Monday, September 26, 2011

Daily news letter 16-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam


அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024X768 resolution

ஆவணி , ௩௰ (30), வெள்ளி  , திருவள்ளுவராண்டு 2042

வெற்றி பெறுவதற்கு அனுபவம் ஆற்றலை விட ஆர்வமும் புது முயற்சிகளும் மிக அவசியம்.    ("எண்ணத்துளிகள்" – தொகுப்பு பா. ஸ்ரீநிவாசன்)

எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு தினமலர்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கக் கோரி சாமி மனு ... தினமலர்

 ரூபாயின் மதிப்பில் ஏற்றம் தினமணி

குறள் எண்: 980 பொருட்பால் குடியியல் பெருமை   

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பொருள்:பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.

Explanati:on:The great hide the faults of others; the base only divulge them.

பங்கு சந்தை: சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்வு வெப்துனியா

 லஞ்சம் கொடுத்த வழக்கில் அமர்சிங்குக்கு இடைக்கால ஜாமீன் தினகரன்

இங்கிலாந்துடன் இன்று கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய ... தினத் தந்தி

ரயில்விபத்து: டிரைவர் பேட்டி தினமலர்

 முதல்வர் சென்ற ஹெலிகாப்டரால் பரபரப்பு தினமலர்

கருணாநிதியை எதிர்த்து பிரசாரம்: இளங்கோவன் ஆவல் தினமலர்

காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட்டத்தில் சோனியா தினமணி 

புதுதில்லி, செப்.15: காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரான சோனியா காந்தி பங்கேற்றார். வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு ...

அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு ... தினமலர் 

துபாய்: இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4 நாள் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ...

"இலவச இருதயம் மற்றும் கண்  பரிசோதனை முகாம்"

16-9-2011 அன்று வசுந்தரா என்கலேவ் சங்கடஹர கணபதி கோவில் சார்பாக  "இலவச இருதயம் மற்றும் கண்  பரிசோதனை முகாம்" VESS நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரு. நரேஷ் திரஹான் அவர்களின் "மேதந்தா- தி மெட்சிட்டி" மருத்துவமனையைச் தேர்ந்த சிறந்த நிபுணர்கள் பங்கேற்கிறார்கள்.

For Registration contact :  Mr. S. Venkatesh 9811161370 or Mr. Fareed (Medicity) 09717300952

உங்களுக்குத் தெரியுமா

வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை ம்ணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை ணி நேரத்திற்கும் 120 நிமிடங்கள் என்று உலக்த்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே.

மனைவியைப் பிரிந்தார் ஓமர் தினமணி

 சுனிதா ரெட்டியிடம் சிபிஐ விசாரணை தினமணி

சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா

தினமணி 

புது தில்லி, செப்.15: சீனாவின் சாங்ஜௌ நகரில் நடைபெற்று வரும் சீன மாஸ்டர் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ...

என்னால் முடியும்

எல்லோரிடமும் மரியாதையாக நடந்து கொள்வேன். இது நான் பெருந்தன்மையானவன் எனவும் நிரூபிக்க உதவும்.

1.   நவராத்திரி டோலோத்சவம் 28-9 முதல் 6-10-2011 வரை  வெவ்வேறு இடங்களில் – விஜயவல்லி சுதர்சன சேவா சத்சங்கம், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

2.   காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் "விஜய யாத்திரை"  தில்லி நிகழ்ச்சிகள்

·         வரும் 21- 9-2011 வரை – JNU Campus அருகில் உள்ள  தேவி காமாக்ஷி திருக்கோவிலில்  தங்குகிறார்.

VOLUNTERS REQUIRED

Kinchitkaram Trust chennai is organising a seven day Srimad Bagavata Saptaham at Brindavan from 8th October About 2000 persons are coming from various parts of southern India and reaching on 8th early morning (Saturday)

They have requested for some volunteers for one day 7th eve/8th morn at Brindavan – only for the limited role of taking the yatris to respective allotted accommodation in different choultries ( to coordinate with B drivers-choultry managers- yatris due to languange trouble and locational issues)

Accommodation for one night + incidental expenses will be paid. Those interested to volunteer may contact Shri TES Varadhan at  yesvee@sify.com

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 

 


No comments: