Saturday, August 6, 2011

Daily news letter 06-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

·         Independent Floor in SouthCity-1, Gurgaon available for Sale, For more info visit Member to Members.

·         பிரான்சு கம்பன் கழகம் - பத்தாம் ஆண்டு விழா மலருக்கு மரபுக் கவிதைகள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்கள் Member to Members பகுதியில்

·       என்னால் முடியும் – வளமான வாழ்க்கைக்கு உத்திகள் – புதிய தொகுப்பு

அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா

14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida. 

சாதனையாளர் விருதுகள்

தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல்

முனைவர் திரு.H.பாலசுப்ரமணியம்

தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி

திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி)

தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி

சிந்துகவி சேதுராமலிங்கம்

தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி

திரு. விஸ்வநாதன் (பாட்டு மாமா)

சிறப்பு நிகழ்ச்சி

ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

Entry Free.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆடி , ௨௧  (21) , சனிக் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

 

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் -  வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

துப்பறியும் சாம்பு கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட ஆர். மகாதேவன்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

லோக் ஆயுக்தாவுடன் காமன்வெல்த் அறிக்கையை ஒப்பிடவேண்டாம் ...  வெப்துனியா

சோமாலியாவில் பட்டினிச்சாவு - உணவுதவி செய்ய முன்வந்தது இந்தியா  தமிழ்மீடியா

அழகிரி அலுவலகத்தில் ரெய்டு மாலை சுடர்

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்: இலங்கை திட்டம்  தினமலர் 

அறுவை சிகிச்சை முடிந்தது: தீவிர சிகிச்சை பிரிவில் சோனியா தினமணி

சீனாவில் நாய்கள் வளர்ப்பதற்கு தடை ௯டல் 

கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்! தட்ஸ்தமிழ்

உலகக் கோப்பை ஆட்டங்கள் மாற்றம்: பாகிஸ்தானுக்கு ரூ.72 கோடி ... தினமணி

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள கல்மாடிக்கு அனுமதி மறுப்பு  நக்கீரன் 

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு தினமலர்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.22

மருந்து  

2.3.22

medicine

குறள் எண்  944

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

mARupAdu illAtha uNdi maRuththuNNin

ooRupAdu illai uyirkku.

With self-denial take the well-selected meal;
So shall thy frame no sudden sickness feel
.

பொருள்

Meaning

உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.

There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.

இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

என்றோ ஒருநாள் என்றில்லாமல், உனது காரியங்களை இன்றே செய்து முடி. நாளை வந்தால் "நேற்றே செய்து முடித்துவிட்டேன்" என்று சொல்.

என்னால் முடியும்... Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

மனதிற்கு ரம்யமான விஷயங்களான குழதையின் சிரிப்பு, நல்ல நகைச்சுவை, இயற்கை அழகு போன்றவற்றை இன்று ரசிப்பேன்.   

Member to Members

 

HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600156843 for more info.

 

HOUSE AVAILABLE ON RENT:

1.     2 BHK having 3 balconies is available for rent at 13k with advance 2/3 months. Ist Floor, Sector - 51, Kendriya Apartments, Noida Contact: 011-24621098

2.     One room house at Jasola Janata Flat (having Motor facility) behind Apollo Hospital is vacant. Nearby School/Mother Diary - Milk and Vegetable Market available. Rent 3000 + Adv Contact : 9899997228

 

GROOM WANTED

Wanted well qualified, well settled suitable groom for 26 years old,  Tamil Iyer girl (Palakkad Brahmin) BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation.  Contact:  Mrs. Sitalakshmi Sarma, 9818614736.

பிரான்சு கம்பன் கழகம் - பத்தாம் ஆண்டு விழா மலருக்கு மரபுக் கவிதைகள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

அன்புடையீர்! கனிவான கைகுவிப்பு

இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும்  ஐப்பசி   (நவம்பர்) த்  திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.

 

இதன் தொடர்பாகக் கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக்  கவிதைகள்  வரவேற்கப்படுகின்றன .

நிபந்தனைகள் :

தலைப்பு : தங்கள் விருப்பம்

பொருள் : கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம்

பேரெல்லை   : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது  4 விருத்தங்கள் / 10 வெண்பாக்கள்  )

யாப்பு : கூடுமான வரை விருத்தங்கள் (அறுசீர், எண்சீர்...., கலி) ; வெண்பா, கலி வெண்பா, பஃறொடை வெண்பா.

கவிதை வந்து  சேர   இறுதி நாள் : 30.09.2011.

அனுப்பவேண்டிய   மின்னஞ்சல்  முகவரி : :

"kambane kajagam" kambane2007@yahoo.fr

 

பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது  பாமினி (bamini.ttf).

கம்பன் கழகத் தலைவர் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் குழு  ஒன்று

கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது.

 

2 கம்பன்  ஆய்வுக்  கோவை  (ஏறக்குறைய  500 பக்கங்கள்)

இது  2012 இல் தைத்  திங்களில்  நடைபெறும் தமிழர் புத்தாண்டு, திருவள்ளுவர், பொங்கல் விழாவில் வெளியிடப்படும்.

 நிபந்தனைகள் :

- தலைப்பு : புதிய கோணத்தில் கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம், யாப்பு    ...)

- கட்டுரைகள்  புதிய படைப்பாக, ஆய்வு நோக்கில் இருக்கவேண்டும்.

- அடிக்குறிப்புகள், நூல்  பட்டியல்... இன்ன பிறவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

- பேரெல்லை : எட்டுப் பக்கங்களுக்கு மிகாமல்.-

- கட்டுரை  வந்து  சேர   இறுதி நாள் : 30.11.2011

- .அனுப்பவேண்டிய   மின்னஞ்சல்  முகவரி  : benjaminlebeau@yahoo.fr

- தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மின்னஞ்சல் வழி அறிவிக்கப்  பெறுவார்கள். அவர்கள்,   அச்சுக்   கூலி, அஞ்சல் செலவுகளுக்காக உரூபா 500/ கட்ட  வேண்டி  இருக்கும் .

இது  பற்றிய  விவரம் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும்.

அதன் பிறகு பணம் கட்டினால் போதும். எக்காரணம் கொண்டும் இப்பணம் திருப்பித்தர இயலாது. 

- பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது  பாமினி (bamini.ttf) மட்டுமே!

- பேரா. பெஞ்சமின் லெபோ தலைமையில் குழு  ஒன்று கட்டுரைகளைத்  தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India