துவரகாலயா வழங்கும் சித்திரை இசை விழா 30/4 & 1/5 – 2011
இடம்: கர்நாடக சங்கம், ராமகிருஷ்ண புரம் ( மோதிபாக் மேம்பாலம் அருகில்)
30-4-2011 – மாலை 5 மணி – குமாரி. கன்னியாகுமாரி அவர்களின் வயலின் இசைக் கச்சேரி
1-5-2011 – காலை 10 மணி கலைமாமணி மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன் அவர்களின் கர்நாடக இசக கச்சேரி
மேலும் விவரங்களுக்கு :
சுப்ரமணியன் -9871371471, நீலகண்டன் - 9868230055, ஜெய்சங்கர் 9810116465
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை ௧ ௭ (17) , சனி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள் தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் பாலூட்டிகளும் ஏழு கழுத்தெலும்புகளை உடையவையே! | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது! தட்ஸ்தமிழ் | ||||||||||||||||
மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படுமா? தினத் தந்தி | ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லையா? - புது சர்ச்சை Bharath News Online | |||||||||||||||
பிஏசி விவகாரம்: அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக- காங்கிரஸ் புகார் தினமணி | ||||||||||||||||
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் 3வது நாளாக நீடிப்பு வெப்துனியா | அமெரிக்க சூறாவளிக்கு பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது தினத் தந்தி | |||||||||||||||
கேரளாவில் என்டோசல்பானுக்கு தடை கோரி இன்று 12 மணி நேர பந்த் தினமலர் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
313 - ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 - மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. 1483 - இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை அங்கு இருந்தது. 1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. 1838 - நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது. 1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது. 1945 - அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர். 1975 - வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. 1982 - திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1993 - ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில் உலகளாவிய வலையமைப்பு பிறந்தது. 1999 - ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது. 2006 - ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பிறப்புகள் 1777 - கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணிதவியலர் (இ. 1855) 1870 - தாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ. 1944) 1959 - சிரீபன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர் 1961 - ஐசேயா தாமஸ், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 1945 - அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஆஸ்திரிய சர்வாதிகாரி (பி. 1889) 1961 - லோங் அடிகள், யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் (பி. 1896) சிறப்பு நாள் வியட்நாம் - விடுதலை நாள் (1975) மெக்சிக்கோ - சிறுவர் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.14 | பகைமாட்சி (Pagai maatchi) |
2.3.14 |
NOBLE HOSTILITY | |||||||||||||
பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match | ||||||||||||||||
குறள் எண் 870 | ||||||||||||||||
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் | ||||||||||||||||
kallAn veuLum siRupOruL Eng-gyan-rum ollAnai ollA thoLi | ||||||||||||||||
The task of angry war with men unlearned in virtue's lore | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள். | The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
எண்ணங்களைச் செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||