Saturday, November 19, 2011

19-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam - அன்னை இந்திரா பிறந்த நாள்

19-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam அன்னை இந்திரா பிறந்த நாள்

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை (3), சனி, திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

சும்மனாச்சிக்கி..

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

கூடங்குளம்: பேச்சு தோல்வி தினமணி

இடுக்கி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம் தின பூமி

வாகனக்கட்டணங்கள், வரிகளை இணையத்தளம் வாயிலாக செலுத்த வசதி தமிழன் தொலைக்காட்சி

மாவோயிஸ்டுகள் தாக்குதல் வரிசையில் மம்தா பானர்ஜி நியூஇந்தியாநியூஸ்

வெள்ளைக் கொடி விவகாரம் - பொன்சேகாவுக்கு மூன்று ஆண்டு ஜெயில் அந்திமழை

ஜனவரியில் புதிய கட்சி தொடங்குகிறார் வேல்முருகன் வெப்துனியா

22ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால தொடரில் தூள் கிளப்...

தினகரன்

21ம் நூற்றாண்டை நமதாக்க ஒன்றுபடுவோம்: சீன பிரதமர்

தினமலர்

கடைசி டெஸ்ட் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணி 296 ரன்னில் ஆல்-அவுட்

தினத் தந்தி

மே.இ. தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தொடரை வென்றது தின பூமி

1996 உலகக்கோப்பை அரையிறுதியில் மேட்ச் ஃபிக்ஸிங்? - அஸாருத்தீன் ... Inneram.com

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1028
பொருட்பால் குடியியல் குடிசெயல்வகை

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

Translation:
Wait for no season, when you would your house uprear;
'Twill perish, if you wait supine, or hold your honour dear.

பொருள்:குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

Explanation: As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

பெத்தலகேம் குறவஞ்சி இயேசுவை உலாவரும் மன்னராகக் கொண்டு பாடப்பட்ட ஒரு 18ம் நூற்றாண்டு குறவஞ்சி வகை நூல்.

சும்மனாச்சிக்கி...

சமையல் காஸ், டீசல் விலை இப்போதைக்கு உயராது தினகரன்

இன்னிக்கி உயரதுங்கோ.. நாளைக்கி பத்தி இப்ப சொல்ல முடியாதுங்கோ..

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

Indian Computer Engineer's Invention. ( Look at the books)

நம்மைச் சுற்றி...

Rohini based North-West Delhi Cultural Association celebrates 19th year Ayyappa Pooja Celebrations 2011 on 19th & 20th November 2011 at Sri Jai Durga Mandir, Sri Jai Durga Bhawan, Avantika, Rohini. For further details, contact : 9868423215 / 9871166718

19 Nov 2011 - 7 PM Master Adarsh M. Nair (Disciple of Guruvayoor Dr.T.V. Manikantan) Vocal, Arvindd Narayanan (Violin), J. Vignesh (Mridangam) &N. Harinarayanan(Ghatam)

9.00 PM Presentation of Young Achievers Award 2011 & Meritorious Awards 2011

20 Nov 2011 9.30 AM Devotional Songs by 'Kalaimamani" K. Veermani Raju & party, Chennai

Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable Groom Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punarpoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

Looking for a suitable bride. Chennai based boy, 28 years,175 cm, Vadakalai Iyengar, Vaathoola Gothram, Uthira nakshtram, working in pvt company. Contact: +919840898412

JOB Availableசேவை தேவை

Accountant with 10 years of experience preferably from manufacturing industry required. Contact 0-9354111145

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

Friday, November 18, 2011

18-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்

18-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam வ.உ.சிதம்பரனார் நினைவு நாள்.

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை (2), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

சும்மனாச்சிக்கி..

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

அப்துல் கலாமை அவமதித்த அமெரிக்க அதிகாரிகள் நீக்கம் ஒபாமா அரசு ... தினத் தந்தி

ஆஸ்திரேலியாவில் அமெரிக்க படையினர்: சீனா எதிர்ப்பு பிபிசி

இனி 2 வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை நிர்ணயம் தினமணி

நவ.25 சூரிய கிரகணம்: டிச.10 சந்திர கிரகணம்

Makkal Murasu

ராமேஸ்வரம் மீனவர்களை குறிவைத்து தாக்கும் இலங்கை கடற்படை! வெப்துனியா

பாலியில் மன்மோகன்-ஒபாமா சந்திப்பு தினமலர்

நடிகர் சிரஞ்சீவிக்கு விரைவில் மத்திய அமைச்சு பதவி 4தமிழ்மீடியா

மதுரை விமான நிலையத்தில் மீனாட்சி அம்மன் சிலையை நிறுவ அழகிரி ... Oneindia Tamil

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிப்பு நக்கீரன்

மே.இ. தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா தொடரை வென்றது தின பூமி

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1027
பொருட்பால் குடியியல் குடிசெயல்வகை

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

Translation:
The fearless hero bears the brunt amid the warrior throng;
Amid his kindred so the burthen rests upon the strong

பொருள்:போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

Explanation: Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

கடன் தவறல் மாற்று என்ற முதலீட்டில் ஒரு நிறுவனம் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால், அப்பணத்தை இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறலாம்.

சும்மனாச்சிக்கி...

உணவுப் பணவீக்கம் 10.63 % ஆக சரிவு

எத்தினி நாளைக்கி.....பழகிப் போச்சுங்க. நீங்களும் ஏன் ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை அறிவிக்கக் கூடாது?

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

கலக்கீட்டம்ல...