17-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௨(2) சனி, திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
VIP Housing & Propertees presents "Millennium Square" - The astonishing project known as Millennium Square is strategically located at Oragadam, surrounded by many industries, educational institutions, tourist attraction etc., This fully developed DTCP approved plots with modern amenities and sophisticated infrastructure will provide the residents a fabulous and opulent lifestyle, you can visualize the stunning modern city wherein one could get rid of the pollution prevailing in the existing city atmosphere.
Location: Millennium Square is located at Oragadam on the Bangalore Chennai highway in the outskirts of Chennai and strategically designed on a site area of 11.5 acres.
For Prices & Further Details Contact N.Sundaram, Senior Marketing Executive, VIP Housing and Propertees, CHENNAI- Mobile : 9940466731 Visit http://www.viphousing.in/millennium_square%20.php for more details about the project.
நண்பர்களே, நமது தினம் ஒரு குறள் கடந்த 1315 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்" தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 15 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து குறள்களையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இன்றைய பழமொழி
ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.
Explanation:
On the tree that one cannot climb, there are eight thousand fruits. Said also as a riddle about the ragi (Cynosurus). It is a kind of corn, very short, but with numberless seeds on each head.
' Fie upon hens,' quoth the fox, because he could not reach them.
குறளும் பொருளும் – 1317
காமத்துப்பால் – கற்பியல் – புலவி நுணுக்கம்
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
Translation:
She hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?
பொருள்:
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ யார் உம்மை நினைத்ததால் தும்மினீர் என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.
Explanation:
When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?".
உங்களுக்குத் தெரியுமா?
குதிரை குதித்து ஓடியதைப் பார்த்துக் குதிரை எனப்பட்டது; பரிந்து (வேகமாக) ஓடுவதைப் பார்த்துப் பரி என்றழைக்கப்பட்டது குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது இதனால் ஏதேனும் நச்சுப்பொருட்களை உண்டால் அது குதிரையின் இறப்புக்குக் காரணமாகக் கூடும்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
இந்தியாவுடன் நான் உணர்வுபூர்வமான பந்தத்துடன் ... - 4தமிழ்மீடியா
மார்ச் 31-க்குள் மீண்டும் 2ஜி அலைக்கற்றை ஏலம்: கபில் சிபல் - தினமணி
பால் தாக்கரே உடல்நிலையில் முன்னேற்றம்: சிவசேனா தகவல் - மாலை மலர்
மும்பை பங்குச் சந்தையில் ஆறாவது நாளாக சரிவு – தினமணி
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நிம்மதி- ஆள், சம்பளம் ... - யாஹூ!
கண்காணிப்பு குழு உத்தரவு ஏற்புடையது அல்ல 4.8 டிஎம்சி தண்ணீர் ... - தினகரன்
2ஜி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய இழப்பா?: சி.ஏ.ஜி. விளக்கம் அளிக்க ... - மாலை மலர்
இந்திய "சக்தி பானம்' மீது அமெரிக்கா சந்தேகம் - தினமலர்
விட்ட தவறை ஏற்றார் பான் கீ மூன் – அலைகள்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 காசு குறைப்பு - தின பூமி
சபரிமலை கோயிலில் மண்டல பூஜை துவக்கம் -தினமணி
இந்தியா 521 ரன் குவித்து டிக்ளேர் – தினகரன்
சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகளை நிறைவு செய்த சச்சின் ... - nakkheeran publications
Entry for Group Dance performances
Sunday, the 25th November 2012, from 4.30 p.m. to 7.00 p.m."Ek Shaam Parichowk Ke Naam" - (Cultural Programme by Gr Noida's Upcoming Artists - Presentation of Parichowk Awards) Venue: Ishan Auditorium, Ishan Institute of Management & Technology, Plot No. 2, Knowledge Park - I, Opposite Jagat Farm Gole Chakker, Greater Noida City Organised by parichowk.com Entries for Group Dance performances may be given to Shri Ashok Srivastava, President Navratan Foundations and Adviser Parichowk Dot Com.....on 93122-04313
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
17/11/2012 (Saturday) | Tennis Court, Green View Apartments, Sector – 19, Dwarka | 2nd 'Ayyappa Pooja'6.30 to 9.00 pm : Bhajan by Shri Manjapra Mohan & Party9.00 to 9.15 pm : Mahadeeparadhana Fire Works (sponsored by a devotee)9.15 to 9.20 pm : Harivarasanam9.30 onwards : Annadanam (Prasadam Distribution) | (Ayyappa Pooja Samithi) | 9899633884 9899792540987334184399113092062 |
17/11/2012 (Saturday) – 6.00 pm to 9.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near:Avantika Bus Terminal) | 6 pm- Ganesh Pooja6.30- Ayyappa Bhajan by Baghavatha Sironmani Mayavaram Sri Gnanaguru Bhagavathar & Party9 pm- Presentation of Young Achievers & Meritorious Achievement Awards-20129.15 pm – Deeparadhanai9.30 pm – Maha PrasadamChief Guest:Shri .Y.C.Jain, General Manager (IOB Delhi) | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467 |
18/11/2012 (Sunday) - 6 am to 1.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near: Avantika Bus Terminal) | 6 am – Ganapathy Homam & Abhishekam to Lord Ayyappa by Rohini Sri Vishnu Sahasranama Satsangam9.30 am – Baghavatha Sironmani Kovai Sri Jayaraman Bhagavathar & Party1.15 pm – Deeparadhanai1.30 pm – AnnadhanamChief Guest:JUSTICE (RETD) K. RAMAMOORTHYGuest of Honour:Sri V. Krishnamachari, Secretary,AVVAI TAMIL SANGAM, NODIASmt. MEENA VENKI, SOCIAL WORKER | ||
17/11/20126:00PM onwards | Delhi Tamil Sangamதீபாவளித் திருவிழா 2012 | பத்மஸ்ரீ: கலைமாமனி கத்ரி கோபால்நாத் அவர்கள் வழங்கும் சாக்சஃ போன் இசை நிகழ்ச்சி | Delhi Tamil Sangam & Dinakaran |
|
18/11/201211 AM – 3 PM | சாட்டை தமிழ் திரைப்படம் | |||
18/11/20126.00 PM | பத்ம பூஷண் லால்குடி ஜெயராமன் அவர்களின் மாணவி சென்னைத் தொலைக்காட்சி புகழ் செல்வி சரஷ்வதி பிரபு வழங்கும் இன்னிசை. | |||
18/11/2012 | IIC | Music programme by children 18th Annual concert by budding young talents at IIC in collaboration with IIC | Gayathri Fine Arts & Lok Kala Manch | 9818476632 |
18/11/2012 10.30 AM | Shankarmutt, Vasanth vihar. | VILAKKU PUJA |
|
|
24/11/125.30 p.m. to 7.30 p.m. | Dr. Ambedkar Auditorium No.1, Ashoka Road, AP Bhavan, New Delhi - 1. | VEENA RECITAL by Smt. Gayatri Govindarajan Ajay ,supported byMridangam - Mridanga Selvam Shri. N Padmanaban Ghatam - Shri. Mannai Kannan | DELHI TELUGU ACADEMY | 9818306929, (R.Srinivasan) 9868248831, (P.Kulasekharan) |
24/11/125.30 PM to 9.00 pm | East End Apartments, Mayur Vihar Phase-1 Extension (Near New Ashok Nagar Metro Station), Delhi | Sri Vishnu Sahasranamam & Sri Lalitha SahasranamamCultural Programme by Children of East End Apartments | East End Apartments Ayyappa Sewa Samiti | S Sivaraman 9350880040 Anathanarayanan 9810167839 Viswanathan 9810603525 |
25/11/12 5.30 AM to 1.15 PM | Ayyappa Bhajan by Sankeerthana Choodamani Kovai Shri Jayaraman & Party | |||
02/12/12 09.00 AM onwards | DDA SFS Flats, Mayur Vihar Phase III | Yearly Sashta Preethi celebrations at Ramachandrans - Bhajans by Manjappara Mohanan |
|
|
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com