Saturday, August 4, 2012

4-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

4-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (20), சனி , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..

Drama Festival - August 18th and 19th (Saturday & Sunday) 2012, 6 PM Onwards

நாடக விழாவிற்கு முன்பதிவு செய்து பேராதரவு தந்த அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்..  W.E.F 2-Aug-2012, மின்னஞ்சல் முன்பதிவு முடிவடைந்தது.

இருப்பினும் முன்பதிவு செய்யாதவர்களும் விழாவில் கலந்துகொள்ள சில வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடரும் உங்களின் ஆதரவிற்கு நன்றி..

 SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இன்றைய பொன்மொழி

பேச்சு பெரிதுதான், ஆனால் மௌனம் அதனினும் பெரிது.

குறளும் பொருளும் - 1226

காமத்துப்பால் கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.

Translation:

The pangs that evening brings I never knew,

Till he, my wedded spouse, from me withdrew.

பொருள்:

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

Explanation:

Previous to my husband's departure, I know not the painful nature of evening.

உங்களுக்குத் தெரியுமா?

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

அன்னா ஹசாரே, உண்ணாவிரதத்தை முடித்தார் தினத் தந்தி 

145 தனியார் குவாரிகளில் 2-வது நாளாக அதிகாரிகள் அதிரடி ஆய்வு அரசு ... தினத் தந்தி -

ஷிண்டே இன்று புனே பயணம் தினமலர் - 

கோஃபி அன்னான் பதவி விலகலுக்கு ரஷ்யா, சீனாவே காரணம்:... நியூஸ்ஒநியூஸ் -

துப்பாக்கி சுடுதலில் வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டார் ...தினத் தந்தி

பிலிப்பைன்ஸ், தாய்வானில் புயல் மற்றும் மழைக்கு 42 பேர் பலி யாஹூ! 

ரயிலில் செல்லும் பிரான்ஸ் அதிபர்யாஹூ! - 

`பதக்கத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்' விஜய்குமார் பேட்டி தினத் தந்தி 

அமெரிக்க வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ... தின பூமி 

ஹாக்கி: இந்தியாவின் பதக்கக் கனவு முடிவுக்கு வந்தது தினமணி -

200மீ மெட்லி நீச்சல்: பெல்ப்ஸ் தங்கம்; மொத்தம் 16 வெப்துனியா -

ஒலிம்பிக் தட்டு எறிதலில் கிருஷ்ண பூனியா இறுதிக்கு தகுதி: சீமா ...மாலை மலர்

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

4-8-2012

6:30 PM

Delhi Tamil Sangam

"Sounds of Time" by Thematic Dance Production "Kala Shruti"

Delhi Tamil Sangam

5-8-2012

5:00 PM

Delhi Tamil Sangam

Illaya Bharatham & Bharathanatiyam

Delhi Tamil Sangam

5-8-2012

11.00 AM to 5:30 PM

Ramana Kendra, Lodhi Road, New Delhi

Varnam Vocal competition

Ramakrishnapuram South Indian Society

(P) 26517637,22620358,

rkp.society@gmail.com

swamy57@rediffmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Friday, August 3, 2012

3-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

3-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (19),வெள்ளி , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..

Drama Festival - August 18th and 19th (Saturday & Sunday) 2012, 6 PM Onwards

நாடக விழாவிற்கு முன்பதிவு செய்து பேராதரவு தந்த அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்..  W.E.F 2-Aug-2012, மின்னஞ்சல் முன்பதிவு முடிவடைந்தது.

இருப்பினும் முன்பதிவு செய்யாதவர்களும் விழாவில் கலந்துகொள்ள சில வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடரும் உங்களின் ஆதரவிற்கு நன்றி..

 SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இன்றைய பொன்மொழி

தைரியம் மிகுந்தவர்களை அதிர்ஷ்டம் பின்தொடர்கிறது.

குறளும் பொருளும் - 1225

காமத்துப்பால் கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை.

Translation:

O morn, how have I won thy grace? thou bring'st relief

O eve, why art thou foe! thou dost renew my grief.

பொருள்:

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன? என்று புலம்புகிறது.

Explanation:

What good have I done to morning (and) what evil to evening?.

உங்களுக்குத் தெரியுமா?

ஈக்கள் ஒரு வினாடியில் 200 பிம்பங்களைப் பார்க்க முடியும். அதனால் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் ஆனால் எல்லாம் நகராத பிம்பங்களாகவே தெரியும். இதனால்தான் ஈக்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில்லையோ?

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

குண்டுவெடிப்பு கிடக்குது விடுங்க, ராஜீவ் இடத்தில் ராகுல் ...  - Oneindia Tamil

நித்தியானந்தா, தமிழ் நடிகை பாஸ்போர்ட்டுடன் மர்ம ஆசாமி டெல்லி ... - தினத் தந்தி

அரையிறுதியில் சாய்னா - தினமணி 

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - தினமலர்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ... - தினத் தந்தி

மதுரை ஆதீனத்தை அரசு ஏற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு 3 ... - தினத் தந்தி 

உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்: ஹசாரே குழுவுக்கு வேண்டுகோள் - தினமணி 

ஒடிசா மந்திரிசபை மாற்றி அமைப்பு 5 மந்திரிகள் நீக்கம்; புதிதாக 9 ... - தினத் தந்தி

மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு - யாஹூ! 

மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத் - தினமலர்

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at Sec 25 Noida 

2/3 BHK with 2 wash rooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available prime location of Noida (Sec - 25).  Interested South Indians can contact at 096326 96379.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k + xras - Nego.)     

நம்மைச் சுற்றி..

Welcome to Srilankan Pulampeyar Tamils, coming  from paris at Delhi Tamil Sangam today.  (Please come to Bharathi Arangam – Today at 6 PM)

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

4-8-2012

6:30 PM

Delhi Tamil Sangam

"Sounds of Time" by Thematic Dance Production "Kala Shruti"

Delhi Tamil Sangam

5-8-2012

5:00 PM

Delhi Tamil Sangam

Illaya Bharatham & Bharathanatiyam

Delhi Tamil Sangam

5-8-2012

11.00 AM to 5:30 PM

Ramana Kendra, Lodhi Road, New Delhi

Varnam Vocal competition

Ramakrishnapuram South Indian Society

(P) 26517637,22620358,

rkp.society@gmail.com

swamy57@rediffmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Thursday, August 2, 2012

2-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

2-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (18),வியாழன் , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..

Drama Festival - August 18th and 19th (Saturday & Sunday) 2012, 6 PM Onwards

Current Booking Status: 100 seats blocked as of 01-8-2012. Hurry !!!

கோடை விழா 2012 – அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா.

Kodai Vizhaa 2012 Achiver awards & Drama festival , Aug-18/19-2012 6 PM

ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15  Metro Station)

வேண்டுகோள்:-

இந்த அரங்கில் 250 இருக்கைகளே உள்ளதால் நாடக விழாவிற்கு வர விரும்புவோர் முன்னமே பதிவு செய்ய வேண்டுகிறோம். உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் (mobile number preferred) எழுதவும். உங்களின் இந்த சிறிய ஒத்துழைப்பு எங்களுக்கு இந்நிகழ்ச்சியை மிக சிறந்த முறையில் திட்டமிட உதவும். அனுமதி இலவசம் (Entry free).

Kindly reserve your seat by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and telephone number ( Mobile no preferred)

 SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இன்றைய பொன்மொழி

வெறும் அறிவுரை மட்டும் சொல்லிக்கொண்டு இராதீர்கள்; நடந்து காட்டுங்கள்.

குறளும் பொருளும் - 1223

காமத்துப்பால் கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்.

Translation:

When absent is my love, the evening hour descends,

As when an alien host to field of battle wends.

பொருள்:

காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

Explanation:

In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் நாட்டின் மாநில விலங்கு வரையாடு.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

அன்னா ஹசாரே திட்டவட்டம்தினத் தந்தி -

சிதம்பரம், ஷிண்டே, மொய்லி பொறுப்பேற்றனர்தினகரன் 

புனேயில் 5 இடங்களில் குண்டுகள் வெடித்தனதினத் தந்தி 

5 மாவட்டங்களை வறட்சியாக அறிவித்தது ராஜஸ்தான்தினமலர் 

லாரிசாவின் 48 ஆண்டு கால பெருமையை தகர்த்தார்: ஒலிம்பிக்கில் 19 ...தினத் தந்தி 

8 பேட்மிண்டன் வீராங்கனைகள் தகுதி நீக்கம்தினத் தந்தி -

லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன் இந்தியவீரர் பருபள்ளி காஷ்யப் ...தின பூமி 

ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு ஓய்வூதிய திட்டம் 2 வயது முதல் 5 ...தினத் தந்தி –

பாகிஸ்தானிலிருந்து வரும் முதலீட்டுக்கு அனுமதிதின பூமி - 

மாருதி கார் ஆலை சம்பவம்: 10 தொழிற்சங்கத்தலைவர்கள் கைதுதினமலர் - 

22 மாநிலங்கள் இருளில் மூழ்கியது போன்று மின்தடை பிரச்சினை ...தினத் தந்தி -

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent in Sec 25 Noida 

2/3 BHK with 2 washrooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available prime location of Noida (Sec - 25).  Interested South Indians can contact at 096326 96379.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k + extras - Nego.)     

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

2-8-2012

7.30 to 11.00 AM

Sri Sankatahara Ganapathy Temple

Vasundra Enclave, East Delhi

Rig Veda Upakarma

Gayatri  Japam And Homam

Sri Somaskanda   sasthirikal

Sri Sankatahara Ganapathy Temple

4-8-2012

6:30 PM

Delhi Tamil Sangam

"Sounds of Time" by Thematic Dance Production "Kala Shruti"

Delhi Tamil Sangam

5-8-2012

5:00 PM

Delhi Tamil Sangam

Illaya Bharatham & Bharathanatiyam

Delhi Tamil Sangam

5-8-2012

11.00 AM to 5:30 PM

Ramana Kendra, Lodhi Road, New Delhi

Varnam Vocal competition

Ramakrishnapuram South Indian Society

(P) 26517637, ,22620358,

rkp.society@gmail.com

swamy57@rediffmail.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam has not performed any validity check before publishing.