அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
மார்கழி–29, வியாழன் , திருவள்ளுவராண்டு 2041 Booking ar Rs.2915/Sqft ends on 20th January 2010. Prices are subjected to revision | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
நிகழ்வுகள் 1610 - கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார். 1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது. 1938 - இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது. 1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார். 1992 - இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது. பிறப்புகள் 1879 - மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தை அமெரிக்கர் (இ. 1961) 1946 - ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009) 1949 - ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர். | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.7 | நட்பாராய்தல் ( Natpaaraithal) | 2.3.6 | Probing for Friendship | ||||||||
நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship. | |||||||||||
796 | கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை | ||||||||||
keettinum undor uruthi kilaigarai neetti alappathor kol. | |||||||||||
Ruin itself one blessing lends: | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது. | Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
இருந்தவன் எழுவதற்குள் நின்றவன் நெடுதூரம் | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருச்சரி | oruchchari | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. lean on one side 2. shut partially | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||