Saturday, May 1, 2010

Daily news letter 1-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 01,  சித்திரை – 18,  ஜமாதில் ஆவ்வல் – 15

முக்கிய செய்திகள்

இன்று: மே நாள் - உலகத் தொழிலாளர் நாள்.

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

முதல்வர் பதவியை பிடிக்க பா.ஜ.,வில் போட்டி 

மே இறுதியில் மின் விநியோகம் சீராகும்: முதல்வர் நம்பிக்கை 

இந்திய எல்லையில் உள்ள படைகளை வாபஸ் பெறவில்லை அமெரிக்காவுக்கு ... 

ரூ.10 கோடி செலவில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை ... 

சென்செக்ஸ் 55 புள்ளிகள் ஏற்றம்

பட்ஜெட்-ஏழைகளுக்கு சலுகைகள்: எதிர்க்கட்சியினர் வேண்டுகோள் 

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக எச்.எல்.கோகலே பதவி ஏற்றார் 

பலாலி விமான தளம் அமைக்க இலங்கைக்கு இந்தியா உதவி 

'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து, வெஸ்ட் ... 

வெற்றியே குறிக்கோள்: தோனி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1834

 பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.

1840

 உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.

1886

 ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1930

 புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

1931

 நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

1940

 கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.

1956

 இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

1960

 மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது.

றப்புகள்

1965

ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)

ஜி. என். பாலசுப்பிரமணியம் ஒரு தலை சிறந்த கருநாடக இசைப் பாடகர். "ஜி.என்.பி" (GNB) என்று அழைக்கப்பட்ட அவர் தன் தனித்தன்மையான இசையாலும், இயற்கையாக அமைந்த குரல் வளத்தாலும் பல்லாயிரக் கணக்கான இரசிகர்களை ஈர்த்தவர்.

இன்றைக்கு சங்கீத மேடைகளில் பின்பற்றப்படும் பாணியை வகுத்துக் கொடுத்து செம்மைப்படுத்தியவர் ஜி.என்.பி. இதனை "ஜி.என்.பி பாணி" என்றே சிறப்பாக சங்கீத உலகினர் அடையாளப்படுத்துவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.24

ஆள்வினை உடைமை

(aaLvinai udaimai)

2.1.24

Pervading Effort

Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection.

613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு.

thALANmai ennum thannum thakai maikkaN thangkitRRae

vaeLANmai ennunj serukku.

In strenuous effort doth reside

The power of helping others: noble pride!.

பொருள்

Meaning

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

இன்றைய பொன்மொழி

எதை மாற்ற முடியாதோ அடை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்.

இன்றைய சொல்

Today's Word

 ஏகை(பெ.)

Ekai

பொருள்

Meaning

1.     வயிரத்திலுள்ள கீறல் ( vayiraththiluLLa keeRal)

1.     Streak, a flaw in a diamond.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Friday, April 30, 2010

Daily news letter 30-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 30,  சித்திரை – 17,  ஜமாதில் ஆவ்வல் – 14

முக்கிய செய்திகள்

ஆதிதிராவிட மாணவர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு 

டாக்டர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும் 

வாபஸ் கடிதம் கொடுக்க பா.ஜ., தயக்கம் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

முக்கிய தகவல்கள் மாதுரிக்கு தெரியாது

ஸ்பெக்ட்ரம் விவகாரம்-அதிமுக ரகளை: பொறுமையிழந்த பிரணாப்

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை 

டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்: முழுமையான விசாரணை ... 

20 ஓவர் உலக கோப்பை திருவிழா இன்று தொடக்கம்

முஷரப் அரசியல் கட்சி தொடங்குகிறார் தேர்தல் கமிஷனிடம் மனு ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1006

மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.

1900

ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.

1945

அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.

1982

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1999

ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.

பிறப்புகள்

1870

 தாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ. 1944)

தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

அவருடைய நினைவாக தாதாசாஹெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

றப்புகள்

1945

 அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஆஸ்திரிய சர்வாதிகாரி (பி. 1889)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.24

ஆள்வினை உடைமை

(aaLvinai udaimai)

2.1.24

Pervading Effort

Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection.

612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

vinaikkaN vinaikedal oompal vinaikkuRai

theerththArin theern-thanRu ulaku.

In action be thou, 'ware of act's defeat;

The world leaves those who work leave incomplete!.

பொருள்

Meaning

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.

Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

இன்றைய பொன்மொழி

கல்வியில்லாத வாழ்வு என்பது மணமில்லாத பூவிற்குச் சமம்.

இன்றைய சொல்

Today's Word

 ஏகு (பெ.)

Eku

பொருள்

Meaning

1.     போ, செல் (Po, sel)

2.     நெகிழ், சுழலு (nekiz, suzalu)

1.     Go, pass

2.     Become loose, slip off

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India