Thursday, September 29, 2011

Daily news letter 29-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

இன்னும் சில தினங்களில் 1000மாவது குறளுடன், ஒராயிரம் செய்திமடலை நெருங்கும் "தினம் ஒரு குறள்" செய்தி மடல் பற்றிய  உங்கள் எண்ணங்களை avvaitamilsangam@gmail.com க்கு எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். இச் செய்திமடலின் தொகுப்புக்களை http://atsnoida.blogspot.com  எனும் தளத்தில் காணலாம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

 

புரட்டாசி , ௧௨ (12), வியாழன், திருவள்ளுவராண்டு 2042

ஆபத்திற்கு உதவுவது சொந்தமல்ல. நட்புதான்.

மைசூரில் கோலாகலமாகத் தொடங்கியது தசரா விழா தினமணி

 அப்சல் குரு வழக்கு : காஷ்மீர் சட்டசபை முடக்கம்! தினகரன்

அமைச்சர்கள் "பாரின் டூர்' ரூ.42 கோடி செலவு தினமலர்

குறள் எண்: 991

பொருட்பால் குடியியல் பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
.

பொருள்:யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

 Explanation: If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

மலிவு டிக்கெட் கிங்பிஷர் ரெட் விமான சேவை இன்று முதல் ரத்து ... தினமணி

 மே.வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெற்றி தினத் தந்தி

சிறிய கட்சிகளுடன் அ.தி.மு.க. வைத்துக் கொண்ட கூட்டணி வெப்துனியா

 சீனாவில் பயங்கர ரெயில் விபத்து: 245 பயணிகள் படுகாயம் தமிழ் செய்தி

சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்  தினத் தந்தி 

ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது 2 நாளில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்தது. ...

சிங்கூர் நிலம் மீட்பு: அரசின் சட்டம் செல்லும்- உயர் நீதிமன்றம் ... தினமணி

கொல்கத்தா, செப்.28: நானோ கார் தொழிற்சாலைக்காக டாடா நிறுவனம் கையகப்படுத்திய விவசாய நிலங்களை மீட்பதற்கு மேற்கு வங்க அரசு கொண்டுவந்தச் சட்டம் செல்லும் என்று அந்த மாநில உயர் ...

விஜய தசமி முதல் நொய்டா செக்டர் 93 ல் உள்ள  "பவானி  பிரசன்னாலயா"  வில், இசை மற்றும் நடன பிரிவுகளின் புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. இப்பள்ளியில் சேர விரும்புவோர்  9999055577 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இப்பள்ளி பற்றிய விவரங்கள்  www.bhavanisprasannalaya.in  வலைதளத்தில்.

===============================================

ரசிகப்ரியா, ரோகினி ( தில்லி) வழங்கும் "நவராத்திரி இசை விழா" 28-9-11  முதல்  5-10-11 வரை . விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா

உரோமப் பேரரசின் பொம்பெயி நகரம் கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியசு எரிமலை வெடித்ததால் அழிந்து போனது.

முதல் வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்  தினமணி 

 கனவு இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் சச்சின் டெண்டுல்கர் வெப்துனியா

 இந்திய ரயில் என்ஜின்களை குத்தகைக்கு எடுக்க பாக். முடிவு  தினமலர் 

இஸ்லாமாபாத்: இந்திய ரயில் எஞ்ஜின்களை குத்தகைக்கு எடுக்க பாகிஸ்தான் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது பெரும்பாலான ரயில் என்ஜின்கள் ... . ...

என்னால் முடியும்

மாதம் ஒருமுறை, பின்னால் உதவும் என்று  சேமித்து வைத்துள்ள மருந்துகளை சோதித்து, காலாவதியானதையோ, காலாவதி தேதிகள் தெரியாதவைகளையோ அப்புறப்படுத்துவேன்.

நொய்டா விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கத்தின் 16 ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி மகாயக்னம். 9-10-2011 ஞாயிறு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

===============================================தில்லியில் இசைப்  போட்டிகள் ( பாட்டு, வயலின், மிருதங்கம், கடம்): ஆஸ்திக சமாஜம் , ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவபுரத்தில் வரும் 23/10/2011 அன்று நடத்தவிருக்கும் இசைப் போட்டிகளில் கலந்து கொள்ள  விரும்புவோர், விவரங்களுக்கும், போட்டி விதிகள் பற்றி அறியவும்  musiccompete@gmail.com  என்ற முகவரிக்கு மின் அஞ்சல் எழுதவும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

 

 

 

 

No comments: