Friday, March 30, 2012

30-03-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

இராம நவமியை முன்னிட்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ், யுவ கலா பாரதி, குமாரி.B.சுசித்ரா அவர்களின் ஹரி கதா இசைச் சொற்பொழிவுகள் 31-3 & 1-4 ஆகிய தேதிகளால் நொய்டா, மயூர் விஹார் மற்றும் துவாரகா பகுதிகளில் நடை பெறுகிறது. அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. http://www.facebook.com/events/357067767649535/

அனைவரையும் வரவேற்கிறோம்.

30-03-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

பங்குனி-௧௭(16),வெள்ளி,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

கோபம் அன்பை அழிக்கும்; செருக்கு அடக்கத்தை அழிக்கும்

குறளும் பொருளும் - 1139

காமத்துப்பால் – களவியல் – நாணுத்துறவுரைத்தல்

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.

Translation:

'There's no one knows my heart,' so says my love,

And thus, in public ways, perturbed will rove.

பொருள்:

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

Explanation:

My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

உங்களுக்குத் தெரியுமா?

விண்வெளிப் போட்டி என்பது சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப் பயணத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டி.

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)

எதிரும் புதிரும்... தொடர்ச்சி ...

நேத்துப் படிச்சது ஞாபகம் இருக்குங்களா? இந்த நேர் மின் அணுக்கள் ( positive ions) இருக்குங்களே அது அதிகமான நமக்கு தொந்தரவு. ஏன்னா அதனாலே நம்ம உடம்புல இரத்த ஓட்டம் கொஞ்சம் மெதுவா போக ஆரம்பிக்க, அதனால தேவையான பிராண வாயு நம்ம உயிர் அணுக்களுக்கும், மூளைக்கும் குறைவாச் செல்லும். எனவே நம் மனநிலை தவறுதல், கோபப்படுதல், தகராறு செய்தல் ஆகிய வேலைகளில் ஈடுபடுகிறோம். இயற்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லீங்க சூரியன் மற்றும் சந்திரனின் போக்குக்கேற்ப மாறுபடுதுங்க. சந்திரனுக்கு தன்னோட புவியீர்ப்பு விசை மேல ரொம்ப ஆணவம். பூமியில இருக்கிற எல்லாத்தையும் இழுத்துகனும்னு ஒரு ஆசை. ஆனா பூமி நம்ம தாய் ஆச்சே! அவங்க நம்மை விட மறுக்கிறாங்க. ஆனா, இந்த நீர் மட்டும் ஐயோ!சந்திரன் பாவம் தண்ணி இல்லாம கஷ்டப்படுது நாம அங்கே போவோம்ன்னு யோசிக்குது அதனால சந்திரன் தன்னோட விசையால இழுக்கும் போது போக முயற்சிக்குது. ஆனா நம்ம தாயோ, தண்ணீர் இல்லேன்னா நாம கஷடப்படுவோம்னு அதன் திரும்ப இழுக்கிறாங்க. சந்திரன் மேல இழுக்க, நம்ம பூமித்தாய் கிழே இழுக்க இந்த சண்டையில தண்ணி மேலே கீழ பொய் வருவதைத்தான் நாம அலை என்கிறோம். திரும்ப விசயத்துக்கு வருவோம். பௌர்ணமி/ அமாவாசை அன்னிக்கு சந்திரனுக்கு சக்தி அதிகம், அதனால நடக்குற சண்டையின் விளைவாக கடல் மட்டுமல்ல, நமது உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது. பௌர்ணமி அன்னிக்கு பாத்தீங்கன்ன நேர் மின் அணுக்கள் காற்றில் ரொம்ப அதிகம். அதனால மேற்கண்ட விளைவுகளினால உடல்நலக குறைவு, அஜீரணம் போன்ற உடல் உபாதைகள் வர வழி உண்டு. இதை எப்படி அடக்கியாள்வது? கண்டதை சாப்பிடாதாங்க. உடலுக்கு தேவையான பிராண வாயுவை அதிகம் தர்ற விஷயத்தை சாப்பிடுங்க anti oxydant சக்தி உள்ள பொருள்கள் பிராணவாயுவை ரத்த ஓட்டத்தில் அதிகம் செலுத்தும். இந்த anti oxydant சக்தி பழங்களிலும், பச்சைக் காய்களிலும் அதிகம் உண்டு. எனவே, இந்த தருணங்களில் பழ வகைகளை அதிகம் உண்ணுவது நல்லது. இது அறிவியல்...

இதை நம்ம ஆளுங்க எப்படி சொன்னாங்க? ஏகாதசி விரதம் இரு, ஒன்னும் சாப்பிடாம உடலைக் க்ளீன் பண்ணு தீடீல்ன்னு ஒன்னும் சாப்பிடாம இருக்க முடியாது, அதனால அதுக்கு முன்னால மூணு நாள், கொஞ்சம் கொஞ்சமா உணவைக் குறை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அதிகம் பண்ணு. (ஏகாதசிக்கு முன்பும், பின்பும் மூன்று நாட்கள் பழ வகைகள், காய்கறிகள்). நான் ஒரு மெனு தர்றேன் அதை பாலோ பண்ணு. உனக்கே தெரியாம, உடலுக்கு தேவையான anti oxidents பௌர்ணமி அன்னிக்கு அதிகம் சேர்ந்துரும். பிராண வாயு கம்மியாகிற பிரச்சனையே உனக்கு இருக்காது. இப்பிடி செஞ்சு வந்தா நீ " நல்ல இருப்பே" அப்பிடீனாங்க.

அறிவுக்கும், அறிவியலுக்கும் இடையே உள்ள ஒரு சின்ன ரேகை இதுதாங்க. இது புரியாம விரதமாமா... அப்பிடீன்னு கிண்டல் பண்றோம். சரி! இனிமே ஆரம்பிக்கப் போறீங்களா? மெனு என்ன பாருங்க..

அஷ்டமி

எளிய உணவு ( பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)

நவமி

சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்

தசமி

பழரசங்கள், எலுமிச்சை ரசம்

ஏகாதசி

கோவில் சென்று துளசி தீர்த்தம் அருந்தி விரதம்

துவாதசி

பழரசங்கள், எலுமிச்சை ரசம்

திரயோதசி

சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்

சதுர்தசி

எளிய உணவு ( பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)

நீங்க சிரிக்கிற சத்தம் கேக்குதுங்க. இது எங்க dietesian டெய்லி பாலோ பண்ண சொல்ற மெனு ஆச்சே. ஒரு வாரம் மட்டும் அந்த காலத்துல செய்யச் சொன்னாங்களோ ன்னு. ஏன்னா, அப்போ இயற்கை இயற்கையாய் இருந்தது, நேர் மின்அணு விவகாரம் பௌர்ணமி அப்பத்தான் வந்தது. இப்பதான் நாம உபயோக்கிற பல இயந்திரங்கள் குறிப்பாக air conditioner அதிக நேர் மின் அணுக்களை தருது. கார்ல ரொம்ப நேரம் air condition போட்டுப் பாருங்க, தலை வலிக்கும். இது ஒரு சான்று. இயற்கைக் காத்துல எதிர் மின் அணு ( negative ions) அதிகமுங்க அதனால கதவைத் திறங்க... காற்று வரட்டும்.. ( நாங்க அவங்க இல்லீங்கோ!!!) நாம் இப்ப திறக்கப் போற கதவு நமக்கு எதிர் மின் அணு அதிகம் உள்ள காற்றைத் தரட்டும். அன்று பௌர்ணமி அன்று மட்டும் வந்த , இன்று தினமும் வந்து கொண்டிருக்கிற உபாதைகள் குறையட்டும். வசதிக்காக தப்பு தப்ப உடலை பழக்கீட்டு இன்னைக்கு பசுமையான உலகம் வேண்டும் அதைக் குறை இதைக் குறைன்னு படுபடறோம். தமிழகத்தில் இப்ப மின் வெட்டால AC வேலை செய்யாததால, சுற்றுச் சூழல் எதிர் மின் அணுக்கள் அதிகம் கொண்டு இருக்கிறதாமே? நமக்கு நல்லதைத்தான் செய்யறாங்கன்னு நம்பத் தோணுது...

in short, இதுதாங்க கோவில் போறது - விரதம் இருக்கிறது இதற்கெல்லாம் பலன் உண்டு அப்பிடீன்னு பெரியவங்க சொன்னதின் ரகசியம்.

நம்மைச் சுற்றி...

Ramanavami Special Program: Avvai Tamil Sangam, Dwarakalaya,VSS-Noida & Adi Shankara Samajam Jointly presents

சங்கீத கான பூஷனி, யுவ கலாபாரதி குமாரி . பா.சுசித்ரா அவர்களின் "ஹரி கதா" காலட்சேபம் வரும் 31-3-2012 அன்றும் 1-4-2012 அன்றும் நொய்டா, மயூர் விஹார் மற்றும் துவாரகா (புது தில்லி) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

On the holy occasion of Ramanavami, HARIKATHA" will be performed by Yuva Kala Bharathi, Sangeetha Gana Bhushani, Pravachana Prabha "Selvi B Suchithra", in Noida, Mayur Vihar and Dwarka( New Delhi) as per below schedule.

Date

Time

Venue

Topic

organized by

31-3-2012

Saturday

06.15 PM to 08,45 PM

Community Centre, Sector-34, Noida

Sri Rama Bhakthi

Vishnu Sahasranama Satsangam, Noida

1-4-2012

Sunday

09.30 AM to 12.00 Noon

Shri. Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar Phase III, Delhi

Rama Pattabhishekam

Avvai Tamil Sangam & Shri Adi Shankara Sewa Samajam

1-4-2012

Sunday

06.00 PM to 08.30 PM

Sri Ram Mandhir, Sector-7, Dwarka, N.Delhi

Rama Thyagaraja Anubhavam

Dwarakalaya

Other Programs

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

30-3-2012

6 PM

Delhi Tamil Sangam

Sariththira Sarukkalkal – book release function & Kaviarangam

31-3-2012

Saturday

2 – 6 PM

Kamban Kazhagam,

No: 6 rue Paul Langevin, 95140 – Garges les Gonesse, France

Kuralarangam

Kamban Kazhagam

Tél: 00 33 (0)1 39 86 86 53

1-4-2012

Sunday / 9.30 AM to12.00 noon

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi Noon

Sree Seetha Kalyanam by Sri.V.Dakshinamoorthy Bagavathar

Vasundhara Enclave Sarveswara Samaj

9810730983

1-4-2012

Sunday / 6.30 to 8.30 PM

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi Noon

Devotional Songs by G. Elangovan and party

Vasundhara Enclave Sarveswara Samaj

9810730983

5-4-2012

6.30pm to 8.30pm

Ayyappa Temple Phase III Mayur Vihar, Delhi

Ayyappa Bhajans by HAMSADHWANI Bhajana Group lead by R.K. Vasan

9810730983

7/4/2012 (from 6 am)

T0

8/4/2012 (till 2 pm)

'MAA ADHYA SAKTHI DHAM MANDIR, E-5, BLOCK, (OPP: DISTRICT PART), SECTOR-16, ROHINI

Sri Radha Kalyana Mahotsavam by "KAVESSERY SRI R. CHIDAMBARAM, SHRI RAMANI & PARTY, HYDERABAD & DOLOTSAVAM AND ANJENEVA UTSAVAM

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

+91-9891064432, +91-9871154466.

8.4.2012

Sunday

Aarathi: 10 AM

Sri Balaji Temple) Sector 3, R.K. Puram, New Delhi

Mahanivedanam (ANNAKOODA UTSAVAM)

Sri Venkateswara Mandhir Society, Delhi

011-2610 9096

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, March 29, 2012

29-03-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

இராம நவமியை முன்னிட்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ், யுவ கலா பாரதி, குமாரி.B.சுசித்ரா அவர்களின் ஹரி கதா இசைச் சொற்பொழிவுகள் 31-3 & 1-4 ஆகிய தேதிகளில் நொய்டா, மயூர் விஹார் மற்றும் துவாரகா பகுதிகளில் நடை பெறுகிறது. அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. http://www.facebook.com/events/357067767649535/

அனைவரையும் வரவேற்கிறோம்.

 

29-03-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

பங்குனி-௧௬(16),வியாழன்,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

பேசும் முன் கேளுங்கள்; எழுதும் முன் யோசியுங்கள்

குறளும் பொருளும் - 1138

காமத்துப்பால் – களவியல் – நாணுத்துறவுரைத்தல்

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்

Translation:

In virtue hard to move, yet very tender, too, are we;

Love deems not so, would rend the veil, and court publicity!.

பொருள்:

இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.

Explanation:

Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

உங்களுக்குத் தெரியுமா?

வ. சுப. மாணிக்கம் பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் இவரை சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்கு சுட்டிக் காட்டும் தன்மை உடையன.

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)

எதிரும் புதிரும்...

எதிர் மின்னணு ( negative ions) நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தம் செய்து நமக்கு புத்துணர்ச்சி தர வல்லது. எங்கே கிடைக்கும் இந்த எதிர் மின்னணு? இதற்கு, முதலில் எதிர் மின்னணு எப்படி உருவாகிறது என அறிய வேண்டும். பல வழிகள் இருந்தாலும், ஒரு சுலபபமான வழி நீர் மூலக்கூறுகளை அசைத்துப் பார்ப்பதுதான். இப்படி நீரின் மூலக்கூறுகளை, நீரை சிதறுவது மூலம் தடுமாறச் செய்தால் அது சில சமயம் கோபம் வந்து ஒரு எதிர் மின்னியை (electron) வெளியே தள்ளும். அப்படி தள்ளப்பட்ட எதிர் மின்னி, பிராண வாயுவின் மூலகூருடன் இணைந்து ஒட்டிக் கொள்ளும். பலன், நமது உயிரான பிராண வாயு மேலும் ஒரு எதிர் மின்னியைப் பெற்று எதிர் மின்னுட்டம் பெறுகிறது. இப்படி அதிக எதிர் மின்னுட்டம் பெற்ற துகள்கள் காற்றில் உள்ள மாசுக்களுடன் ( அவை நேர்மின்னுட்டம் –positve charge கொண்டவை) வசீகரிக்கப்பட்டு இணையும் போது, அதிக பாரமாகி, காற்றில் பறக்க முடியாமல் கீழே விழுந்து விடுகின்றன. இதன் பலன், நாம் சுவாசிக்கும் காற்றின் மூலமாக அந்த மாசுக்கள் நம் மூச்சுக் குழாயில் செல்வதில்லை. எனவே நல்ல காற்றை சுவாசிக்கும் நாம் புத்துணர்ச்சி பெறுகிறோம். சந்தேகமா? அருவிகள், மலைகள், கடற்கரை போன்ற பகுதிகள் சென்று வந்து நாம் எப்போதும் சொல்வது ரொம்ப பிரஷ்ஷா இருந்துப்பா... என்பது இதற்க்கு சான்று. மேலே திரும்பப் படியுங்கள்.. இங்கே நீர் தொடர்ச்சியாக சிதறப் படுகிறது. எனவே இங்கே எதிர் மின்னணு அதிகம், எனவே சுத்தக் காற்று... புரிகிறதா?

அருவி, கடல்கரை ,,, எல்லோரும் செல்ல முடியுமா தினசரி? அல்லது எல்லோருக்கும் தான் இந்த அறிவியலைப் புரிய வைக்க முடியுமா? நாம் தான் பயந்துபோய் எதுவும் செய்ய தயாரானவர்களே! இந்த பயத்தை உபயோகிக்க வாஸ்துவும், பெங்-சீ யும் சொன்னது A well-placed and maintained water fountain can help increase the flow of money chi into your life". அடச் சீ? எதிர் மின்னணு அதிகம் இருந்தா உடல் நலம் அதாவது செலவு மிச்சம் அதாவது அதிக பணம்.. புரிஞ்சுதுங்களா? ஒரு நீருற்றை இல்லத்தில் வைத்தால் அது கடல்கரை, அருவி போன்ற அளவு எதிர் மின்னணு உருவாக்காவிட்டாலும், குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்யும். இப்ப புரியுதுங்களா ஏன் பல அலுவலகங்களில் நீருற்று உருவாக்கி இருக்காங்கன்னு? அறிவியல் தெரிந்தால் அறிவற்று மூட நம்பிக்கை கொள்ளாமல் அதன் உண்மைப் பலன் அறிந்து உபயோகிக்கலாம். இது மாதிரி மற்ற சில வாஸ்து ஐட்டங்கள் கூட இந்த அறிவியலோடு சம்பந்தப் பட்டதுதான். வாஸ்துவும், பெங்-சீ யும் அறிவியல்தான் ஆனால் அதை யாரும் அப்படி புரிய வைப்பதில்லை என்பது ஒரு ஆதங்கமான விஷயம்.

இந்த எதிர் மின்னணுக்களால் பயன் என்ன?

· நமது நோய் தடுப்பாற்றல் தன்மையை அதிகரிக்கிறது

· ஒருமுக சிந்தனை (Concentration) சக்தியைஅதிகரிக்கிறது.

· ஜலதோஷம், காய்ச்சல் ஆகியவற்றால் எளிதில் பதிக்கப்படும் தன்மையைக் குறைக்கிறது

· தலைவலியைக் குறைகிறது

· மன சோர்வைக் குறைத்து அமைதிக்கு உதவுகிறது

எனவே, நேரம் கிடக்கும் போது, எங்காவது நீருற்று (fountain) இருந்தால் அங்கே செல்லுங்கள், அலுவலகத்தில் கூட இடைவேளையில் அங்கிருக்கும் நீருற்றின் அருகில் சென்று எதிர் மின்னணுக்களால் சீராக்கப்பட்ட நல்ல காற்றை சுவாசியுங்கள்.

சரி இப்ப ஒரு முக்கிய விசயத்துக்கு வருவோம். அந்தக் காலத்தில், இந்த அறிவியல் தெரியாமல், பலனை உணர்ந்தே நம்ம பெரியவங்க சில வேலைகளைப் பண்ணாங்க. மலை மேல, அருவிகள் பக்கத்தில, ஆற்றோரம்னு கோவில்கள் கட்டினாங்க. கடவுளை பாக்கிற மாதிரி, சுத்த காத்து வாங்க. அதைவிட பெரிய விஷயம் என்னது தெரியுமா? நம்ம கோவில்களில் நடக்கும் அபிஷேகம்... நீர், தயிர், சந்தன நீர், மஞ்சள் நீர், தேன் நீர், இளநீர், பால் என நீர் சம்பத்தப்பட்ட விசயங்களினால் அபிஷேகம் செய்யும்போது அந்த தெய்வத்தின் கருவறையில் அதிக எதிர் மின்னணு உருவாகிறது, கருவறையின் அமைப்பை பாருங்க... மூன்று பக்கம் சுவர், நாம் கடவுளைப் பார்க்கும் பக்கம் மட்டும் ஒரு குருகிய திறப்பு. எனவே, அந்தக் கருவறையில் உருவான எதிர் மின்னனு, மணியின் சத்தத்தில் அதிரும் போது,குறுகிய திறந்த வெளி வழியாக நம்மை அடைகிறது, அது சுத்தக் காற்று எனவே நமக்கு ஒரு புத்துணர்ச்சி. இன்னிக்கு சாமிக்கு அபிஷேகம் பாத்திட்டு வந்தேன்ப்பா? ரொம்ப சுகமா இருந்தது என்று பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். உண்மை நமது எதிர் மின்ணணுவின் விளைவே.. அறிவியல்ன்னு சொன்னா யாராவது கேட்டிருப்பான்களா? கோவில் இல்லா ஊரில் குடியிருக்காதேன்னு சும்மா சொல்லலைங்க. விஷயம் இருக்குது. ..

எனவே, உடல் நலம் வளம் பெற கோவிலுக்கு போங்க, மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறவன்களா இருந்தா ஒரு நீருற்றை வீட்டிலை கொண்டுவாங்க பலன் பெறுங்க. அருவி, கடல் பக்கத்தில வாழரவங்களா இருந்தா ஒரு வாக் போயிட்டு வாங்க.. நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க. வீட்டுல நாம் குளிக்கும்போது உபயோகிக்கிற குளிர்ந்த நீர் துவலைக் குழாய் ( shower) கூட இதை உருவாக்கும். ஆனால், நீர் விரயத்தை மனதில் வைத்து இந்த உபயோகத்தை குறைப்பது நல்லது.

இப்ப விஷயம் தெரிஞ்சப்புரம் பெரியவங்க மேல ஒரு மதிப்பு வருதுங்களா? அவங்க தப்பா எதையும் உருவாக்கல.. நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோம். அவங்க எப்போதும் சொன்னது "நல்ல இருப்பே" ன்னு தானே? நாளைக்குப் பார்ப்போம்.

நம்மைச் சுற்றி...

Ramanavami Special Program: Avvai Tamil Sangam, Dwarakalaya,VSS-Noida & Adi Shankara Samajam Jointly presents

சங்கீத கான பூஷனி, யுவ கலாபாரதி குமாரி . பா.சுசித்ரா அவர்களின் "ஹரி கதா" காலட்சேபம் வரும் 31-3-2012 அன்றும் 1-4-2012 அன்றும் நொய்டா, மயூர் விஹார் மற்றும் துவாரகா (புது தில்லி) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

On the holy occasion of Ramanavami, HARIKATHA" will be performed by Yuva Kala Bharathi, Sangeetha Gana Bhushani, Pravachana Prabha "Selvi B Suchithra", in Noida, Mayur Vihar and Dwarka( New Delhi) as per below schedule.

Date

Time

Venue

Topic

organized by

31-3-2012

Saturday

06.15 PM to 08,45 PM

Community Centre, Sector-34, Noida

Sri Rama Bhakthi

Vishnu Sahasranama Satsangam, Noida

1-4-2012

Sunday

09.30 AM to 12.00 Noon

Shri. Ishta Sidhi Vinayakar Temple, Mayur Vihar Phase III, Delhi

Rama Pattabhishekam

Avvai Tamil Sangam & Shri Adi Shankara Sewa Samajam

1-4-2012

Sunday

06.00 PM to 08.30 PM

Sri Ram Mandhir, Sector-7, Dwarka, N.Delhi

Rama Thyagaraja Anubhavam

Dwarakalaya

Other Programs

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

30-3-2012

6 PM

Delhi Tamil Sangam

Sariththira Sarukkalkal – book release function & Kaviarangam

31-3-2012

Saturday

2 – 6 PM

Kamban Kazhagam,

No: 6 rue Paul Langevin, 95140 – Garges les Gonesse, France

Kuralarangam

Kamban Kazhagam

Tél: 00 33 (0)1 39 86 86 53

1-4-2012

Sunday / 9.30 AM to12.00 noon

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi Noon

Sree Seetha Kalyanam by Sri.V.Dakshinamoorthy Bagavathar

Vasundhara Enclave Sarveswara Samaj

9810730983

1-4-2012

Sunday / 6.30 to 8.30 PM

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi Noon

Devotional Songs by G. Elangovan and party

Vasundhara Enclave Sarveswara Samaj

9810730983

5-4-2012

6.30pm to 8.30pm

Ayyappa Temple Phase III Mayur Vihar, Delhi

Ayyappa Bhajans by HAMSADHWANI Bhajana Group lead by R.K. Vasan

9810730983

7/4/2012 (from 6 am)

T0

8/4/2012 (till 2 pm)

'MAA ADHYA SAKTHI DHAM MANDIR, E-5, BLOCK, (OPP: DISTRICT PART), SECTOR-16, ROHINI

Sri Radha Kalyana Mahotsavam by "KAVESSERY SRI R. CHIDAMBARAM, SHRI RAMANI & PARTY, HYDERABAD & DOLOTSAVAM AND ANJENEVA UTSAVAM

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

+91-9891064432, +91-9871154466.

8.4.2012

Sunday

Aarathi: 10 AM

Sri Balaji Temple) Sector 3, R.K. Puram, New Delhi

Mahanivedanam (ANNAKOODA UTSAVAM)

Sri Venkateswara Mandhir Society, Delhi

011-2610 9096

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com