அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 25 சனி, புரட்டாசி –9, ஷவ்வால் – 16 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து அணி டெல்லி வந்தது 5 ... | |||||||||||
பிரிதிவி ஏவுகணை சோதனை தோல்வி விண்ணில் பாய்ந்து செல்ல வில்லை | |||||||||||
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு | |||||||||||
சென்னை மாநகராட்சி சார்பில் ஒரே நாளில், ரூ.300 கோடி மாநகராட்சி ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1513 | ஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர். | ||||||||||
1846 | ஐக்கிய அமெரிக்கப் படைகள் சாச்செரி டெய்லர் தலைமையில் மெக்சிக்கோவின் மொண்டெரே நகரைக் கைப்பற்றினர். | ||||||||||
1950 | தென் கொரியாவின் தலைநகரம் சியோல் ஐநா கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. | ||||||||||
1962 | அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது. | ||||||||||
1983 | வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர். | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1899 | உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (இ. 1981) உடுமலை நாராயணகவி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
707 | முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். | ||||||||||
Mukaththin muthukkuRain-thu uNdo uvappinum kAyinum thanmun-th thuRum | |||||||||||
Than speaking countenance hath aught more prescient skill? Rejoice or burn with rage, 'tis the first herald still!. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை. | Is there anything so full of knowledge as the face? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
சிரமமின்றி உடனடியாக அடைந்துவிடுவதை எளிதாக இழந்து விடுவோம். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றிழிவு (பெ.) | aetRRizhivu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பெருமை சிறுமை, ஏற்ற இறக்கம் (perumai sirumai, aetRRa iRakkam) 2. மேடுபள்ளம் (medupaLLam) | 1. Greatness and lowliness
2. Up and down, hill and dale. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||