. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
அக்டோபர் - 03, புரட்டாசி - 17, ஷவ்வால் – 13 | ||||
Today in History | ||||
1985 - அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது. 1952 - ஐக்கிய இராச்சியம் வெற்றிகர மாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது. 1845 - அமெரிக்க கடற்படை கழகம் திறக்கப்பட்டது. கிமு 2333 - கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது. | ||||
|
| |||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.5 | அறிவுடைமை | 2.1.5 | POSSESSION OF WISDOM | |
424 | எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. eNporuLa vAkach selachsollith thAnpiRarvAy n-uNporuL kANpa thaRivu. Wisdom hath use of lucid speech, words that acceptance win, And subtle sense of other men's discourse takes in. | |||
பொருள் | Meaning | |||
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும். | To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
வாழுகிற வீட்டுக்கு ஒரு பெண்ணும், வைக்கோல் போருக்கு ஒரு கன்றும். | One woman in a prosperous house, and one calf in a stack of straw. | |||
vAzukiRa veettukku oru peNNum, vaikkOl pOrukku oru kanRum. | A spendthrift woman who marries into a prosperous family will ruin the family just as a calf tied close to a stack will eat it all up. | |||
இன்றைய சொல் | Today's Word | |||
எடுத்தடிமடக்கு பெ. | eduththadimadakku | |||
பொருள் | Meaning | |||
1. ஒருவர் சொன்னதைக் கொண்டெ அவரை மறுத்தல் Oruvar sonnathai koNde avarai maRuththal | 1. Confuting a person by using his own argument. | |||
2. முன்சென்று தடுத்தல் munsenRu tahduththal | 2. Forestalling a person in word or action | |||
3. இடையில் தடுத்து பேசுதல் Idaiyil thaduththu pesuthal | 3. Interrupting a person | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||