகரன்

பொருட்பால் – குடியியல் – குடிமை   

குறள் எண்: 956

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

பொருள்: குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்

Explanation: Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.

அவ்வை தமிழ்ச் சங்கம் நடத்திய கோடை விழா பற்றி தினமணியில் வெளிவந்த செய்தி..

புகைப்படங்களை நமது வலைதளத்தில் காண...

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி: "சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி – 4-9-2011 அன்று மாலை 6 மணிக்கு 

வசுந்தரா ஸ்ரீ. சங்கடஹர கணபதி கோவிலில்...

ஹஸாரேக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி! Inneram.com 

டெல்லி காவல்துறையினர் விதித்த சில அடிப்படை நிபந்தனைகளுக்கு உடன்பட்ட ஹஸாரேவுக்கு ராம்லீலா மைதானத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...

பி.இ. கலந்தாய்வு முடிந்தது: 44 ஆயிரம் இடங்கள் காலி  தினமணி சென்னை, ஆக. 18: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் (ஆகஸ்ட் 18) முடிவடைந்தது. மொத்தம் 44 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம்,

ராஜீவ் அறக்கட்டளைக்கு விவசாய நிலம் ஒதுக்கிய விவகாரத்தால் அமளி  .. தினத் தந்தி

கிரானைட் தொழிலில் ஈடுபடவில்லை: மு.க.அழகிரி மறுப்பு  தினமணி

அன்னா போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது-காங். புகார் ... தட்ஸ்தமிழ் 

டெல்லி: அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு பின் அமெரிக்கா இருக்கிறதோ என்ற காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ...

சென்னை சந்திரமோகன் குழுவினர் வழங்கும் இரு நாடகங்கள் 20/8 & 21/8  டெல்லித் தமிழ்ச் சங்கம்  

புதுடில்லி: சென்னை சந்திரமோகன் குழுவினர் வழங்கும்  "பிரியமுடன் அப்பா" மற்றும் "சுவாசம்"  ஆகிய இரு நாடகங்கள் சனி & ஞாயிறு மாலைகளில் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா !

தொடுவானம் தமிழ்நாட்டில் நலத்திட்ட உதவி விண்ணப்பங்கள், குறைபாடுகள் தீர்க்க வேண்டுகோள்கள் போன்றவற்றைத் அரசு அதிகாரிகளிடம் இணையம் வழியாக அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மின் ஆளுமைத் திட்டம்.