Wednesday, September 28, 2011

Daily news letter 28-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

 

புரட்டாசி , ௧௧ (11), புதன், திருவள்ளுவராண்டு 2042

அன்பும் மரியாதையும் கொண்டிருப்பவன் இவ்வுலகில் எதையும் சாதித்து விடுவான்.

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம் தினமலர்

உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸின் முதல் பட்டியல் வெளியீடு தினமணி

பரமக்குடி துப்பாக்கி சூடு சிபிஐ விசாரிக்க பஸ்வான் கோரிக்கை தினகரன்

குறள் எண்: 990

பொருட்பால் குடியியல் சான்றாண்மை

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

பொருள்:சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.

 Explanation: If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.

சிதம்பரத்தை விசாரிக்க மத்திய அரசு எதிர்ப்பு பிபிசி

தில்லி ஜும்மா மசூதி அருகே 3 மாடி கட்டடம் இடிந்து 5 பேர் பலி: 15 ... ஆறாம்திணை

மூன்றாவது அணி அமைந்தது-விஜயகாந்த் மகிழ்ச்சி வெப்துனியா

பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதியுதவியை முடக்குகிறது அமெரிக்கா! வெப்துனியா

சர்வதேச சந்தையை தொடர்ந்து சென்செக்ஸ் 473 புள்ளி உயர்ந்தது தினகரன்

எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அத்வானியின் ... தினத் தந்தி 

பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங் அரசுக்கு வாக்களிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அத்வானியின் முன்னாள் உதவியாளர் குல்கர்னி நேற்று கைது செய்யப்பட்டார். ...

அபு சலீமை இந்தியாவுக்கு அனுப்ப போர்ச்சுகீசிய நீதிமன்றம் மறுப்பு தினமணி 

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அபு சலீமை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் ஆணையை போர்ச்சுகீசிய உயர் நீதிமன்றம் ரத்து ...

விஜய தசமி முதல் நொய்டா செக்டர் 93 ல் உள்ள  "பவானி  பிரசன்னாலயா"  வில், இசை மற்றும் நடன பிரிவுகளின் புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பள்ளியில் சேர விரும்புவோர்  9999055577 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இப்பள்ளி பற்றிய விவரங்கள்  www.bhavanisprasannalaya.in  வலைதளத்தில்.

===============================================

ரசிகப்ரியா, ரோகினி ( தில்லி) வழங்கும் "நவராத்திரி இசை விழா" 28-9-11  முதல்  5-10-11 வரை . விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா

உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் அமைப்பு நிலை இதழமைவுநிலை எனப்படுகிறது.

கொல்கத்தாவை வீழ்த்தியது தெ.ஆஸ்திரேலியா 4தமிழ்மீடியா

இந்தியா செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு பிபிசி

 அக்தரின் புகாருக்கு மாலிக் பதில்  தினத் தந்தி 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதியிருக்கிறார். ...

என்னால் முடியும்

"-பணப்பையில் தேவையில்லாத காகிதங்களை நீக்குதல் " பற்றி படித்து, உபயோகித்து பலனடைந்தவரின்  கருத்து

சுரேஷ் ராமன் , நொய்டா : Really lot of unwanted stuff – as u rightly pointed out credit card slips, atm slips, parking slips, bank challan etc etc.  it has become very thin & handy.  Good – thanks.  ATS rocks . இன்றைய கருத்து: என்னாலும் நான் பெற்ற பயன் பற்றி எழுத முடியும்.

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

===============================================தில்லியில் இசைப்  போட்டிகள் ( பாட்டு, வயலின், மிருதங்கம், கடம்): ஆஸ்திக சமாஜம் , ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவபுரத்தில் வரும் 23/10/2011 அன்று நடத்தவிருக்கும் இசைப் போட்டிகளில் கலந்து கொள்ள  விரும்புவோர், விவரங்களுக்கும், போட்டி விதிகள் பற்றி அறியவும்  musiccompete@gmail.com  என்ற முகவரிக்கு மின் அஞ்சல் எழுதவும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 

No comments: