Saturday, December 10, 2011

10-12-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

10-12-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை ௨௩(23),சனி, திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு மீது கருணாநிதி அதிருப்தி தினமலர்

எல்லையில் அமைதி திரும்புகிறது- கேரளாவிலிருந்து குமுளி வழியாக ...

Oneindia Tamil

முக வாத நோய்: சிகிச்சையில் ஜர்தாரி தினமணி

அமெரிக்க முன்னாள் கவர்னருக்கு 14 வருட சிறை தின பூமி

சென்செக்ஸ் 388 புள்ளிகள் சரிவுடன் நிறைவு வெப்துனியா

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விரைவு பண சேவை புரிந்துணர்வு ... சென்னை ஆன்லைன்

பெங்காலை வீழ்த்தியது தமிழகம் தினமணி

லண்டன் செஸ் கிளாஸிக்: விஸ்வநாதன் - டேவிட் ஆட்டம் சமன் ஆனது லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

ஆக்லாந்து: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் பைனலுக்கு ... தாளம்

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா" மற்றும் "சக்தியை சேமிப்போம்" விழிப்புணர்வு கூட்டம்.

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1045

பொருட்பால் குடியியல் நல்குரவு

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

Translation:

From poverty, that grievous woe,
Attendant sorrows plenteous grow.

பொருள்:வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

Explanation: The misery of poverty brings in its train many (more) miseries.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

North-West Delhi Cultural Association, Rohini invites you all to their next programme - Dance Recital" by the students of Mrs. Sunita Menon, Kaladarppanam, at Sree Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram, Delhi - 35 on 11th December 2011, at 7.00 p.m.

Ayyappa Pooja at Noida Sector 51 Kendriya Vihar Community Centre on Sunday the 11thDec 2011. Vishnu Sahasranaama Parayanam by VSS Noida in the morning 8 AM followed by Ayappa Bhajans and Sastha Preethi.

தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம்

தில்லி வாழ் தமிழ் மக்கள் நலனிற்காக "தில்லி-கன்யாகுமரி" இடையே தினசரி ரயில் வசதி வேண்டும் என்பதற்காகவும், மேலும் ரயில் பயணிகளுக்குஏற்படும் கடினங்களை முறையாக ரயில் நிர்வாகத்திற்கு எடுத்துரைத்து குறைதீர முயற்சிக்கவும் தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம் எனும் ஒரு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பற்றி அறியவும், உங்களை இந்த அமைப்புடன் இணைத்துகொள்ளவும் இவ்வமைப்பின் தலைவர் முனைவர். லெனின் ஜோதி அவர்களை 9810941948 ல் தொடர்பு கொள்ளவும்.

உதயம்.இன் வழங்கும் "மார்கழி உதயம் கோலப்போட்டிகள்"

உதயம்.இன் (Traditional Arts gallery) இணைய தளமும் தமிழ் நண்பர்கள் இணைய தளமும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலத்தை வளர்க்கும் விதமாக மார்கழி மாத கோலப்போட்டிகளை அறிவித்துள்ளது. போட்டி விவரங்களை காண http://udhayam.in/node/1207 வலை தளத்தை பார்க்கவும்.

Bike for Sale

BIKE - HERO HONDA PASSION PLUS, MODEL 2006 NOVEMBER, MILEAGE ABOVE 60KMPL, INSURANCE UP TO OCTOBER 2012, COLOR BLUE

CONTACT 7827545997 - RAJENDRAN

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

Friday, December 9, 2011

09-12-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam – மூதறிஞர் இராஜாஜி பிறந்த தினம்

09-12-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangamமூதறிஞர் இராஜாஜி பிறந்த தினம்

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை ௨௨(22),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

அறிவின் முதல் பாடம் செல்வத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் செல்வத்தைப் பொதுவாகச் செய்வது.

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

சேவாக் அதிரடி: சச்சின் சாதனையை உடைத்தார் nakkheeran publications

2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது தினத் தந்தி

ஐ.நா. பாதுகாப்பு சபை: இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆஸ்திரேலியா ... தினமணி

சபரிமலை பக்தர்களுக்கு அடுத்த சிக்கல் : வனப்பாதையில் நடந்து ... தினமலர்

யூரோ நாணயம் மதிப்பிழக்கலாம்: பிரான்ஸ் எச்சரிக்கை வெப்துனியா

டைம் இதழின் முதல் 10 செய்திகளில் அன்னா ஹசாரே போராட்டம் நெருடல் இணையம்

எகிப்து நாட்டில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நியூஸ்ஒநியூஸ்

சுப்பிரமணியன் சுவாமி நடத்திய வகுப்புக்கள் ரத்து

சென்னை-ஐதராபாத் புல்லட் ரெயில் மாலை சுடர்

ஓய்வுபெறுகிறார் இந்திய கால்பந்து கேப்டன் கிளிமாக்ஸ் தினமணி

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா" மற்றும் "சக்தியை சேமிப்போம்" விழிப்புணர்வு கூட்டம்.

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1044

பொருட்பால் குடியியல் நல்குரவு

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

Translation:

From penury will spring, 'mid even those of noble race,
Oblivion that gives birth to words that bring disgrace.

பொருள்:வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

Explanation: Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

யோவான் 3:16 என்பது விவிலியத்தில் மிகவும் அதிகமாகக் கையாளப்படும், மிகவும் புகழ்பெற்ற வசனமாகும். இது கிறித்தவத்தின் கருபொருளை சுறுக்கமாக எடுத்தியம்புவதால் நற்செய்தியின் சுறுக்கம் என அழைக்கப்படுகின்றது.

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

North-West Delhi Cultural Association, Rohini invites you all to their next programme - Dance Recital" by the students of Mrs. Sunita Menon, Kaladarppanam, at Sree Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram, Delhi - 35 on 11th December 2011, at 7.00 p.m.

Ayyappa Pooja at Noida Sector 51 Kendriya Vihar Community Centre on Sunday the 11thDec 2011. Vishnu Sahasranaama Parayanam by VSS Noida in the morning 8 AM followed by Ayappa Bhajans and Sastha Preethi.

தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம்

தில்லி வாழ் தமிழ் மக்கள் நலனிற்காக "தில்லி-கன்யாகுமரி" இடையே தினசரி ரயில் வசதி வேண்டும் என்பதற்காகவும், மேலும் ரயில் பயணிகளுக்குஏற்படும் கடினங்களை முறையாக ரயில் நிர்வாகத்திற்கு எடுத்துரைத்து குறைதீர முயற்சிக்கவும் தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம் எனும் ஒரு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பற்றி அறியவும், உங்களை இந்த அமைப்புடன் இணைத்துகொள்ளவும் இவ்வமைப்பின் தலைவர் முனைவர். லெனின் ஜோதி அவர்களை 9810941948 ல் தொடர்பு கொள்ளவும்.

உதயம்.இன் வழங்கும் "மார்கழி உதயம் கோலப்போட்டிகள்"

உதயம்.இன் (Traditional Arts gallery) இணைய தளமும் தமிழ் நண்பர்கள் இணைய தளமும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலத்தை வளர்க்கும் விதமாக மார்கழி மாத கோலப்போட்டிகளை அறிவித்துள்ளது. போட்டி விவரங்களை காண http://udhayam.in/node/1207 வலை தளத்தை பார்க்கவும்.

Bike for Sale

BIKE - HERO HONDA PASSION PLUS, MODEL 2006 NOVEMBER, MILEAGE ABOVE 60KMPL, INSURANCE UP TO OCTOBER 2012, COLOR BLUE

CONTACT 7827545997 - RAJENDRAN

House available on rent

· A brand new double bedroom flat ( first floor) with all amenities including power back up at Raj Nagar Extension, Ghaziabad is available for rent.. 2 Km from DPS School. 50 meters from GD Goenka School. Around 3 KM from Ghaziabad railway station. Gated community of 100 families. Surrounded by green fields, walking space, park and car park. Natural air.Reasonable rent. Preferably for Govt. /Private sector working Tamil families. For more info contact - Dr.K.Natarajan, Munirka, New Delhi, +91-9871242244, anandhinataraj@yahoo.com

House wanted on rent

Looking for a two bed room rented accommodation near Ganesh Temple (Vinayagar Kovil), Phase – 3, Mayur Vihar. Would like to shift from January 2nd week. Contact Number: 8130738115.