அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
டிசம்பர் – 02, மார்கழி – 18, மொஹரம் – 15 | |||||
முக்கிய செய்திகள் | |||||
இலங்கைத் தமிழர் பிரச்சனை திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது ... | |||||
புத்தாண்டு கொண்டாட்டம்: கேக் சாப்பிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் 400 ... | |||||
பொங்கலை முன்னிட்டு இலவச விநியோகம் 3.28 கோடி பேருக்கு வேட்டி, சேலை | கிராமப்புறத்தில் பணியாற்றினால் மேற்படிப்பு படிக்க முன்னுரிமை | ||||
டுவன்டி/20 மோகத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தோல்வி | தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை ப ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1757 | ஐக்கிய அரசுகள் கல்கத்தாவை கைப்பற்றியது | ||||
1788 | ஜார்ஜியா, அமெரிக்காவின் 4வது மாகாணமாக சேர்க்கப்பட்டது | ||||
1793 | ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன. | ||||
1818 | பிரிட்டிஷ் சிவிக் இன்ஜினியர்ஸ் கழகம் உருவாக்கப்பட்டது | ||||
1893 | வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. | ||||
1959 | முதலாவது செயற்கைச் செய்மதி*, லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1940 | எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், ஏபெல் பரிசு (Abel Prize) பெற்ற கணித இயலர். சதமங்கலம் ரவி ஸ்ரீனிவாஸ வரதன் (பிறப்பு: ஜனவரி 2, 1940) கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க ஏபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார் | ||||
இறப்புகள் | |||||
1782 | கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் - இலங்கையின் கண்டியை ஆண்ட கடைசி அரசன். | ||||
1876 | மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815) மீனாட்சி சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - ஜனவரி 2, 1876; மதுரை, தமிழ்நாடு) சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். | ||||
1960 | தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.13 | தெரிந்து தெளிதல் (therin-thu theLithal) | 2.1.13 | TEST AND TRUST | ||
Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes. | |||||
510 | தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். | ||||
thaerAn theLivum therin-thAnkan aiyuRavum theerA idumpai tharum | |||||
Trust where you have not tried, doubt of a friend to feel, Once trusted, wounds inflict that nought can heal. | |||||
பொருள் | Meaning | ||||
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும். | To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
கன்வுகளைச் சிதைக்காதே அதுவே உன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
செய்மதி (பெ.) | seimathi | ||||
பொருள் | Meaning | ||||
1. செயற்கைகோள் (seyaRkaikOL), துணைக்கோள் (thuNaikkOL) | 1. Satellite | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Saturday, January 2, 2010
Daily news letter 02-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Friday, January 1, 2010
Daily news letter 01-01-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
டிசம்பர் – 01, மார்கழி – 17, மொஹரம் – 14 | |||||
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய அவ்வை தமிழ்ச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள். | |||||
Participate in our LOGO COMPETITION (painting): Best LOGO will be printed in our Souvenir, Banners, stage; etc. Also the winner will be honored during the program. Click here for more details. | |||||
முக்கிய செய்திகள் | |||||
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கூடிக் கலையும் மாநாடாக இருக்காது ... | |||||
ஐந்து வயது சிறுவன் கஞ்சா வழக்கில் கைது: அன்னூர் போலீஸ் கூத்து | ருச்சிகா தற்கொலை விவகாரம்: முன்னாள் டி.ஜி.பி. மீது போலீசில் ... | ||||
ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் அமெரிக்க உளவுத்துறை ... | |||||
20 ஓவர் போட்டி பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்து விடும் கேப்டன் ... | இந்தியாவில் `புல்லட்' ரெயிலை இயக்குவது சாத்தியமா? அடுத்த மாதம் ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
கிமு 45 | ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
1752 | கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. | ||||
1866 | யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது. | ||||
1872 | இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. | ||||
1872 | முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது. | ||||
1877 | இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார். | ||||
1886 | பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது. | ||||
1893 | ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
1906 | பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. | ||||
1948 | பிரித்தானிய தொடருந்து சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. | ||||
1995 | உலக வணிக அமைப்பு உருவாக்கம். | ||||
1999 | யூரோ நாணயம் அறிமுகம். | ||||
பிறப்புகள் | |||||
1978 | பரமஹம்ஸ நித்யானந்தர், இந்திய ஆன்மிகவாதி | ||||
இறப்புகள் | |||||
1901 | சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (பி. 1832) | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.13 | தெரிந்து தெளிதல் (therin-thu theLithal) | 2.1.13 | TEST AND TRUST | ||
Choose a person eminently suited for the job on hand after fully analyzing the capabilities, character and aptitudes. | |||||
509 | தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். | ||||
thaeRaRka yAraiyum thaerAthu thaern-thapin thaeRuka thaeRum poruL | |||||
Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide. | |||||
பொருள் | Meaning | ||||
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது. | Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
செய்யத் துணிபவனுக்கும் எண்ண துணிபவனுக்குந்தான் வெற்றி கிட்டுகிறது | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எம்முன் (பெ.) | emmun | ||||
பொருள் | Meaning | ||||
1. என் தமையன் (en thamaiyan) | 1. My elder brother | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |