Saturday, February 4, 2012

04-02-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

தை ௨௧ (20),சனி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

பிறரை வெறுக்கும் ஒரு நாடோ, மனிதனோ அமைதியாக வாழ முடியாது.

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

ஜேம்ஸ்'ன் குறும்புகள்

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

திமுக பொதுக்குழுவில் வெடித்தது மோதல் தினமணி

2வது டி20ல் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி தொடரை சமன் செய்தது ... தினகரன்

ஜெ. அவதூறு வழக்கு: ஸ்டாலினுக்கு சம்மன் Oneindia Tamil

ராணுவ தளபதிக்கு எதிரான உத்தரவை வாபஸ் பெறத் தயாரா? 10-ந் ... தினத் தந்தி

என்னால் ஓய்வு பெற முடியவில்லை - கருணாநிதி வருத்தம்

வெப்துனியா

2ஜி வழக்கில் சுவாமி மனு: சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவு தினமணி

உ.பி.யில் மாற்றத்தை கொண்டுவாருங்கள் பிரியங்காகாந்தி தேர்தல் ... தின பூமி

4 அணுகுண்டுகள் தயாரித்துள்ளது ஈரான்: இஸ்ரேல் தினமலர்

சென்செக்ஸ் 173 புள்ளி உயர்வு தினகரன்

புதிய வரிசை எண்களுடன் 100 ரூபாய் நோட்டு Inneram.com

உலகக் கோப்பை ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்தியா தினமணி

.குறளும் பொருளும் - 1093

காமத்துப்பால் - களவியல் – குறிப்பறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

Translation:

She looked, and looking drooped her head:
On springing shoot of love 'its water shed! .

பொருள்:

என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

Explanation:

She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.

உங்களுக்குத் தெரியுமா?

கௌமாரம், காணபத்தியம், சாக்தம், சௌரம் போன்ற இந்து சமயப் பிரிவுகள் முறையே முருகன், கணபதி, சக்தி மற்றும் சூரியன் போன்றவர்களை முழுமுதற் கடவுளாக கொண்டுள்ளவை.

முகநூல்நண்பர் பேட்ரிக் ஜேம்ஸ்'ன் குறும்புகள்

(http://www.facebook.com/patric123james)

தேவைதான
***********
தேவைதான தேவைதான
தேர்தல் இங்கே -தேவைதான
நல்லவர்கள் எல்லாம்
வக்களர்களாக வரிசையில்
கெட்டவர்கள் எல்லாம்
வேப்பளர்களாக களத்தில் -நிற்கும்
தேர்தல் இங்கே -தேவைதான
தேர்தல் நடத்தும் ஒவ்வரு முறையும்
ஜனநாயகம் கப்பற்றபடுகிறது
அடகு வைத்த பொருளை
கடன் வாங்கி மீட்டது போல்

BOOK Launch

Rain Tree, an imprint of Rupa Publications cordially invites you to the launch of Voice of the Veena-S Balachander A Biography by Vikram Sampath

The book will be released by Dr. Shashi Tharoor,

Guests of Honour: Smt Prathibha Prahlad, Mr.Jawhar Sircar

on Wednesday, 8th February 2012, at 18:30 hrs at India International Centre, Seminar Hall 2 and 3, 40 Max Mueller Marg, New Delhi - 110003

RSVP: Kanika Kalra: 08800998773

House available on Rent

A new double bedroom flat in NH-58, Raj Nagar Extension is available for rent. First floor, Near to DPS school & GD Goenka school, Contact - K.Natarajan, +91-9871242244, anandhinataraj@yahoo.com

House required on Rent

Looking for a one bedroom / twobed room (1BHK or 2BHK) rented accommodation near Sector 40 area. Would like toshift from February 2nd week. Contact Number: 9717222579, Sundar.

நம்மைச் சுற்றி...

SHRI SUBHA SIDDHI VINAYAKA MANDIR SOCIETY Celebrates Shri Thirumazhisai Aazhwar Thirunakshatrotsavam (Thai Magham) with a series of upanyasam (in Tamil) on 9th February 2012 (Thursday) between 5.30 P.M. and 8.30 P.M. by

1. Dr. Kozhiyalam Ananthachariar... Life of Shri Thirumazhisai Aazhwar

2. Shrimad Andavan Thiruvadi Shri N.A. Sudarshanachariar...Shri Thirumazhisai Aazhwar - Shri Venkateshwara

3. Shrimad Andavan Thiruvadi Dr. A.S. Aravamudachariar... Nanmugan Thiruvandadi

At Shri Subha Siddhi Vinayaka Mandir, Main Road, Pocket IV, Mayur Vihar, Phase 1,Delhi 110091

====================

Sunaad cordiallyinvites you for the two day MusicFestival @ The India Habitat Centre –Lodhi Road,

09th Feb.

0700 PM Jugalbandhi Veena: VidushiSaraswati Rajagopalan & Sitar Ustad Saeed Zafar Khan;

0800 PM Flute recital by Padmasri Dr. N.Ramani.

10th Feb.

0700PM Carnatic vocal by

Padmabhushan TV Sankaranarayanan & Party

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

Friday, February 3, 2012

03-02-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

தை ௨௰ (20),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

நமக்கு தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள்வதே அறிவு

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

ஜேம்ஸ்'ன் குறும்புகள்

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

அமைதியாக நடந்த தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டம் தினமணி

பஸ் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் :முதல்வர் ஜெயலலிதா ... தினகரன்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை நியூஇந்தியாநியூஸ்

எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் வன்முறை-தீ ... தினத் தந்தி

மக்களிடம் பா.ஜ., மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் கபில்சிபல் தினமலர்

பாரதியார் பல்கலையில் சோலார் மின் உற்பத்தி நிலையம் தினமலர்

இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெறுவோம் : டேவிட் ஹஸி தினகரன்

மழை காரணமாகத்தான் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது: டோனி லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

.குறளும் பொருளும் - 1092

காமத்துப்பால் - களவியல் – குறிப்பறிதல்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

Translation:

The furtive glance, that gleams one instant bright,
Is more than half of love's supreme delight.

பொருள்:

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

Explanation:

A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).

உங்களுக்குத் தெரியுமா?

இயக்குபிடி என்பது பயனர் ஒரு குச்சியின் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தைக் கொண்டு கருவியோடு தொடர்பு கொள்ளும் ஒரு உள்ளீட்டு முறை.

முகநூல்நண்பர் பேட்ரிக் ஜேம்ஸ்'ன் குறும்புகள்

(http://www.facebook.com/patric123james)

ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ கொ‌ஞ்ச‌ம் கூட அழவே இ‌ல்லையே?
அழுதா ம‌ட்டு‌ம் எ‌ன்ன பிரயோஜனம்? எங்கப்பாவுக்கு‌த்தா‌ன் காதே கேக்காதுங்களே.