நாள்:- 22/23-1-2011 காலை 11 மணி முதல்
நிகழ்ச்சிநிரலை காண := http://www.avvaitamilsangam.org/downloads/invite.mht
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –7, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 Avvai Tamil Sangam presents " DANCES OF INDIA FESTIVAL" – JAN 28-30, 3-8 PM GIP MALL NOIDA | |||||||||||
WITH A SOCIAL THEME OF " PLANT A TREE AND PLAN THE FUTURE" Three day long program with lot of follk and classical dances of India. Plan your weekend to be part of the socio-cultural event for more info write to avvaitamilsangam@gmail.com | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
நிகழ்வுகள் 1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார். 1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார். 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது. 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது. 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன. 2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன. 2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார். பிறப்புகள் 1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000) 1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இறப்புகள் 1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870) 1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் 2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.8 | பழமை ( pazhamai) | 2.3.8 | Intimacy of Friendship | ||||||||
பழமையான பாரம்பரிய நட்பு - Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever. | |||||||||||
802 | நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு | ||||||||||
n-atpiR kuRuppuk kzhuthagaimai matRathaRku uppAthal sAnROr kadan | |||||||||||
Familiar freedom friendship's very frame supplies; | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும் | The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உள்ளதை சொன்னால் உறுமிக் கொண்டு வருகிறான் | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருத்தலை | oruththalai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. oneside 2. partially | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||