அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 16 சனி, புரட்டாசி –30, ஜில்ஹாயிதா – 7 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
இன்று - உலக உணவு நாள் உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
சீனா, பாகிஸ்தானால் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து: ராணுவ தளபதி | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1905 | பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது. | ||||||||||
1923 | வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1951 | பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான் ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார். | ||||||||||
1964 | மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது. | ||||||||||
1973 | ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர். | ||||||||||
1984 | தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூடு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். | ||||||||||
2003 | தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது. | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1799 | கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் (பி. 1760) வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.10 | அவையஞ்சாமை (avai anjamai) | 2.2.10 | Stage- fright | ||||||||
Rage before Councils | |||||||||||
725 | ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. | ||||||||||
aaRRin aLavaRin-thu kaRka avaiyanJA MatRRang koduththaR poruttu. | |||||||||||
By rule, to dialectic art your mind apply, That in the council fearless you may make an apt reply. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும். | In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக நடத்த முடியாது | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறெடு (வி.) | aeRedu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பார்வையை உயர்த்து, மேல் நோக்கு (pArvaiyai uyarththu, mel n-Okku) | 1. Lift up, as the head, eyes | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||