Friday, January 22, 2010

Daily news letter 22-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜனவரி – 22,  தை – 9,  ஸபர் – 6

நொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை "உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா" நடைபெறவுள்ளது.  அவ்வை தமிழ்ச் சங்கம், க்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.

இன்றைய  "Time of india" நாளிதலில் வெளியிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் இணைக்கப்பட்டுள்ளது.

Give it Your Best", An awareness program on Organ Donation and Dances of India festival organized by Avvai Tamil Sangam from January 23 to 26, 2010 at GIP Mall, Noida. Come & Pledge your organ to give life after death.. 

முக்கிய செய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் நியமனம்

தமிழ்நாடு முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

சங்கரராமன் கொலை வழக்கு: அப்ரூவர் ரவிசுப்பிரமணியம் `திடீர் ...

முஷ்பிகுர் முதல் சதம் வீண் 113 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார...

எதிர்காலத்தில் ஐ.பி.எல். போட்டியை தவிர்க்க பாகிஸ்தான் ...

பின்லேடனின் மரணம் அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தை ...

தெலுங்கானாவில் வன்முறை வெடித்தது மாணவர்கள்பொலிஸார் கடும் மோதல்

மராத்தி, ஹிந்தி, குஜராத்தி பேசுவோருக்கு டாக்சி ஓட்டுநர் உரிமம்

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1889

கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.

1952

உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.

1957

சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.

1984

ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.

2004

ஆர்க்குட் தொடங்கப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.15

சுற்றம் தழால்(sutRam thazAl)

2.1.15

Cherishning Kinsmen

In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin.

528

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.

thamarAkik thatRuRan-thAr sutRRam amarAmaik

kAraNam inRi varum.

Who once were his, and then forsook him, as before

Will come around, when cause of disagreement is no more.

பொருள்

Meaning

உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.

Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him.

இன்றைய பொன்மொழி

எதிரியின் வாக்கைவிட நண்பனின் மெளனமே உரக்க ஒலிக்கும்.

இன்றைய சொல்

Today's Word

எருந்து(பெ.)

erunthu

பொருள்

Meaning

1.     கிளிஞ்சல் (kiLinjal)

1.     Bivalve shell fish, as mussles, oysters

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Thursday, January 21, 2010

Daily news letter 21-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜனவரி – 21,  தை – 8,  ஸபர் – 5

நொய்டாவில் ஜனவரி 23 முதல் 26, 2010 வரை "உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்தியக் கலை பண்பாடு விழா" நடைபெறவுள்ளது.  அவ்வை தமிழ்ச் சங்கம், க்கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.

நிகழ்ச்சி நிரல் இணைக்கப்பட்டுள்ளது.

Please find Invitation attached for the program "Give it Your Best", An awareness program on Organ Donation and Dances of India festival organized by Avvai Tamil Sangam from January 23 to 26, 2010 at GIP Mall, Noida. Come & Pledge your organ to give life after death.. 

முக்கிய செய்திகள்

புதிய தொழிற்சாலைகள் மூலம் 2.22 லட்சம் பேருக்கு வேலை

சதம் விளாசினார் கம்பீர் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

டாக்சி ஓட்ட அரசு அதிரடி நிபந்தனை மும்பையில் 15 ஆண்டுகள் ...

டெல்லி கடும் பனி: சென்னை விமானங்கள் தாமதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும்

மீண்டும் ஆஸ்கர்! - ஏஆர் ரஹ்மான் நம்பிக்கை

தெலங்கானா: ஆந்திரத்தில் பதற்றம்; மாணவர்கள் - போலீஸ் பயங்கர மோதல்

நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து ரத்து நடவடிக்கை மேலும் 2 ..

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1924

 சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.

1925

 அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1947

 முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.

1954

 உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1960

 மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

1972

 திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

2004

 நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.

2008

 அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.15

சுற்றம் தழால்(sutRam thazAl)

2.1.15

Cherishning Kinsmen

In any Endeavour of governance, business or service it is useful to enlist kith and kin who can stand together in thick and thin.

528

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.

Pothun-OkkAn vaen-than varisaiyA n-Okkin

athun-Okki vAzvAr palar.

Where king regards not all alike, but each in his degree,

'Neath such discerning rule many dwell happily.

பொருள்

Meaning

அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.

இன்றைய பொன்மொழி

படித்துப் பெறுவது கல்வி படிக்காமல் பெறுவது தான் அனுபவம்.

இன்றைய சொல்

Today's Word

எருத்தன்(பெ.)

Eruthan

பொருள்

Meaning

1.     காளை போன்ற வலிமையுடையவன்

(kALai pOnRa valimaiyudaiyavan)

1.     One who is as strong as a bull.