Saturday, July 2, 2011

Daily news letter 02-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

North South Foundation (NSF), USA  announces scholarship to Indian Students studying Engineering, Medical, Dental, Nursing, Polytechnic, B.Sc (Agri), B.Pharm, B.V.Sc, etc. in India. Please read Member to Members section for detailed Info.

வரலாற்றில் இன்று ( Today in History) ஓராண்டுக்களுக்கு மேல் வந்துகொண்டிருப்பதால் செய்திகள் மறுபதிப்பாகிறது. எனவே இன்று முதல் இபபகுதியை நிறைவு செய்கிறோம். Project Madurai (மதுரை தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம்) பல அறிய நூல்களை கணிணி வடிவாக்கி நமக்கு தருகிறார்கள் (http://projectmadurai.org) அவற்றிலிருந்து சில நூல்களை உங்களுக்கு இன்றுமுதல் அளிக்கிறோம். ( முழு நாவல்/ கட்டுரை/நாடகம்/கவிதைகள் ஆகியவை சிறு சிறு பகுதிகளாக அளிக்கப்படும்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆனி ௧௭ (17) , சனிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு குழந்தை தனது நகங்களைக் கடிக்கத் தொடங்குவது அந்தக் குழந்தைக்கு அது வாழும் சூழலில் ஏதோ ஒன்றுடனோ அல்லது யாரோ ஒருவருடனோ ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறி.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

திமுகவுடன் கூட்டணி தொடருமா? ராமதாஸ் பதில்  தினமணி 

அமிதாப்பச்சன் கோரிக்கை: சிரஞ்சீவி ஏற்பு நக்கீரன்

லோக்பால் மசோதா : நாளை அனைத்து கட்சி கூட்டம்  தினமலர் 

இலங்கைக்கு ஐநா மனித உரிமை ஆணையர் எச்சரிக்கை தினமணி

ஜனாதிபதியுடன் மன்மோகன்சிங் 45 நிமிடம் சந்திப்பு  தினத் தந்தி 

22 வயதில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி இஷாந்த் ஷர்மா சாதனை தினத் தந்தி

கனிமொழி, ராசாவுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும்: ஜஸ்வந்த் சிங் தட்ஸ்தமிழ்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்தது அரசு தட்ஸ்தமிழ்

இந்தியாவிற்கு இரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்! வெப்துனியா

இந்திய வீரர்கள் ஊக்க மருந்து பாவனை பிபிசி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம்  

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

இன்று முதல்

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

1.   கடற்கரையிலே திருவள்ளுவர்

கடற்கரையில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் - இன்னோர் தரும் காட்சிகள் எத்தனை? சென்னைமா நகரின் சிறந்த நலங்களில் ஒன்று அதன் கடற்கரை யன்றோ?

அங்குள்ள திரு மயிலைக் கடற்கரையில் வேனிற்கால மாலைப் பொழுதிலே வந்து நின்றார் ஒருமேதை. சீலமே உருவாய அப் பெரியார் சிறிது நேரம் கடலைக் கூர்ந்து நோக்கினார். அப்போது அடி வானத்திலே எழுந்தது ஒரு கார்மேகம். இடி இடித்தது; இருள் பரந்தது. பெருமழை பெய்யும்போ லிருந்தது. அம்மழைக் குறியைக் கண்டும் கடற்கரையை விட்டுப் பெயர்ந்தார் அல்லர் அப் பெரியார்; கடலின்மேல் மண்டிய மேகத்தை நோக்கிப் பேசலுற்றார்:-

"என்னே இம் மேகத்தின் கருணை! சென்னை மாநகரில் அனல் வீசுகின்றது; கேணிகளில் குடி தன்ணீர் குறைகின்றது; உயிர்கள் உலர்ந்து திரிகின்றன. இவற்றை யெல்லாம் அறிந்தும் இக் கடல், அளவிறந்த தண்ணீரைத் தன்னகத்தே தேக்கி வைத்துக்கொண்டு, ஆனந்தமாகக் கொட்ட மடிக்கின்றதே! இது தகுமா? முறையா? இந் நெடுங் கடல் கொடுங்கடலாக அன்றோ இருக்கிறது? 'கொடு' என்றால் கொடுமை வாய்ந்த கடல் கொடாதென்று அறிந்துதானே கருணை மா முகில் இடியென்னும் படை தாங்கி எழுந்து வருகின்றது! ஈகையால் வருவதே இன்பம் என்று அறியாதாரை அடித்து வாங்குதல் அறமே போலும்! அன்னாரைத் தடிந்து கொள்ளுதல் தக்கதே யாகும் என்று கருதியன்றோ இம் மேகம் கடல் வெள்ளத்தைக் கொள்ளை கொண்டு கனத்த மழை பொழியப் போகின்றது?

"கருணைமா முகிலே! வான வெளியிலே உருண்டு திரண்டு செல்கின்ற உன்னைக் காண என் கண் குளிர்கின்றது; உள்ளம் மகிழ்கின்றது. கருமையின் அருமையை இன்று நன்றாக அறிந்தேன். கருணையின் நிறம் கருமைதானோ என்று மனங்களிக்கின்றேன். கார் முகிலே! நீ அறத்தின் சின்னம்; அருளின் வண்ணம்; கொடாக் கடலிடம் தண்ணீரைக் கொள்ளைகொண்ட உன்னை இம் மாநிலம் தூற்றவில்லை; போற்றுகின்றது; கொண்டல் என்று உன்னைக் கொண்டாடுகின்றது. உன் கருணை வடிவத்தில் அழகினைக் கண்டனர். பண்டைத் தமிழர்; அதனால் உன்னை+ எழிலி என்று அழைத்தனர்.

----------
+ எழில்=அழகு; எழிலி=அழகுடையது (a thing of beauty).

----------
"கைம்மாறு வேண்டாக் கருமுகிலே! உனக்கு மனமுவந்து தன்ணீர் அளித்தால், தனக்கு நலம் உண்டு என்பதை அறியாது போயிற்றே இக் கடல். நீ மழை பெய்யாவிட்டால் இந் நெடுங் கடலும் தன் நீர்மை குன்றுமே! நீ ஆற்று நீராக வந்து கடலைப் பெருக்குகின்றாய்; ஊற்று நீராகப் பொங்கிக் கடலை ஊட்டுகின்றாய்; மழை நீராகப் பொழிந்து கடலை நிறைக்கின்றாய். ஒரு வழியாகக் கொடுத்துப் பல வழியாக வாங்குகின்ற உபாயமும் இக் கடல் அறியா தொழிந்ததே!

"நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்கா தாகி விடின்"

என்று நான் பாடியதை நீ மெய்பித்து விட்டாயே! "மன்னுயிரை வாழ்விக்கும் மாரியே! உன்னை மனமாரப் போற்றுகின்றேன்; வாயார வாழ்த்துகின்றேன். பாரெல்லாம் புகழும் காரே! வாழி; ஏழுலகேத்தும் எழிலியே! வாழி" என்று வாழ்த்திக் கொண்டு தமது மயிலாப்பூர்க் குடிசையின் உள்ளே புகுந்தார் அம் மேதை.

மழை கொட்டிற்று...

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3,20

கள்ளுண்ணாமை

(kaL  uNNAmai)

2.3.20

Avoiding Drunkkenness

Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity

குறள் எண்  921

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

utkap padAr ozhiyilappar enjjanrum

katkAthal koNdolugu vAr

Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away.

பொருள்

Meaning

போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்து போவார்கள்.

Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

இன்றைய பொன்மொழி

பொறுமைசாலி பொங்கி எழுந்து கோபம் கொண்டால் எச்சரிக்கையுடன் விலகிக் கொள்வதே நல்லது

Member to Members

1.    Posted on 1-7-2011 North South Foundation (NSF), USA  announces the start of a new scholarship season in India

Eligibility:

a)  Amongst the top 10% in 10th or 12th or CET/JET ranks in your state

AND

b)   Your annual family income is less than Rs. 60,000 (Rs. 40, 000 in rural areas)

AND

c)   You have secured admission to professional courses like Engineering, Medical, Dental, Nursing, Polytechnic, B.Sc (Agr), B.Pharm, B.V.Sc, etc.

d)   Students facing extreme hardship may apply even if they don't meet the income and marks criteria.

Last year NSF gave more than 900 scholarships to college bound students all over India.  NSF would like to help more students this year and seek your help in spreading the message.  Please visit NSF's newly updated scholarships section for more information. http://www.northsouth.org/public/India/2011_12_scholarshipsannouncement.aspx 

You will find a downloadable flier  (http://www.northsouth.org/public/india/Doc/2011scholarshipflier.pdf ) and an application form (http://www.northsouth.org/public/India/Doc/NSF2011.pdf ) for you to email your friends and family in India.

If you come across a eligible candidate in your neighborhood, relation, village, town or through friends encourage them to apply for the scholarship with NSF.

One of our DOK reader Mrs. Malathi Ragothaman from USA, who is also one of the member of the NSF organisation has requested the readers of Avvai Tamil Sangam's DOK  newsletter to spread this information to as many as possible people in order to help the eligible candidates get scholarship from NSF. Sufficient information is available in their website but in case more info is required please write to Mrs.Malathy Ragothaman at mala_raghu@yahoo.co.in.

Avvai Tamil Sangam expresses sincere thanks to Mrs.Malathy for providing the information about NSF which may be useful to some of our members and their families.

2.    Posted on 29-6-11: Flat on rent at Dwarka: FLAT LOCATION  : 2BD,3RD FLOOR  , SECTOR 18 B  with complete wood work, inverter and Geycer., No hesitation to rent out to student / working bachelor  .  In case of family preferably vegetarian. RENT  : Rs.14000/- p.m.      Additional  :    One  month  Security  Deposit , One month advance  + pre rent. Contact detail  :  R RAJESWARI  -  (M) 9810619978, email  : rraji1512@gmail.com,V RAMESH  -  (M) 9810433692 .

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, July 1, 2011

Daily news letter 01-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

North South Foundation (NSF), USA  announces scholarship to Indian Students studying Engineering, Medical, Dental, Nursing, Polytechnic, B.Sc (Agri), B.Pharm, B.V.Sc, etc. in India. Please read Member to Members section for detailed Info

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆனி ௧௬ (16) , வெள்ளி  கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

சந்திரமுகி என்ற தமிழ்த் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட என்ன கொடுமை சரவணன் இது? என்னும் தொடர் நாளடைவில் பொது வழக்கில் முரண்நகையையோ வியப்பையோ காட்டும் தொடராகவே உருப்பெற்றுவிட்டது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

பிரதமரை லோக்பாலில் சேர்க்க திமுக கோரியது ஏன்- கருணாநிதி விளக்கம்  தட்ஸ்தமிழ் 

டோணிக்கு நோபால் கொடுத்தது தவறான முடிவு- ஐசிசி ஒப்புதல் தட்ஸ்தமிழ்

லோக்பால் மசோதா: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹெக்டே "அட்வைஸ்'  தினமலர்

பிரான்ஸ் அதிபர் சர்கோசி மீது திடீர் தாக்குதல்! Inneram.com

மாறன் மந்திரி பதவி நீடிக்குமா? பிரதமருடன் சந்திப்பு Bharath News Online 

ஜப்பானில் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் தினமலர்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு தினத் தந்தி

போர் விமானத்தில் பறக்க சச்சின், தோனிக்கு பாதுகாப்பு அமைச்சகம் ... தினமணி

கிம் டேவியை இந்தியாவுக்கு அனுப்ப டென்மார்க் மறுப்பு தினமணி

18 புதிய ரெயில்கள் அறிவிப்பு தினத் தந்தி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.19

வரைவின் மகளிர்  

 (varaivin makaLir)

2.3.19

HARLOTS

(Women outside the virtue of family bonds)

குறள் எண்  920

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

Irumanap peNdirum kaLLum kavaRum

thirunEkkap pataar thodarbu

Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er,
Are those on whom the light of Fortune shines no more.

பொருள்

Meaning

இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.

Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.

இன்றைய பொன்மொழி

சுதந்திரமானவராக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

Member to Members

1.    Posted on 1-7-2011 North South Foundation (NSF), USA  announces the start of a new scholarship season in India

Eligibility:

a)  Amongst the top 10% in 10th or 12th or CET/JET ranks in your state

AND

b)   Your annual family income is less than Rs. 60,000 (Rs. 40, 000 in rural areas)

AND

c)   You have secured admission to professional courses like Engineering, Medical, Dental, Nursing, Polytechnic, B.Sc (Agr), B.Pharm, B.V.Sc, etc.

d)   Students facing extreme hardship may apply even if they don't meet the income and marks criteria.

Last year NSF gave more than 900 scholarships to college bound students all over India.  NSF would like to help more students this year and seek your help in spreading the message.  Please visit NSF's newly updated scholarships section for more information. http://www.northsouth.org/public/India/2011_12_scholarshipsannouncement.aspx 

You will find a downloadable flier  (http://www.northsouth.org/public/india/Doc/2011scholarshipflier.pdf ) and an application form (http://www.northsouth.org/public/India/Doc/NSF2011.pdf ) for you to email your friends and family in India.

If you come across a eligible candidate in your neighborhood, relation, village, town or through friends encourage them to apply for the scholarship with NSF.

One of our DOK reader Mrs. Malathi Ragothaman from USA, who is also one of the member of the NSF organisation has requested the readers of Avvai Tamil Sangam's DOK  newsletter to spread this information to as many as possible people in order to help the eligible candidates get scholarship from NSF. Sufficient information is available in their website but in case more info is required please write to Mrs.Malathy Ragothaman at mala_raghu@yahoo.co.in.

Avvai Tamil Sangam expresses sincere thanks to Mrs.Malathy for providing the information about NSF which may be useful to some of our members and their families.

2.    Posted on 29-6-11: Flat on rent at Dwarka: FLAT LOCATION  : 2BD,3RD FLOOR  , SECTOR 18 B  with complete wood work, inverter and Geycer., No hesitation to rent out to student / working bachelor  .  In case of family preferably vegetarian. RENT  : Rs.14000/- p.m.      Additional  :    One  month  Security  Deposit , One month advance  + pre rent. Contact detail  :  R RAJESWARI  -  (M) 9810619978, email  : rraji1512@gmail.com,V RAMESH  -  (M) 9810433692 .

3.    Posted on 27-6-2011 : Bridge to India (http://bridgetoindia.com/home/) is looking for a Marketing and Communication Assistant (full time) for their Delhi office. Contact:- Isabelle-Jasmin Roth, Director, BRIDGE TO INDIA Pvt. Ltd., S-181 Panchsheel Park,New Delhi 110017/ India, Office: +91 (11) 46 08 15 79, Mobile: +91 95 60 21 00 04 Email:-isabelle-jasmin.roth@bridgetoindia.com

4.    Posted on 25-6-2011 House for sale:  Noida, Sector  37  first floor, near Motherdairy , Near Metro Station,  800sq feets ,two bedrooms, two ballconies, granite ,cupboard in kitchen. Two watertanks with motor. Those Interested to buy may write to the owner of the house, Mr. A.P. GURUSWAMY- apgfoto@yahoo.com for more info. Owner Mr.Guruswamy will be in Noida from 7th July onwards.