Saturday, April 10, 2010

Daily news letter 10-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 10,  பங்குனி – 27,  ரபியுல் ஆகிர் – 24

முக்கிய செய்திகள்

சிதம்பரம் ராஜிநாமா செய்தால் நக்ஸல்களுக்கு வெற்றி:​ பாஜக 

அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு மன்மோகன்சிங் இன்று பயணம் 8 ...

நிலத்தை அபகரித்ததாக சர்ச்சைக்குள்ளான தலைமை நீதிபதி பி.டி ...

அமெரிக்காவில், சீக்கியர் கோவிலுக்குள் இந்திய வம்சாவளியைச் ... 

காலாவதி மருந்து வழக்கு: குண்டர் சட்டத்தில் 11 பேர் கைது 

மாவோயிஸ்டு தாக்குதலில் பலியான வேலூர் போலீஸ்காரர் உடல் ... 

சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது: முதல்வர் கருணாநிதி 

உணவு பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பு 

பெங்களூரை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் ... 

செயில் பங்கு விற்பனை மூலம் ரூ.16 ஆயிரம் கோடி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1658

 ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.

1710

 காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.

1741

 புரூசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.

1790

 ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.

 1857

 இந்தியாவில் சிப்பாய் புரட்சி உருவானது.

1912

 டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.

இறப்புகள்

1995

மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1896)

இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.22

ஊக்கம் உடைமை

(uukkam udaimai)

2.1.22

Motivation

Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life.

594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.

aakkam atharvinAych chellum asaivilA

Uukka mudaiyA nuzai.

The man of energy of soul inflexible,

Good fortune seeks him out and comes a friend to dwell.

பொருள்

Meaning

உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

Wealth will find its own way to the man of unfailing energy.

இன்றைய பொன்மொழி

ஆபத்துகள் மறைந்து விட்டால், கடவுளும் மறக்கப்படுவார்.

இன்றைய சொல்

Today's Word

ஏகபாதம்(பெ.)

EkapAtham

பொருள்

Meaning

1.     நான்கடியும் ஒரே எழுத்துத் தொடரால் அமைந்து அடிக்கடி பொருள் மாறுபடும் சித்திரகவி.

2.     ஒற்றைக்கால் கொண்ட கற்பனை விலங்கு

1.     A pattern poem – stanza of four lines all apparently alike but made up of different sets of words and so conveying different meanings

2.     A one-legged fabled creature.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, April 9, 2010

Daily news letter 09-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 09,  பங்குனி – 26,  ரபியுல் ஆகிர் – 23

முக்கிய செய்திகள்

அணு ஆயுதங்களை குறைக்க அமெரிக்கா-ரஷ்யா ஒப்பந்தம்

உயர் கல்வி:​ ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஒப்பந்தம்

செயில் நிறுவன 20% பங்குகளை விற்க அனுமதி

பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்தது 

விலைவாசியை கட்டுப்படுத்த கோரி நாடு தழுவிய `முழு அடைப்பு ... 

நெய்வேலியில் 18ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் 

ஒரிசா முதல்வருக்கு நக்சல் மிரட்டல்

கலவரத்தில் 100 பேர் பலி கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை ... 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1953

 வார்னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" (House of Wax) இனை வெளியிட்டது

1959

 மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.

1967

 முதல் போயிங் 737 பறப்பு.

1991

 ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

2003

 ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.22

ஊக்கம் உடைமை

(uukkam udaimai)

2.1.22

Motivation

Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life.

593

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.

aakkam izan-thaemenRu allAvAr uukkam

Oruvan-tham kaiththudai yAr.

'Lost is our wealth,' they utter not this cry distressed,

The men of firm concentred energy of soul possessed.

பொருள்

Meaning

ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property".

இன்றைய பொன்மொழி

இழந்த்தைப் பற்றி வருந்துவதில் பயனில்லை, வருவதை நினைத்து நிமிர்ந்து நில்.

இன்றைய சொல்

Today's Word

ஏகநாயகன்(பெ.)

Ekan-Ayakan

பொருள்

Meaning

1.     கடவுள் (kadavul)

1.     Supreme God.